கருந்துளை உருவாக்கம் குà®±ித்த பொதுவான சாà®°்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டறிந்ததற்காக à®°ோஜர் பென்à®°ோஸ்-க்குà®®், விண்à®®ீன் திரளின் à®®ையப்பகுதியில் உள்ள à®’à®°ு அதிசய சிà®±ு பொà®°ுளை கண்டறிந்ததற்காக à®°ெயின்ஹாà®°்டு கென்செல் மற்à®±ுà®®் ஆண்ட்à®°ியா கெஸ்-க்குà®®் வழங்கப்படுகிறது. à®°ோஜர் பென்à®°ோஸ்-க்கு விà®°ுதின் பரிசுத் தொகையில் 50 சதவீதமுà®®், à®°ெயின்ஹாà®°்டு கென்செல் மற்à®±ுà®®் ஆண்ட்à®°ியாவுக்கு தலா 25 சதவீதமுà®®் வழங்கப்படுவதாக à®°ாயல் ஸ்வேதிà®·் அகாடமி ஆப் சயின்ஸ் à®…à®±ிவித்துள்ளது.
0 Comments