Type Here to Get Search Results !

Sakithya Academy Award - 2016

2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெà®®ி விà®°ுதுகள் தமிழகத்தைச் சேà®°்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட பல்வேà®±ு à®®ொà®´ிகளைச் சேà®°்ந்த 24 எழுத்தாளர்களுக்கு புதன்கிà®´à®®ை வழங்கப்பட்டன. தமிà®´், மலையாளம், தெலுà®™்கு, கன்னடம், பெà®™்காலி, ஹிந்தி, குஜராத்தி, à®®ைதிலி உள்பட 24 இந்திய à®®ொà®´ிகளில் வெளியான சிà®±ுகதை, கவிதைகள், நாவல், கட்டுà®°ை, திறனாய்வு அல்லது விமர்சனம் ஆகிய படைப்புகளில் சிறந்தவை தேà®°்வு செய்யப்பட்டு 2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெà®®ி விà®°ுதுகள் கடந்த டிசம்பர் à®®ாதம் à®…à®±ிவிக்கப்பட்டன.
  • இதில், தமிழகத்தின் திà®°ுநெல்வேலியைச் சேà®°்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் "à®’à®°ு சிà®±ு இசை' என்à®± சிà®±ுகதைத் தொகுப்பு நூலுà®®் விà®°ுதுக்குத் தேà®°்வானது. எழுத்தாளர்கள் வண்ணதாசன் (தமிà®´்), பிரபா வர்à®®ா (மலையாளம்), பபினேனி சிவசங்கர் (தெலுà®™்கு), நஸீà®°ா சர்à®®ா (ஹிந்தி) உள்பட 24 à®®ொà®´ிகளைச் சேà®°்ந்த எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதெà®®ி விà®°ுதுகளை வழங்கினாà®°். படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு தலா à®°ூ.1 லட்சம் பரிசுத் தொகையுà®®், பாà®°ாட்டுப் பட்டயமுà®®் வழங்கப்பட்டது.
  • திà®°ுநெல்வேலியைச் சேà®°்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் இயற்பெயர் சி. கல்யாண சுந்தரம் (71). கல்யாண்ஜி என்à®± பெயரில் கவிதைகளுà®®், வண்ணதாசன் என்à®± பெயரில் சிà®±ுகதைகளுà®®் எழுதி வருபவர். இவரது தந்தையுà®®், திறனாய்வாளருà®®ான மறைந்த தி.க.சிவசங்கரன் 2000-இல் சாகித்ய அகாதெà®®ி விà®°ுதைப் பெà®±்à®±ிà®°ுந்தாà®°். இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவரது மகனான வண்ணதாசன் இந்த விà®°ுதைப் பெà®±்à®±ுள்ளாà®°்.
Courtesy: Dinamani

Post a Comment

0 Comments

Labels