2/26/2017

Latest Updated Current Affairs in Tamil Medium. Date: 26.02.2017

2/26/2017 0
Latest Updated Current Affairs in Tamil Medium. Date:  26.02.2017
TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள்: பிரதமர் மோடி வானொலி உரை
  • பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம்  நாட்டு மக்களுக்கு இன்று (26.02.2017) வானொலியில் உரையாற்றினார். செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யானை வெற்றிகரமாக செலுத்தி நமது விஞ்ஞானிகள் சாதனை புரிந்தனர். அடுத்த சாதனையாக ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை வைத்து விண்ணில் செலுத்தி உலக விண்வெளித் துறையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர். அந்த செயற்கைகோள்கள் பல நாடுகளுக்கு சொந்தமானவை. எனினும் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வைத்த முதல் நாடு என்ற புதிய வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. அந்த செயற்கைகோள்களில் கார்டோசாட் -2டி நமது நாட்டுக்கு சொந்தமானது. அந்த செயற்கைகோள் அனுப்பி வைக்கும் படங்கள் மூலம் நாட்டில் உள்ள வளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நகர்புற வளர்ச்சிக்கான திட்டமிடல் ஆகியவற்றை அடையாளம் கண்டு செயல்படுத்த முடியும். இதேபோல் இடைமறித்து அழிக்கும் ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேல்மட்டத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் எதிரிகளின் ஏவுகணைகளை, நமது ஏவுகணையால் இடைமறித்து தாக்கி அழிக்க முடியும். இத்தகைய திறன் கொண்ட ஏவுகணைகள் வெறும் 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளன. 
  • உணவு தானிய உற்பத்தியில் நமது விவசாய சகோதர, சகோதரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களது உழைப்பால் உணவு தானியங்களின் உற்பத்தி புதிய சாதனையை எட்டிப்பிடித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 2,700 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும். டிஜிட்டல் பணபரிவர்த்தனை திட்டத்துக்கு மக்கள் அனைவரும் விளம்பர தூதர்களாக செயல்பட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இதனை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். 
  • டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் கறுப்புப் பண புழக்கத்தை கண்காணிக்க முடியும். லஞ்சத்துக்கு எதிரான முக்கிய பங்களிப்பாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை இருக்கும். ரொக்க பணபரிவர்த்தனையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மக்கள் மெல்ல மாறி வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொண்டவர்களில் 10 லட்சம் பேருக்கு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் வர்த்தகர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பணபரிவர்த்தனை திட்டம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி நூறாவது நாளை எட்டவுள்ளது. அன்றைய தினம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 126-வது பிறந்த தினமாகும். எனவே அவரது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக மொபைல் போன்களில் பீம் செயலியை 125 பேருக்கு டவுன்லோடு செய்து தர வேண்டும். 
ப. சிதம்பரம் தலைமையில் நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் 
  • முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினருமான ப.சிதம்பரம் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் திங்கள், செவ்வாய் (பிப். 27,28) ஆகிய நாள்களில் தில்லியில் நடைபெறவுள்ளது. இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் முதலாம் நாளில் மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகிறார். அப்போது, 2017-18 நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய உள்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து நிலைக் குழுவிடம் ராஜீவ் மெஹ்ரிஷி விளக்குவார். இதைத் தொடர்ந்து, 
  • இரண்டாம் நாள் கூட்டத்தின் முதல் பகுதியில், மத்திய உள்துறையின் கீழ் உள்ள மத்திய காவல் அமைப்புகள், துணை ராணுவப் படைகள், தில்லி காவல் துறை ஆகியவற்றுக்குரிய நிதி ஒதுக்கீடு தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து ராஜீவ் மெஹ்ரிஷ் விளக்கம் அளிக்க உள்ளார். இரண்டாம் பகுதியில், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து ராஜீவ் மெஹ்ரிஷ் விளக்கம் அளிப்பார்.
கலாசார நல்லிணக்க மாநாடு
அண்மையில் அறிவிக்கப்பட்ட "நமது பாரம்பரியம்' என்ற திட்டத்தின் கீழ் கலாசார நல்லிணக்க மாநாடு விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையிலான குழுவினர் மேற்கொள்வர். மாநாட்டை தில்லியில் அடுத்த 3 மாதங்களுக்குள் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத முதல் வாரத்தில் மாநாடு நடைபெறும் எனத் தெரிகிறது. மேலும் இதுபோன்ற மாநாடுகளை, மும்பை, ஹைதராபாத், லக்னௌ, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பிற இடங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ படத்துக்கு தடை
சர்வதேச அளவில் விருதுகளை பெற்ற ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்ற பாலிவுட் படத்துக்கு மத்திய தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது. அலங்கிருதா ஸ்ரீவாஸ்தவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ பாலிவுட் படம், கடந்த ஆண்டில் டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆசிய எழுச்சிப் படம்’ என்ற விருதையும், மும்பை திரைப்பட விழாவில் பாலின சமத்துவம் என்ற பெயரிலும் விருதுகளை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒயிட் காலர் ஊழியர்களுக்கான முதல் சங்கம் தொடங்கப்பட்டு 71 ஆண்டு நிறைவு
இந்தியாவில் ஒயிட் காலர் ஊழியர் களுக்கான முதல் தொழிற்சங்கமான கமர்சியல் எம்ப்ளாயீஸ் அசோசி யேஷன் சென்னையில் 71 ஆண்டு களுக்கு முன்பு இதே நாளில்தான் தொடங்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் வரலாற்றில் மறக்க முடியாத நாள் இன்று. 71 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (26.2.1946) இந்திய தொழிற்சங்க வரலாற்றில் முதல் முறையாக அலுவல் பணி ஊழியர்கள் (ஒயிட் காலர் ஒர்க் கர்ஸ்) உரிமை போராட்டத்தில் குதித்தனர். இந்த பேராட்டத்தின் விளைவாக எழுத்தர், கணக்காளர்கள் உள்ளிட்ட அலுவல் பணி ஊழியர்களுக்கான முதல் தொழிற்சங்கமான கமர்சியல் எம்ப்ளாயீஸ் அசோசியேஷன் (சிஇஏ) உருவானது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த சில நாட்களில் இந்த தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது.

Latest Updated Current Affairs in English Medium. Date: 26.02.2017

2/26/2017 0
Latest Updated Current Affairs in English Medium. Date: 26.02.2017
TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. This section are updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

PM Modi pays tribute to freedom activist Veer Savarkar
Prime Minister Narendra Modi has paid tributes to freedom activist Vinayak Damodar Savarkar on his 51st death anniversary today. In a tweet, Mr Modi said, Veer Savarkar was a true patriot who envisioned a strong and developed India. Born in 1883, Savarkar set up the Abhinav Bharat Society, during his college days and preached a revolutionary struggle against the British. While on a scholarship to Britain, Savarkar organised students and advocated an armed struggle to throw the British out of India and created a network of like-minded individuals.Revolutionary Savarkar had spent many years in the cellular jail in the Andamans.

Odisha provides 4,376 acres of private land to ECoR for 5 railway projects
Odisha government has provided 4,376 acres of private land to the East Coast Railways for the execution of five big railway projects in the state. Informing this in State assembly, Commerce and transport minister Ramesh Chandra Majhi said that these new railway lines are Khurda Road-Bolangir, Paradip-Haridaspur, Angul-Sukinda, Talcher-Bimalagarh, and Sambalpur-Talcher double line.

Himachal Pradesh: Famous International Shivratri festival begins in Mandi
In Himachal Pradesh, the famous Mandi International Shivratri festival began yesterday. AIR correspondent reports that nearly 200 deities from different parts of the state are participating in the festival this time. The one week long Mandi International Shivratri fair started with religious procession known as Jaleb on 26.02.2017.

India's envoy to US Sarna meets Trump in Oval Office
India's envoy to the United States, Navtej Sarna met US President Donald Trump yesterday. This was the first meeting of the top Indian diplomat with Mr Trump after he was sworn in as the US President last month. Since arriving in the US, Mr Sarna has met scores of top American lawmakers, engaged the community across the country and interacted with the think-tanks. Envoys from other countries also met the US President at the Oval Office in White House on 25.02.2017

Iran and Russia agree to jointly produce nuclear fuel
Iran's Atomic Energy Organization has said that Russia and Iran have reached an agreement to jointly produce nuclear fuel. The Head of the Organisation Ali Akbar Salehi told the semi-official news agency, ISNA that a preliminary agreement with Russia on the joint production of nuclear fuel was reached during the nuclear negotiations between Iran and the major world powers in 2015. 

World's first robot table tennis tutor sets Guinness record
The world's first robot table tennis tutor in Japan has set a new Guinness World Record for its uncanny ability of being able to play the game better than most humans. FORPHEUS (Future Omron Robotics Technology for Exploring Possibility of Harmonised Automation with Sinic Theoretics) has officially been given the Guinness title for its unique technological intelligence and educational capabilities.According to the project's lead developer Taku Oya, from Omron Corporation, the goal of FORPHEUS is to harmonise humans and robots, by way of teaching the game of table tennis to human players.

India wins all 3 medals at Asian Para-Road Cycling Championship
India has made a rousing start at the sixth Asian Para-Road Cycling Championship in Bahrain. On the opening day of the tournament at Bahrain today, India bagged all three medals in the 12.8 Kilometre Individual Time Trial.Abhishek from Chandigarh won the gold medal, Divij Shah from West Bengal won silver and Harinder Singh from BSF accounted for the bronze medal. 

Saina Nehwal to represent Olympic Committee in BWF
Adding another feather in her cap, star shuttler Saina Nehwal, who was appointed a member of the International Olympic Committee's Athletes' Commission (AC) last year, would be representing the panel in the Badminton World Federation (BWF).

Gopi, Athare win men's and women's races in Delhi Marathon
Rio Olympian Thanackal Gopi won the men's title in the second edition of the IDBI Federal Life Insurance New Delhi Marathon today. Monika Athare claimed the honours in the women's section.


Dinamalar Tamilnadu Police Exam Model Questions Dated: 26.02.2017

2/26/2017 0
Dinamalar  Newspaper Published important question of Tamil Nadu Police Exams. 

Dinamalar  News Paper - Police Model Questions and Answer: General Knowledge Multiple Choice Question with Answers



Courtesy: Dinamalar e-Paper

Dinamani TNPSC Model Questions in Current Affairs Dated: 26.02.2017

2/26/2017 0
Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam. In these questions prepared by Sathya IAS Academy, Chennai. 

Dinamani News Paper - TNPSC Question and Answer: General Knowledge Multiple Choice Question with Answers


Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

2/25/2017

Latest Updated Current Affairs in Tamil Medium. Date: 24.02.2017 and 25.02.2017

2/25/2017 0
Latest Updated Current Affairs in Tamil Medium. Date:  24.02.2017 and 25.02.2017
TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

வறட்சியை சமாளிக்க ‘குடிமராமத்து’ திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வறட்சியைச் சமாளிக்கவும், நீர்நிலைகளை புனரமைக்கவும் பண்டைய “குடிமராமத்து” திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 30 மாவட்டங்களில் ஆயிரத்து 159 பணிகள் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் அறிமுகமாகிறது பாலியல் குற்றவாளிகள் பதிவேடு
நாட்டிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேட்டை அறிமுகம் செய்யப் போவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று ஆளுநர் பி.சதாசிவம் நேற்று கூறியதாவது: பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேடு அறிமுகம் செய்யப்படும். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தரும் குற்றவாளிகள் பெயர் மற்றும் அவர்களின் அனைத்து அடையாள விவரமும் இடம் பெற்றிருக்கும். இந்த பதிவேடு பொதுமக்கள் பார்வைக்கு வைக் கப்படும்.

பூமியைப் போன்றே 7 கிரகங்கள் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
பூமியைப் போன்ற 7 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன என்று நாசா தலைமையகத்தில் விண்வெளி ஆய்வாளர்கள் அறிவித்தனர். பூமியைப் போன்ற கிரகங்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடு பட்டுள்ளன. அத்துடன் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார் களா என்ற கேள்விக்கு விடை காண விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்து வருகின் றனர். இந்நிலையில், பூமியைப் போலவே 7 கிரகங்கள் விண்ணில் சுற்றிவருவதை விண்வெளி ஆய் வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவின் தலைமை அலுவலகத்தில் ஆய்வாளர்கள் நேற்று செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.

இந்திய தொழில்நுட்பத் திறமைகளைப் புறக்கணித்து சீனா தவறிழைத்து விட்டது: சீன இதழ் குளோபல் டைம்ஸ்
தகவல்-அறிவியல்-தொழில் நுட்பத் துறைகளில் இந்தியாவின் இளம் திறமைகளைப் புறக்கணித்து சீனா தவறு செய்து விட்டது என்கிறது அந்நாட்டு அரசிதழ். சீனாவில் தகவல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளுக்கு நாளுக்குநாள் தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இது தொடர்பாக இருந்து வரும் திறமைகளை சீனா பயன்படுத்திக் கொள்ளாமல் அலட்சியம் காட்டி தவறிழைத்து விட்டது என்று சீன அரசிதழன குளோபல் டைம்ஸ் தலையங்கம் தீட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து திறமைகளைக் கொண்டு வருவதில் சீனா அதீத முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறது, இந்திய திறமைகளை மதித்திருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் சுற்றுலா துறை வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம்
சிங்கப்பூர் சுற்றுலா துறை வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம் என்று சிங்கப்பூர் சுற்றுலா அமைப்பின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலை: தமிழக அரசு அறிவிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், பணிநாள்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்துள்ளது. இந்தத் திட்டமானது தமிழகத்தின் 31 கிராமப்புற மாவட்டங்களில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுகிறது. நிகழ் நிதியாண்டில் இதுவரை 33.43 கோடி மனித சக்தி நாள்கள் உருவாக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு ஊதியமாக ரூ.4,655 கோடி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, வறட்சியின் காரணமாக, மூன்று கோடி மனித சக்தி நாள்கள் அதிகரித்துள்ளன.

சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம்: உலக சுகாதார நிறுவனம்
சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2005ம முதல் 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5,66,75,969 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 4.5 சதவீதம் ஆகும்.

ருவாண்டா, உகாண்டா பயணத்தை முடித்து நாடு திரும்பினார் ஹமீது அன்சாரி: 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, ருவாண்டா, உகாண்டா ஆகிய 2 நாடுகளில் மேற்கொண்ட பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை நாடு திரும்பினார். ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள ருவாண்டா, உகாண்டா ஆகிய இரு நாடுகளுக்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி 5 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 19-ஆம் தேதி தில்லியிலிருந்து புறப்பட்டார். இந்தியாவின் சார்பில் ருவாண்டாவில் தொழில்முனைவோர் மையத்தை தொடங்குவது, ருவாண்டாவிலிருந்து மும்பைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்குவது தொடர்பான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடந்த 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அரசின் சார்பில் ருவாண்டாவுக்கு சென்ற முதல் உயர்நிலைக் குழு இதுவே ஆகும்

குஜராத்தில் ஹோண்டாவின் புதிய கார் ஆலை
குஜராத்தில் புதிய கார் அசெம்பிளி ஆலையை அமைக்க ஹோண்டா இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி யோசிரோ ஊனோ தெரிவித்தார். ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு நாட்டில் ஏற்கெனவே புது தில்லி அருகே நொய்டாவிலும், ராஜஸ்தானில் தபுகுராவிலும் கார் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 2.4 லட்சம் கார்களாகும் என்றார் அவர்.

சோழமண்டலம் காப்பீட்டு நிறுவனம் - ஓரியன்டல் வங்கி உடன்படிக்கை
சோழமண்டலம் எம்.எஸ். பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டங்களை நிறுவன முகவராக விற்பனை செய்வது தொடர்பாக பொதுத் துறையைச் சேர்ந்த ஓரியன்டல் வர்த்தக வங்கியுடன் உடன்படிக்கை கையெழுத்தானது.

துபை உணவுத் திருவிழாவில் 64 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு
துபையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 26) தொடங்கவுள்ள உணவுத் திருவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த 64 உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. துபையில் "வளைகுடா உணவுத் திருவிழா 2017' ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்திய அரசின் மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இந்தியாவைச் சேர்ந்த 64 ஏற்றுமதி நிறுவனங்கள் உணவுத் திருவிழாவில் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: வெண்கலம் வென்றார் பூஜா கட்கர்
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பூஜா கட்கர் வெண்கலம் வென்றார். தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முன்னாள் ஆசிய சாம்பியனான பூஜா கட்கர், இறுதிச்சுற்றில் 228.8 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் முதல் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் பூஜா கட்கர். இதே பிரிவில் சீனாவின் மெங்யாவ் ஷி 252.1 புள்ளிகளுடன் தங்கம் வென்றதோடு, புதிய உலக சாதனையும் படைத்தார். மற்றொரு சீன வீராங்கனையான டாங் லிஜீ 248.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Courtesy: Dinamani

Latest Updated Current Affairs in English Medium. Date: 25.02.2017

2/25/2017 0
Latest Updated Current Affairs in English Medium. Date: 25.02.2017
TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. This section are updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

Centre permits Tamil Nadu to increase number of workdays under MGNREGA
The Centre has accorded permission for increasing the number of workdays under the Mahatma Gandhi Rural Employment Guarantee scheme in Tamil Nadu from the existing 100 days to 150 days. A release from the state government in Chennai says the rise in workdays is aimed at helping rural labourers, who are staring at job loss, as the state is affected by severe drought. In Tamil Nadu, the rural job scheme is being implemented in 12,524 villages. This financial year, 33.43 man-days of employment have been generated so far under the scheme and Rs 4655 crore has been disbursed.

Over 5 crore Indians suffer from depression in 2015: WHO
A World Health Organisation (WHO) study said, that over five crore Indians have suffered from depression in year 2015. The WHO in its new global health estimates on depression for 2015 said, while over five crore Indians suffered from depression, over three crore others suffered from anxiety disorders. The report said, over two-thirds of global suicides were in low and middle-income countries like India in 2015. The WHO document said, that 322 million people are living with depression worldwide and nearly half of them live in South East Asian and Western Pacific region. The total estimated number of people living with depression increased by 18.4 per cent between 2005 and 2015.

634 drugs suspected to be non-compliant with ceiling price: NPPA
Six hundred and 34 drugs of various strengths produced by firms are suspected to be non-compliant with ceiling prices as notified by National Pharmaceutical Pricing Authority (NPPA). In its notification, the regulator said that it has issued the list after analysing the market data of various medicines in December last year.The list of cases of suspected non-compliance of notified ceiling prices issued by NPPA included medicines manufactured by leading pharmaceutical firms in India.

PM Modi to share his thoughts in 'Mann Ki Baat' on All India Radio tomorrow
Prime Minister Narendra Modi will share his thoughts on a number of themes and issues in Mann Ki Baat programme of All India Radio at 11 AM tomorrow. It will be the 29th episode of the monthly radio series. The programme will be broadcast on the entire network of All India Radio and Doordarshan.

Former Nagaland CM Zeliang appointed as Finance Advisor to state govt
Former Nagaland Chief Minister T R Zeliang was today appointed as Finance Advisor to the state government in the rank of a cabinet minister. An official release said, Zeliang, appointed by the Governor P B Acharya, will receive the pay and allowances admissible to a cabinet minister.

Canteens to be opened under Antyodaya Anna Yojana in Haryana
Haryana Building and Other Construction Workers' Welfare Board will open canteens under the Antyodaya Anna Yojana to provide food at affordable prices to construction workers and poor people. They will be provided food at heavily subsidised rates, breakfast for 5 rupees and full-coarse meal for 10 rupees per person right at their work place. The mobile vans will be deployed to make food available to the poor at labour chowks. This decision was taken at a meeting of the Labour Department held in Chandigarh yesterday

India to provide financial assistance to Bangladesh for development of Sylhet city
India has agreed to provide financial assistance to Bangladesh for sustainable development of Sylhet, a north-eastern Bangladeshi city. A Memorandum of Understanding (MoU) was signed by Indian High Commissioner Harsh Vardhan Shringla and Bangladesh's Economic Relations Division Additional Secretary Shah Md.

China names new officials to key economic posts
Chinese Government has replaced Commerce Minister and the head of its top economic planning body as part of a Cabinet reshuffle ahead of the national legislature's annual session. The Xinhua News Agency reported today that top trade representative Zhong Shan will now be the Minister of Commerce, while He Lifeng will take over the powerful National Development and Reform Commission.

Venezuela & Libya suspended from voting in UNGA
Venezuela and Libya have been suspended from voting in the UN General Assembly for the second time in two years because of millions of dollars in unpaid dues to the world body. The Assembly decided this week that six countries would lose their votes in the 2016-2017 session because they're over two years in arrears. Dues vary according to factors including national income.

Indonesian President reaches Sydney on Australia visit
Indonesian President Joko "Jokowi" Widodo arrived in Sydney today on his first visit to Australia as his nation's leader. Improving trade and investment will be a key focus of Jokowi's two-day state visit with plans to finalize a free trade agreement this year.

India likely to be less affected by global economic shocks: IMF
The IMF has said that the Indian economy is in fairly good shape, and it is likely to be less affected than other emerging economies if there is a further shock to the global economy. Paul A Cashin, Assistant Director in the IMF's Asia & Pacific Department, and mission chief of India, said this is because India has an inward domestically demand-oriented economy. The International Monetary Fund had, earlier this week, in its annual report, forecast India's growth to slow to 6.6 per cent in the 2016-17 fiscal due to temporary disruptions caused by demonetisation. 

India to be fastest growing economy among G-20 nations: Moody's
International rating agency Moody's Investors Service has predicted that India will be the fastest growing economy among G-20 countries clocking a 7(point)1 per cent growth in year 2017. Moody also said, the continuing cyclical recovery in global economic activity with growth in G-20 countries picking up modestly to 3 per cent in 2017 and 2018 from 2.6 per cent in 2016. 

FDI inflow zooms 18 per cent to $46 billion in 2016: DIPP
Foreign direct investment in the country grew 18 per cent in 2016, to 46 billion dollars, according to data released by the Department of Industrial Policy and Promotion. 

India win bronze in ISSF World Cup
Hosts India have opened their account with a Bronze medal in the International Shooting Sport Federation (ISSF) World Cup. On Day One of competitions at the Karni Singh Shooting Range in New Delhi today, Pooja Ghatkar overcame technical issues to clinch the women’s 10 metre air rifle bronze. The former Asian champion shot 228.8 in the final to finish third.

Dinamalar Tamilnadu Police Exam Model Questions Dated: 25.02.2017

2/25/2017 0
Dinamalar  Newspaper Published important question of Tamil Nadu Police Exams. 

Dinamalar  News Paper - Police Model Questions and Answer: General Knowledge Multiple Choice Question with Answers



Courtesy: Dinamalar e-Paper

Dinamani TNPSC Model Questions in Current Affairs Dated: 25.02.2017

2/25/2017 0
Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam. In these questions prepared by Sathya IAS Academy, Chennai. 

Dinamani News Paper - TNPSC Question and Answer: General Knowledge Multiple Choice Question with Answers


Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

2/24/2017

TNPSC Group - 7 ( E. O) and TNTET 2017 Exam Date Clashed

2/24/2017 0
TNPSC Group - 7 ( E. O) and TNTET 2017 Exam Date Clashed
TNPSC Group - 7 and TNTET 2017 Exam date Clashed
TNPSC Group - 7 (Executive Officers) and TNTET 2017 aspirants so confused to write the both Examination in same day. TNPSC Group - 7 (Executive Officers) and TNTET 2017 Paper should be conducted on 30.04.2017. So aspirants should write any one exams like TNPSC or TNTET 2017. Apirants want to change date of exam in any one TNTET 2017 or TNPSC Group - 7


Dinamalar Tamilnadu Police Exam Model Questions Dated: 24.02.2017

2/24/2017 0
Dinamalar  Newspaper Published important question of Tamil Nadu Police Exams. 

Dinamalar  News Paper - Police Model Questions and Answer: General Knowledge Multiple Choice Question with Answers



Courtesy: Dinamalar e-Paper

Dinamani TNPSC Model Questions in Current Affairs Dated: 24.02.2017

2/24/2017 0
Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam. In these questions prepared by Sathya IAS Academy, Chennai. 

Dinamani News Paper - TNPSC Question and Answer: General Knowledge Multiple Choice Question with Answers


Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

2/23/2017

Latest Updated Current Affairs in Tamil Medium. Date: 23.02.2017

2/23/2017 0
Latest Updated Current Affairs in Tamil Medium. Date: 23.02.2017
TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் வரும் 28-ஆம் தேதி திறப்பு
நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையத்தை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு வரும் 28-ஆம் தேதி திறந்துவைக்கவிருக்கிறார்.. "பவான் ஹன்ஸ்' பொதுத் துறை நிறுவனத்தால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்காக ரூ.100 கோடி முதலீட்டில் இந்த ஹெலிகாப்டர் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகளை கையாளும் வசதி கொண்டது. மேலும், 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான 4 மூடிய கட்டுமானங்களும், 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கக் கூடிய திறந்தவெளி நிறுத்துமிடங்களும் உள்ளன.

நாகாலாந்து புதிய முதல்வராக சுரோஜெலி லிஜிட்சு பதவியேற்பு
நாகாலாந்தின் புதிய முதல்வராக சுரோஜெலி லிஜிட்சு புதன்கிழமை பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கோஹிமாவிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சுரோஜெலிக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் பி.பி.ஆச்சார்யா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அமைச்சர்களைப் பொருத்தவரை, 2 புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர்: முதன்முறையாக முஸ்லிம் பெண் தேர்தலில் போட்டி
மணிப்பூர் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் முறையாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார். முஸ்லிம் மதத் தலைவர்களின் தடை (ஃபத்வா) உத்தரவையும் மீறி, மணிப்பூரில் உள்ள வப்காய் சட்டப் பேரவைத் தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நஜீமா பீவி என்ற அந்தப் பெண் வேட்பாளர், இரோம் ஷர்மிளாவின் புதிய அரசியல் கட்சியான "மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி' சார்பில் போட்டியிடுகிறார்

சோதனைக் குழாய் மூலம் கருத்தரிப்பு: பாகிஸ்தான் இஸ்லாமிய நீதிமன்றம் அங்கீகாரம்
சோதனைக் குழாய்கள் மூலம் கருத்தரிக்கும் முறைக்கு பாகிஸ்தானின் இஸ்லாமிய நீதிமன்றம் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து, அங்கு மருத்துவக் குறைபாடுகள் காரணமாக கருத்தரிக்க முடியாமல் தவித்து வரும் ஏராளமான தம்பதியருக்கு செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6%-ஆக குறையும்: ஐஎம்எஃப் கணிப்பு
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 2016-17-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. எனினும், இது தாற்காலிகமான பின்னடவுதான் என்றும், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் ஐஎம்எஃப் கூறியுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு புதிய செயல் இயக்குநர்
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) புதிய செயல் இயக்குநராக கே. சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை (22.02.2017) நியமிக்கப்பட்டார்.

மகளிர் உலகக் கோப்பை தகுதிச்சுற்று: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றில் தென் ஆப்பிரிக்க அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் கிரிக்கெட் தரவரிசை: 2-ஆவது இடத்தில் மிதாலி ராஜ்
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனான மிதாலி ராஜ் 2-ஆவது இடத்தையும், ஹர்மான்பிரீத் கெளர் 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

வரலாற்றில் இன்று 23rd February
  • கயானா குடியரசு தினம்(1970)
  • உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)
  • ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1905)
  • ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)
  • புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)

Latest Updated Current Affairs in English Medium. Date: 23.02.2017

2/23/2017 0
Latest Updated Current Affairs in English Medium. Date: 23.02.2017
TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. This section are updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

CBEC launches mobile app for GST
Central Board of Excise and Customs today launched a mobile application for Goods and Services Tax (GST) to inform the taxpayers of the latest updates on GST. Launching the App, in New Delhi, Minister of State for Finance Santosh Kumar Gangwar said, through this app, taxpayers can readily access a host of GST information such as migration to GST-Approach and guidelines for migration, model GST Law, IGST Law and GST compensation law. 

Govt decides to issue Sovereign Gold Bonds 2016-17-Series IV
Government has decided to issue Sovereign Gold Bonds 2016-17-Series IV. In a statement, Finance Ministry said that applications for the bonds will be accepted from 27th of this month to the 3rd of March. The bonds will be issued on 17th of next month. These will be sold through banks, Stock Holding Corporation of India Limited, designated post offices and recognised stock exchanges.

Army Chief General Bipin Rawat visits Southern Command hqs in Pune
Chief of Army Staff General Bipin Rawat visited the headquarters of Southern Command in Pune yesterday. This was General Rawat's first visit to the Headquarters of Southern Command, the largest geographical formation of the Indian Army, after taking charge in December.

Foreign Secretary S Jaishankar arrives in Dhaka on two-day visit
Foreign Secretary S Jaishankar today arrived in Dhaka on a two-day visit during which he will meet top Bangladeshi leadership and hold discussions on bilateral issues, including Prime Minister Sheikh Hasina's proposed India visit.

Talk with India 'positive', China says
China said today that the recent strategic dialogue with India is of positive significance to ties as extensive agreements were reached. Chinese Foreign Ministry Spokesman Geng Shuang told a media briefing in Beijing that the dialogue has reached the goal as expected and is of positive significance to the bilateral relations. India has welcomed an initiative by UN Secretary General, Antonio Guterres, to create a new office for counter-terrorism and stressed the nations should not allow turf battles to hobble the proposal. India's Permanent Representative to the UN, Syed Akbaruddin said that no single nation alone can tackle this menace decisively. He was speaking during an informal meeting on strengthening of the capability of the UN system in implementing Global Counter-Terrorism Strategy. 

Astronomers discover 7 new Earth-sized exoplanets that may sustain life
Astronomers have discovered for the first time seven new Earth-sized exoplanets that may be able to sustain life. Lead researcher Michael Gillon, with the University of Liege in Belgium said, these exoplanets are orbiting a star 39 light years away. He said, they could have some liquid water and maybe life. Astronomers have found other seven-planet systems before, but this is the first time to have so many Earth-sized worlds. All of them orbit at the right distance to possibly have liquid water somewhere on their surfaces. The planets closely circle a dwarf star named Trappist-1, which at 39 light years away makes the system a prime candidate to search for signs of life. Only marginally larger than Jupiter, the star shines with a feeble light about 2,000 times fainter than Earth's sun.

Indians largest group of foreign skilled workers in UK
Indians are the largest group of skilled workers granted visas to live and work in the UK last year at 57 per cent. According to official figures released in London today, Indians accounted for 53,575 skilled work visas granted in 2016, and US nationals are the second largest group at 9,348.

India's GDP projected to slow to 6.6% due to demonetisation Strains: IMF
India's growth is projected to slow to 6(point)6 per cent in 2016-17 fiscal due to the strains that have emerged in the economy as a result of temporary disruptions caused by demonetisation. The post-November 8, 2016 cash shortages and payment disruptions caused by the currency exchange initiative have undermined consumption and business activity, posing a new challenge to sustaining the growth momentum. India's economy grew at 7.6 per cent in 2015-16.

Indian digital payments market to reach $500 bn by 2020
Digital payments industry in India is expected to reach 500 billion US dollars by 2020, with over 50 per cent of Internet users in the country will be using it by then. The report by global telecom body GSM Association and Boston Consulting Group (BCG) said that more than 50 per cent of India's Internet users will use digital payments by 2020, when the size of digital payments industry in the country will be 500 billion dollars. In India, BCG estimates that digital technologies will influence up to 45 per cent of all retail sales by 2025. The report counts government's plans to build 100 smart cities across the country and 'Digital India', which aims to increase the optical fibre network to thousands of villages where two-thirds of the population lives.

John-John Dohmen, Naomi Van named best hockey players of 2016
Belgium's John-John Dohmen and Netherlands' Naomi Van were named as male and female Hockey Federation's Player of the Year award. In an event hosted in Chandigarh today, the Olympic silver medallists Dohmen and Naomi were handed these awards. Great Britain's Olympic gold medallist Maddie Hinch won the Hockey Stars 2016 female Goalkeeper of the Year award.

1st Gramin Khel Mahotsav to be held next month in Delhi: Vijay Goel
Sports Minister Vijay Goel today announced that 1st Gramin Khel Mahotsav will be held from 25th to 31st of next month in New Delhi. Addressing a press conference in New Delhi today, Mr Goel said the games will be held in five sports disciplines Athletics, Kabaddi, Kho-Kho, Volley Ball and Wrestling. He said a need has been felt to deepen the sports culture among the rural youth.

Sports Minister felicitates Indian blind cricket team
Sports Minister Vijay Goel today felicitated Indian blind cricket team which recently won the T-20 World Championship. Mr Goel felicitated team captain Ajay Reddy and other members with momentos. Speaking on the occasion, Mr Goel said, the Ministry will give 20 lakh rupees to the team. 

Courtesy: AIR News

Dinamalar Tamilnadu Police Exam Model Questions Dated: 23.02.2017

2/23/2017 0
Dinamalar  Newspaper Published important question of Tamil Nadu Police Exams. 

Dinamalar  News Paper - Police Model Questions and Answer: General Knowledge Multiple Choice Question with Answers



Courtesy: Dinamalar e-Paper

Sakithya Academy Award - 2016

2/23/2017 0
Sakithya Academy Award - 2016
2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி, குஜராத்தி, மைதிலி உள்பட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு அல்லது விமர்சனம் ஆகிய படைப்புகளில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு 2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன.
  • இதில், தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் "ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் விருதுக்குத் தேர்வானது. எழுத்தாளர்கள் வண்ணதாசன் (தமிழ்), பிரபா வர்மா (மலையாளம்), பபினேனி சிவசங்கர் (தெலுங்கு), நஸீரா சர்மா (ஹிந்தி) உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதெமி விருதுகளை வழங்கினார். படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்பட்டது.
  • திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் இயற்பெயர் சி. கல்யாண சுந்தரம் (71). கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் எழுதி வருபவர். இவரது தந்தையும், திறனாய்வாளருமான மறைந்த தி.க.சிவசங்கரன் 2000-இல் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றிருந்தார். இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவரது மகனான வண்ணதாசன் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
Courtesy: Dinamani

Dinamani TNPSC Model Questions in Current Affairs Dated: 23.02.2017

2/23/2017 0
Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam. In these questions prepared by Sathya IAS Academy, Chennai. 

Dinamani News Paper - TNPSC Question and Answer: General Knowledge Multiple Choice Question with Answers


Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

2/22/2017

Latest Updated Current Affairs in Tamil Medium. Date: 22.02.2017

2/22/2017 0
Latest Updated Current Affairs in Tamil Medium. Date: 22.02.2017
TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

ஏப்ரல் முதல் மின்னணு குடும்ப அட்டைகள்: தமிழக அரசு அறிவிப்பு
·   ஏப்ரல் முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளைஎடுத்து வருவதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்  

அண்ணா பல்கலைக்கழகத்தில் மார்ச் 4-இல் அரிசி கண்காட்சி
·         அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி ('ஏசி டெக்') நாட்டு நலப்பணித் திட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் உள்நாட்டு அரிசி வகைகள் கண்காட்சி, வரும் மார்ச் 4-இல் உள்ளது.

காற்று மாசினால் இந்தியாவில் மரணங்கள்: மறுப்பு வழியில் மத்திய அமைச்சகம்
·         இந்தியாவில் காற்றில் மாசடைதலும், அபாயகரமான கிருமி நுண் துகள் காற்றில் அதிகரித்துள்ளதும் மரணங்களை அதிகப்படுத்தியுள்ளது என்று சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்வுகள் எடுத்துரைப்பதை மறுக்கும் வழியில் செல்கிறது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். ஒன்று மதிப்புமிக்க லான்செட் அறிக்கை மற்றொன்று சுகாதார அளவையியல் மற்றும் மதிப்பீட்டுக்கான அமெரிக்க ஸ்தாபனத்தின் அறிக்கை, இந்த இரண்டிலும் மோசமான காற்றினால் இந்தியாவில் 2015-ல் 10 லட்சம் பேர் இறந்துள்ளதாக எச்சரித்தது.

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்
·         சர்வதேச அளவில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயுத விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித் திருப்பதாகவும், ஆயுத இறக்கு மதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2012 முதல் 2016 வரையிலான காலத்தில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. அதாவது சர்வதேச அளவிலான ஒட்டு மொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு மட்டும் 13 சதவீதமாக இருந்தது. இது 2007 முதல் 2011 வரையிலான காலத்தில் 9.7 சதவீதமாக இருந்தது. அப்போதும் இந்தியா தான் இறக்குமதியில் முதலிடத்தில் இருந்தது.

இந்தியா, ருவான்டா இடையே 3 ஒப்பந்தம் கையெழுத்து
·         இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி 5 நாள் பயணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான ருவான்டா, உகாண்டாவுக்கு சென்றுள்ளார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே அறிவியல், தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் ருவான்டாவில் தொழில் மேம்பாட்டு மையம் அமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இன்று சர்வதேச இரட்டையர் தினம்
·         ஆண்டுதோறும் பிப்ரவரி 22-ம் தேதி சர்வதேச இரட்டையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 74 இரட்டையர்கள் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்

ஐ.நா. அலுவலகத்தில் ரஷிய தூதர் திடீர் மரணம்
·         நியூயார்க் ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விட்டாலி சுர்கின் நேற்று முன் தினம் பிற்பகலில் தனது ஐ.நா அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென மரணம் அடைந்தார். விட்டாலி சுர்கினுக்கு நேற்று 65-வது பிறந்த நாளாகும். இந்நிலையில் பிறந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக இத்துயர சம்பவம் நிகழ்ந்தது.

சர்வதேச பாதுகாப்பு மாநாடு
·         ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த 17-ம் முதல் 19-ம் தேதி வரை சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

வர்த்தகத்தில் இஸ்ரோ முந்துகிறது: சீன அரசு ஊடகம் ஒப்புதல்
·         விண்வெளி துறை வர்த்தகத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) முந்திச் செல்கிறது என்று சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ்தெரிவித்துள்ளது. இஸ்ரோ அமைப்பு அண்மையில் 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது. இதில் 96 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. மிகக் குறைவான கட்டணம் என்பதால் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவை உலக நாடுகள் நாடுகின்றன.

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் தேர்வு
·         அமெரிக்காவின் புதிய பாது காப்பு ஆலோசகராக மெக் மாஸ்டர் தேர்வு செய்யப்பட் டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற வுடன் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினென்ட் ஜெனரல் மைக்கேல் பிளின் நியமிக்கப்பட்டார். ஆனால் ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 வாரங்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

2025-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி டாலர்:

·         இந்தியாவில் இளைஞர்களின் எண் ணிக்கை அதிகமாக இருப்பது, மத்திய அரசின் கொள்கைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வரும் 2025-ம் ஆண்டில் இந்திய பொருளா தாரத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி டாலராக இருக்கும் என மார்கன் ஸ்டான்லி கணித்திருக்கிறது. தற்போது இந்திய பொருளா தாரத்தின் மதிப்பு 2.2 லட்சம் கோடி யாக இருக்கிறது. சர்வதேச அளவில் 7வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 1,700 கோடி டாலராக இருக்கிறது. ஆனால் சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளைவிட இந்தியாவின் தனிநபர் வருமானம் குறைவாகும். வரும் 2025-ம் ஆண்டு இந்தியா வின் தனிநபர் வருமானம் 125% உயர்ந்து 3,650 டாலராக இருக்கும் என்று மார்கன் ஸ்டான்லி கணித்திருக்கிறது. தற்போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை 40 கோடி என்னும் அளவில் இருக்கிறது.