Showing posts with label Nobel Awards. Show all posts
Showing posts with label Nobel Awards. Show all posts

10/05/2021

Nobel Prize in Physics 2021: இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 2021

10/05/2021 0

  • இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் - 05) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவின் சுயுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சுயுகுரோ மனாபே, கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்கு புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதலை கணித்தல் போன்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜார்ஜியோ பரிசிக்கு, உடல்கோளாறுகள் மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியை கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • Three Laureates share this year’s Nobel Prize in Physics for their studies of chaotic and apparently random phenomena. Syukuro Manabe and Klaus Hasselmann laid the foundation of our knowledge of the Earth’s climate and how humanity influences it. Giorgio Parisi is rewarded for his revolutionary contributions to the theory of disordered materials and random processes.
  • Syukuro Manabe (Princeton University, USA) and Klaus Hasselmann (Max Planck Institute for Meteorology, Hamburg, Germany)
  • “for the physical modelling of Earth’s climate, quantifying variability and reliably predicting global warming” and the other half to
  • Giorgio Parisi (Sapienza University of Rome, Italy) 
  •  “for the discovery of the interplay of disorder and fluctuations in physical systems from atomic to planetary scales”
Courtesy and  Source: https://www.nobelprize.org/prizes/physics/2021/press-release/



10/04/2021

Nobel Award 2021 for Medicine or Physiology | மருத்துவத்திற்காக நோபல் விருது அறிவிப்பு

10/04/2021 0
Nobel Award 2021 for Medicine or Physiology | மருத்துவத்திற்காக நோபல் விருது அறிவிப்பு

2021 ஆம் ஆண்டிற்கான நோபல் விருது அறிவிப்பு 

  • ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 
  • அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
  • மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முதல் நாளான இன்று (அக்டோபர் 04, 2021) மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

10/10/2020

Noble Award Winner for Peace - 2020: World Food Organisation (WFO)

10/10/2020 0
உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

நார்வே தலைநகர் ஆஸ்லோவில்  2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு  உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பசிப்பிணிப் போக்குதல் மற்றும் போரைத்தவிர்த்து அமைதியை காப்பதால் இந்த விருதுக்கு உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 53 ஆண்டுகளாக  83 நாடுகளில் 9 கோடிப் பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றி வந்ததால் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 



10/09/2020

Nobel Award Winner for Literature - 2020

10/09/2020 0
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!: அமெரிக்காவின் லூயிஸ் க்ளுக்
2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசினை லூயிஸ் க்ளுக் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் பெறுகிறார். இவர் 1943 இல் நியூயார்க்கில் பிறந்தார். மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கிறார். இவர் கவிஞர் மட்டுமின்றி, நியூ ஹெவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

லூயிஸ் க்ளுக்: இலக்கியப் பரிசு பெற்ற லூயிஸ் க்ளுக், 1968 ஆம் ஆண்டில் ‘பர்ஸ்ட் பார்ன்’ என்ற கவிதை மூலம் அறிமுகமானார். பின்னர் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். அவர் 12 கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தெளிவுக்கான முயற்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ‘அவெர்னோ(Averno)’ (2006) ‘Faithful and Virtuous Night’ (2014) உள்ளிட்ட பல படைப்புகளை தந்துள்ளார்.



10/08/2020

Nobel Award Winner for Chemistry - 2020

10/08/2020 0
வேதியியலுக்கான நோபல் பரிசு: இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
  • இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக பெண் விஞ்ஞானிகளான  இம்மானுவெல்லே சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
  • இவர்கள் இருவரும் பாக்டீரியத்தின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆய்வு செய்தபோது, ஒரு மூலக்கூறு கருவியைக் கண்டுபிடித்தனர். இது மரபணுவில்  துல்லியமான கீறல்களை மேற்கொள்ள உதவுகிறது. மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றாக CRISPR / Cas9 மரபணு கத்தரிக்கோலை பயன்படுத்தி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் டி.என்.ஏ.வை மிகத் துல்லியமாக மாற்ற முடியும். மூலக்கூறு அறிவியலில் இது புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தாவர இனப்பெருக்கத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. புற்றுநோய் சிகிச்சைகளுக்கும், பரம்பரை நோய்களைக் குணப்படுத்தவும் பெரிதும் பயன்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


Nobel Award 2020 Announced for Physics

10/08/2020 0
2020 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு: மூவருக்கு பகிர்ந்தளிப்பு
2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. 

கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டறிந்ததற்காக ரோஜர் பென்ரோஸ்-க்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டறிந்ததற்காக ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்-க்கும் வழங்கப்படுகிறது. ரோஜர் பென்ரோஸ்-க்கு விருதின் பரிசுத் தொகையில் 50 சதவீதமும், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தலா 25 சதவீதமும் வழங்கப்படுவதாக ராயல் ஸ்வேதிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் அறிவித்துள்ளது. 





Nobel Award Winner for Medicine - 2020

10/08/2020 0


நோபல் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்களை அறிவித்தார். 
2020 ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹார்வே ஜே. ஆல்டர், மைக்கேல் ஹாஃப்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 'ஹெப்படைட்டிஸ் சி வைரஸ்' என்ற வைரஸை கண்டறிந்ததற்காக மூவரும் இணைந்து மருத்துவத்துறைக்கான இந்த நோபல் பரிசை பெறுகின்றனர். இதில், ஹார்வே ஜே. ஆல்டர், வைரஸ் பரவும் விதம் குறித்தும், மைக்கேல் ஹாஃப்டன் ஹெப்படைட்டிஸ் சி வைரஸின் ஜீனோமை தனிமைப்படுத்தியும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், 'ஹெப்படைட்டிஸ் சி வைரஸ்' மட்டுமே ஹெப்படைடிஸை ஏற்படுத்தும் என்பதற்கான இறுதி முடிவை சார்லஸ் எம். ரைஸ் உறுதி செய்துள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோபல் பரிசு: உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும். 

10/10/2019

Nobel Prize for Literature 2018 & 2019

10/10/2019 0
2018 மற்றும் 2019 ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு சென்ற ஆண்டில் கொடுக்கப்படாததால், இந்தாண்டு சேர்த்து கொடுக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் 2018ம் ஆண்டிற்கான நோபல் பரிசை போலந்து நாட்டை சேர்ந்த ஒல்கா டொகர்சுக், 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேன்ட்கே ஆகியோருக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

Nobel Prize in Literature 2018: Olga Tokarczuk
  • The Nobel Prize in Literature for 2018 is awarded to the Polish author Olga Tokarczuk "for a narrative imagination that with encyclopedic passion represents the crossing of boundaries as a form of life."



Nobel Prize in Literature 2019: Peter Handke
  • The Nobel Prize in Literature for 2019 is awarded to the Austrian author Peter Handke "for an influential work that with linguistic ingenuity has explored the periphery and the specificity of human experience."



11/08/2018

TNPSC: Nobel Prize Winners List Since 2014... Download

11/08/2018 0
TNPSC: Nobel Prize Winners List Since 2014... Download: The will of the Swedish inventor Alfred Nobel established the prizes in 1895. The prizes in Chemistry, Literature, Peace, Physics and Physiology or Medicine were first awarded in 1901. Medals made before 1980 were struck in 23 carat gold, and later from 18 carat green gold plated with a 24 carat gold coating. Between 1901 and 2016, the Nobel Prizes and the Prize in Economic Sciences were awarded 579 times to 911 people and organisations. With some receiving the Nobel Prize more than once, this makes a total of 23 organisations, and 881 individuals.

TNPSC: Nobel Prize Winners List Since 2014

Years    Nobel Prize Winner List Download 
2018Nobel Prize Winners List
2017Nobel Prize Winners List
2016Nobel Prize Winners List
2015Nobel Prize Winners List
2014Nobel Prize Winners List
IMPWomen Nobel Prize Winners List

11/07/2018

Nobel Prizes 2018: Winners List Download

11/07/2018 0

Nobel Prizes 2018
This year 12 new laureates have been awarded for achievements that have conferred the greatest benefit to humankind.

Nobel Prize in Physics 2018
(Their inventions have revolutionized laser physics. Extremely small objects and incredibly rapid processes are now being seen in a new light.)
  • Arthur Ashkin - USA
  • Gérard Mourou - France
  • Donna Strickland - Canada
The Nobel Prize in Chemistry 2018
(The Nobel Prize in Chemistry 2018 was divided, one half awarded to Frances H. Arnold "for the directed evolution of enzymes", the other half jointly to George P. Smith and Sir Gregory P. Winter "for the phage display of peptides and antibodies.")
  • Frances H. Arnold - USA
  • George P. Smith - USA
  • Sir Gregory P. Winter - United Kingdom
Nobel Prize in Physiology or Medicine 2018
( "for their discovery of cancer therapy by inhibition of negative immune regulation.)
  • James P. Allison - USA
  • Tasuku Honjo - Japan
Nobel Peace Prize 2018 
("for their efforts to end the use of sexual violence as a weapon of war and armed conflict")
  • Denis Mukwege - Belgian Congo (now Democratic Republic of the Congo)
  • Nadia Murad
Nobel Prize in Economic Sciences 2018
(Their contributions provide us with fundamental insights into the causes and consequences of technological innovation and climate change)
  • William D. Nordhaus - USA
  • Paul M. Romer - USA
Nobel Prize in Literature
  • The 2018 Nobel Prize in Literature has been postponed.
======================================================================
Nobel Prizes: Important Points and Notes
  • Awards: 585 prizes to 923 Laureates
  • Prize categories: 6
  • Awarded women: 48
  • Awarded organizations: 24
  • Multiple Nobel Laureates: 6
  • Average age of a Laureate: 60
  • Age of youngest Laureate: 17
  • Age of oldest Laureate: 90
Between 1901 and 2017, the Nobel Prizes and the Prize in Economic Sciences were awarded 585 times to 923 people and organizations. A person or organization awarded the Nobel Prize is called Nobel Laureate. The word “laureate” refers to being signified by the laurel wreath.
  • The Nobel Prize in Physics - 111 Nobel Prizes to 207 Laureates between 1901 and 2017
  • The Nobel Prize in Chemistry - 109 Nobel Prizes to 178 Laureates between 1901 and 2017
  • The Nobel Prize in Physiology or Medicine - 108 Nobel Prizes to 214 Laureates between 1901 and 2017
  • The Nobel Prize in Literature - 110 Nobel Prizes to 114 Laureates between 1901 and 2017
  • The Nobel Peace Prize - 98 Nobel Prizes to 131 Laureates between 1901 and 2017.
  • The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel - 49 Prizes to 79 Laureates between 1969 and 2017

10/04/2018

Nobel Award 2018 - Chemistry

10/04/2018 0
Nobel Award 2018 Announced for Medicine: 2018 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  நொதித் திறனின் பரிணாம வளர்ச்சியைப் பயன்படுத்தி, உயிரி எரிபொருள் முதல்கொண்டு மருந்துகள் வளர ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்தமைக்காக இந்த விருது கீழ்கண்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. 
1. பிரான்செஸ் அர்னால்ட் (62) - அமெரிக்கா
2. ஜார்ஜ் ஸ்மித் (77) -  இங்கிலாந்து (கேம்பிரிட்ஜ் M.R.C.Research Centre)
3. கிரகோரி வின்டெர் -  இங்கிலாந்து (கேம்பிரிட்ஜ் M.R.C.Research Centre)

ஆறு பிரிவுகளில் வழங்கப்படும் நோபல் விருது 
நோபல் விருது 1901 முதல் வழங்கப்பட்டுவருகிறது. சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படும்.

Novel Award Previous Years List: Click Here


Courtesy: Dinamani

10/03/2018

2018 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

10/03/2018 0
Nobel Award 2018 Announced for Medicine: 2018 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லேசர் சிகிச்சைகளுக்குப் பயன்படும் ஒளியியல் (ஆப்டிகல்)லேசர்களை கண்டுபிடித்தமைக்காக  அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸைச் சேர்ந்த ஜெனார்டு மோரூ   மற்றும் கனடாவைச் சேர்ந்த டோனோ ஸ்ட்ரிக்லாண்ட் அவர்களுக்கும் இணைந்து வழங்கப்படுகிறது. 

6 துறைகளுக்கான நோபல் விருது 
நோபல் விருது 1901 முதல் வழங்கப்பட்டுவருகிறது. சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படும்.

Novel Award Previous Years List: Click Here

Courtesy: Dinamani

10/02/2018

Nobel Award 2018 Announced for Medicine

10/02/2018 0
Nobel Award 2018 Announced for Medicine: 2018 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புற்று நோய் மருத்துவத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எம்.டி. ஆண்டர்சன்  மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டாஷிகு ஹொஞ்சோ அவர்களுக்கும் இணைந்து வழங்கப்படுகிறது. 

6 துறைகளுக்கான நோபல் விருது 
நோபல் விருது 1901 முதல் வழங்கப்பட்டுவருகிறது. சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படும்.

Novel Award Previous Years List: Click Here

Courtesy: Dinamani

1/21/2018

Nobel Prize Winners List 2017 Free Download

1/21/2018 1
Nobel Prize Winners List 2017 Free Download
Nobel Prize Winners List 2017

Physics: Rainer Weiss (Germany), Barry C. Barish (USA) and Kip S. Thorne (USA) {“For decisive contributions to the LIGO detector and the observation of gravitational waves”}

Chemistry: Jacques Dubochet (Switzerland), Joachim Frank (Germany) and Richard Henderson (Scotland) {"For developing cryo-electron microscopy for the high-resolution structure determination of biomolecules in solution”}

Medicine: Jeffrey C. Hall (USA), Michael Rosbash (USA) and Michael W. Young (USA). {“For their discoveries of molecular mechanisms controlling the circadian rhythm”}.


     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-7820169592159637"
     data-ad-slot="3898529403">



Literature: Kazuo Ishiguro (JAPAN) {“Who, in novels of great emotional force, has uncovered the abyss beneath our illusory sense of connection with the world”}

Peace: International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) (Founded in Australia). {“For its work to draw attention to the catastrophic humanitarian consequences of any use of nuclear weapons and for its ground-breaking efforts to achieve a treaty-based prohibition of such weapons”}.

Economics: Richard H. Thaler (USA): {“For his contributions to Behavioural Economics”}