1. லால் பேக்கியா
நதியில் அமைந்துள்ள கன்டாக் அணையின் கட்டுமானப் பணிகளை நேபாள அதிகாரிகள் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த கன்டாக்
அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
A. உத்திரகாண்ட்
B. மேற்குவங்காளம்
C. பிகார்
D. சிக்கிம்
2. சென்ககுஸ்,
டியாயுஸ் என்ற இரு தீவுகள்
யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையில் ஜப்பான் யாருக்கு எதிராக வென்றது?
A. வட கொரியா
B. சீனா
C. பிலிப்பைன்ஸ்
D. ரஷியா
3. கீழ்கண்ட எந்த
நாட்டின் அதிபர் கொரோனாவுக்கு ‛குங் ஃப்ளூ' என்ற புதிய பெயரை
சூட்டியுள்ளார்?
A. ஜப்பான்
B. ஆஸ்திரேலியா
C. அமெரிக்கா
D. ஜெர்மனி
4. லடாக்கில் இந்திய
- சீன வீரர்கள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 சீன திட்டங்களை எந்த மாநில அரசு நிறுத்தி
வைத்துள்ளது?
A. தமிழ்நாடு
B. உத்திரப்பிரதேசம்
C. மகாராஷ்டிரா
D. மேற்கு வங்காளம்
5. உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி
எத்தனையாவது இடத்தில் உள்ளார்?
A. ஐந்தாவது
B. ஏழாவது
C. எட்டாவது
D. ஒன்பதாவது
6. கீழ்கண்ட எந்த
மாநிலம் ‘முதல் பெல்’ என்ற பெயரில்
மாநில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்காக முயற்சியை தொடங்கியுள்ளது?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. கோவா
D. தெலுங்கானா
7. 2021 ஆம் ஆண்டின்
எந்த மாதத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC -
Presidency) தலைமை பதவியை
இந்தியா ஏற்க உள்ளது ?
A. ஆகஸ்ட்
B. செப்டம்பர்
C. அக்டோபர்
D. நவம்பர்
8. ஜல் ஜீவன் மிஷன்
திட்டத்தை செயல்படுத்த கீழ்கண்ட எந்த மாநிலத்திற்கு 1,829 ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்
அளித்துள்ளது?
A. பீகார்
B. மத்தியப்
பிரதேசம்
C. தெலுங்கானா
D. மகாராஷ்டிரா
9. ஆச்சார்யா
மகாபிரக்யாவுடன் சேர்ந்து “குடும்பம்
மற்றும் தேசம்” ("The Family and The Nation”) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A. ஏ.பி.ஜே அப்துல் கலாம்
B. பிரதிபா பாட்டீல்
C. பிரணாப் முகர்ஜி
D. மன்மோகன் சிங்
10. இந்தியாவின் எந்த
இடம் பிங்க் சிட்டி என்று அழைக்கப்படுகிறது?
A. ராய்ப்பூர்
B. ஜெய்ப்பூர்
C. மும்பை
D. நியூ டெல்லி