- இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் - 05) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவின் சுயுகுரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சுயுகுரோ மனாபே, கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்கு புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதலை கணித்தல் போன்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜார்ஜியோ பரிசிக்கு, உடல்கோளாறுகள் மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியை கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- Three Laureates share this year’s Nobel Prize in Physics for their studies of chaotic and apparently random phenomena. Syukuro Manabe and Klaus Hasselmann laid the foundation of our knowledge of the Earth’s climate and how humanity influences it. Giorgio Parisi is rewarded for his revolutionary contributions to the theory of disordered materials and random processes.
- Syukuro Manabe (Princeton University, USA) and Klaus Hasselmann (Max Planck Institute for Meteorology, Hamburg, Germany)
- “for the physical modelling of Earth’s climate, quantifying variability and reliably predicting global warming” and the other half to
- Giorgio Parisi (Sapienza University of Rome, Italy)
- “for the discovery of the interplay of disorder and fluctuations in physical systems from atomic to planetary scales”
Courtesy and Source: https://www.nobelprize.org/prizes/physics/2021/press-release/