Ads 720 x 90

Nobel Award 2018 - Chemistry

Nobel Award 2018 Announced for Medicine: 2018 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  நொதித் திறனின் பரிணாம வளர்ச்சியைப் பயன்படுத்தி, உயிரி எரிபொருள் முதல்கொண்டு மருந்துகள் வளர ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்தமைக்காக இந்த விருது கீழ்கண்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. 
1. பிரான்செஸ் அர்னால்ட் (62) - அமெரிக்கா
2. ஜார்ஜ் ஸ்மித் (77) -  இங்கிலாந்து (கேம்பிரிட்ஜ் M.R.C.Research Centre)
3. கிரகோரி வின்டெர் -  இங்கிலாந்து (கேம்பிரிட்ஜ் M.R.C.Research Centre)

ஆறு பிரிவுகளில் வழங்கப்படும் நோபல் விருது 
நோபல் விருது 1901 முதல் வழங்கப்பட்டுவருகிறது. சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படும்.

Novel Award Previous Years List: Click Here


Courtesy: Dinamani

Post a Comment

0 Comments