1. சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கீழ்கண்ட எந்த நாடுகளில் போர் விமான பயிற்சி மையங்களை அமைக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது?
A. ஜப்பான்
B. இந்தியா
C. ஆஸ்திரேலியா
D. மேற்கண்ட அனைத்தும்
2. ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு மத்திய அரசு எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
A. 620 கோடி
B. 720 கோடி
C. 820 கோடி
D. 920 கோடி
3. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன?
A. 19 நாடுகள்
B. 22 நாடுகள்
C. 51 நாடுகள்
D. 10 நாடுகள்
4. 2023 ஆம் ஆண்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
A. ஆஸ்திரேலியா
B. இந்தியா
C. நியூசிலாந்து
D. தென் ஆப்ரிக்கா
5. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் பொது முடக்கம் ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
A. தமிழ் நாடு
B. மேற்கு வங்காளம்
C. ஜார்கண்ட்
D. மேற்கண்ட B & C
6. மாநிலத்தில் பசு வளர்ப்பு, மாட்டு சாணம் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக 'கோதன் நியாய யோஜனா' வை நடைமுறைப்படுத்த கீழ்கண்ட எந்த மாநிலம் முடிவு செய்துள்ளது?
A. ராஜஸ்தான்
B. கர்நாடகா
C. சத்தீஸ்கர்
D. பஞ்சாப்
7. தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது?
A. 1,125 கோடி
B. 2,125 கோடி
C. 3,125 கோடி
D. 4,125 கோடி
8. பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்முறையை மேம்படுத்துவதற்காக "கொஞ்சம் விளையாடு, கொஞ்சம் படியுங்கள்" (Ektu Khelo, Ektu Padho) திட்டத்தை செயல்படுத்த உள்ள மாநிலம் எது?
A. திரிபுரா
B. மணிப்பூர்
C. அஸ்ஸாம்
D. மிசோரம்
9. கீழ்கண்ட எந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியப் பெருங்கடலில் ஒரு நிரந்தர இராணுவ தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது?
A. பாகிஸ்தான்
B. ஆப்கானிஸ்தான்
C. ஈரான்
D. ஈராக்
10. மத்திய அரசால் கால்நடை பராமரிப்பிற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை அமைக்க எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது?
A. ரூ .12,000 கோடி
B. ரூ .13,000 கோடி
C. ரூ .14,000 கோடி
D. ரூ .15,000 கோடி
Post a Comment