Showing posts with label 9th Social Science Mock Test. Show all posts
Showing posts with label 9th Social Science Mock Test. Show all posts

11/19/2018

9th Standard Social Science - New Books Online Mock Test - 8

11/19/2018 0
9th Standard Social Science - New Books Online Mock Test - 8
புதிய பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முக்கிய வினா விடைகள். TNPSC தேர்வுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

  1.  அர்த்தசாஸ்திரம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?.
    1.  கெளடில்யர் 
    2.  மெளரியர் 
    3.  யுவான்சுவாங் 
    4.  பாங்கி மூன் 

  2. மஹாவம்சம் என்ற புத்த சமய நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
    1.  பிராகிருதம் 
    2.  பாலி 
    3.  சிங்களம் 
    4.  சமஸ்கிருதம் 

  3. எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ் என்ற கிரேக்க நூலின் சிறப்பு?.
    1.  கலாசாரம் மற்றும் பண்பாடு 
    2.  துறைமுகங்கள் 
    3.  ரோமானிய வாணிகம் 
    4.  கடல் வழிகாட்டி 

  4. இயற்கை வரலாறு என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
    1.  கெளடில்யர் 
    2.  எரித்ரியன் 
    3.  மூத்த பிளினி 
    4.  டார்வின்  

  5. தாலமியின் புவியியல் என்ற நூலில் குறிப்பிடப்பட்ட துறைமுகங்களில் எது சரியானது?
    1.  காவிரிப்பூம்பட்டினம் 
    2.  கன்னியாகுமரி 
    3.  கொற்கை மற்றும் முசிறி 
    4.  அனைத்தும் சரி 

  6. முசிறியில் நடைபெற்ற வணிகம் தொடர்பான தகவல்கள் எதில் தெரிவிக்கப்பட்டுள்ளது?.
    1.  அசோகன் பிராமி 
    2.  வியன்னா பாப்பிரஸ் 
    3.  தாலமியின் புவியியல் 
    4.  எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ் 

  7. கலிங்கநாட்டின் தற்போதைய பெயர் _______ .
    1.  தமிழ்நாடு 
    2.  பீகார் 
    3.  ஓடியா 
    4.  ஆந்திரம் 

  8.  பதிற்றுப்பத்து யாரைப்பற்றி குறிப்பிடுகிறது?
    1.  மன்னர்களின் போர்த்திறன்  
    2.  பாண்டியர்கள் 
    3.  சோழர்கள் 
    4.  சேரர்கள் 

  9. பாட்டுடைத் தலைவியான கண்ணகிக்கு கோயில் எழுப்பிய சேரமன்னன் யார்?.
    1.  இளங்கோவடிகள் 
    2.  சேரன் செங்குட்டவன் 
    3.  இளம்சேரல் இரும்பொறை 
    4.  குலசேகர வர்மா 

  10. உறையூர் யாருடைய தலைநகரமாக இருந்தது?.
    1.  சோழர் 
    2.  சேரன் 
    3.  பாண்டியன் 
    4.  சாளுக்கியர்கள் 



9th Standard Social Science - New Books Online Mock Test - 7

11/19/2018 0
9th Standard Social Science - New Books Online Mock Test - 7
புதிய பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முக்கிய வினா விடைகள். பாடப்பகுதி: தொடக்க காலச் தமிழ்ச் சமூகமும் பண்பாடும். TNPSC தேர்வுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

  1. _______ என்ற வரிவடிவத்தில் தமிழ் மொழி முதன் முதலில் எழுதப்பட்டது .
    1.  தமிழ் பிராமி 
    2.  தமிழ் வரிகள் 
    3.  தமிழ் கூடல் 
    4.  மேற்கண்ட அனைத்தும் 

  2. தமிழின் பழமையான இலக்கண நூல் எது?
    1.  திருக்குறள் 
    2.  தொல்காப்பியம் 
    3.  எட்டுத்தொகை 
    4.  சிலப்பதிகாரம் 

  3. எட்டுத்தொகை நூல்களில் எது தவறு .
    1.  பரிபாடல் 
    2.  அகநானூறு 
    3.  கலித்தொகை 
    4.  வளையாபதி 

  4. _________ தோன்றிய காலமே வரலாற்றின் தொடக்க காலம் ஆகும்?
    1.  உயிரின் பரிணாமம் 
    2.  நாகரிகம் 
    3.  மொழியின் வரிவடிவம் 
    4.  மேற்கண்ட அனைத்தும் 

  5. பத்துப்பாட்டு நூல்களில் எது சரி?
    1.  திருமுருகாற்றுப்படை 
    2.  முல்லைப்பாட்டு 
    3.  நெடுநல்வாடை 
    4.  மேற்கண்ட அனைத்தும் சரி 

  6. தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ள இடங்களில் எது தவறு?.
    1.  மாங்குளம் 
    2.  சாத்தூர் 
    3.  மதுரை 
    4.  அரச்சலூர் 

  7. "கூடல்ஊர் ஆகோள் பெடு தியன் வந்தவன் கல்" என்று பொறிக்கப்பட்ட நடுகற்கள் உள்ள இடம் எங்குள்ளது?.
    1.  காஞ்சிபுரம் 
    2.  சின்ன சேலம் 
    3.  புலிமான் கொம்பை 
    4.  மதுரை 

  8.  சுடுமண் பொறுப்புகள் (கல்வெட்டுகள்) தமிழகத்தில் காணப்படும் இடம்?
    1.  அழகன்குளம் 
    2.  கொடுமணல் 
    3.  கீழடி 
    4.  மேற்கண்ட அனைத்தும் சரி 

  9. பிராகிருத மொழி யாருடைய காலத்தில் பேசப்பட்டது?.
    1.  பல்லவர்கள் 
    2.  மெளரியர் 
    3.  சாளுக்கியர்கள் 
    4.  குப்தர்கள் 

  10. தொல்லியல் பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட சட்டங்களில் எது தவறு .
    1.  பண்பாட்டு பொருள்கள் பாதுகாப்பு சட்டம் 1879
    2.  இந்திய கருவூலம் மற்றும் புதையல் சட்டம் 1878
    3.  பழங்காலப் பொருட்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் 1972
    4.  பழமைவாய்ந்த நினைவுச்சின்னங்கள் தொல்லியல் ஆய்வுக் களங்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் சட்டம் 1958



11/18/2018

9th Standard Social Science - New Books Online Mock Test - 6

11/18/2018 0
புதிய பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முக்கிய வினா விடைகள். TNPSC தேர்வுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

  1.  தாவோசியத்தை தோற்றுவித்தவர் யார்?.
    1.  லாவோ ட் சு 
    2.  கண்பூசியஸ் 
    3.  மென்சியஸ் 
    4.  மேற்கண்ட அனைவரும் 

  2. காகிதம் முதன் முதலாக எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
    1.  இந்தியா 
    2.  சீனா 
    3.  எகிப்து 
    4.  ரோம் 

  3. சிந்து சமவெளி நாகரீகம் _______ மில்லியன் சதுர கிலோமீட்டர் பரவி இருந்தது.
    1.  2.5
    2.  1.5
    3.  2.3
    4.  1.3

  4. தவறான இணையை கண்டுபிடி ?
    1.  ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான் 
    2.  மொஹஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான் 
    3.  தொலாவிரா - ராஜஸ்தான், இந்தியா 
    4.  லோதால் - குஜராத், இந்தியா 

  5. மாபெரும் குளியல் குளம் எங்குள்ளது?
    1.  சுர்கொடா 
    2.  கலிபங்கன் 
    3.  ஹரப்பா 
    4.  மொஹஞ்சதாரோ 

  6. ஹரப்பா பண்பாட்டு மக்கள் _____ பயனை அறியவில்லை.
    1.  செம்பு 
    2.  இரும்பு 
    3.  தங்கம்  
    4.  மேற்கண்ட அனைத்தும் 

  7. ஹரப்பா மக்கள் தங்களது கல் அணிகலன்களை எங்கு ஏற்றுமதி செய்தனர்.
    1.  பாபிலோனியா 
    2.  சுமேரியா 
    3.  மெசபடோமியா 
    4.  சங்க கால தமிழகம் 

  8.  ஹரப்பா மக்கள் பயன்படுத்திய தராசுகளின் எடைவிகிதம்  எவ்வாறு இருந்தது?
    1.  2:4:6:8:10:12
    2.  1:2:5:8:13:21
    3.  1:2:3:4:5:6
    4.  1:2:4:8:16:32

  9. தொடக்க கால ஹரப்பாவின் காலம்.
    1.  பொ.ஆ.மு. 3400 முதல் பொ.ஆ.மு. 2400
    2.  பொ.ஆ.மு. 3300 முதல் பொ.ஆ.மு. 2600
    3.  பொ.ஆ.மு. 3500 முதல் பொ.ஆ.மு. 2500
    4.  பொ.ஆ.மு. 3200 முதல் பொ.ஆ.மு. 2200

  10. தமிழகத்தின் பண்டைய நகரங்களில் எது தவறு?.
    1.  மாமதுரை   
    2.  கீழடி 
    3.  அரிக்கமேடு 
    4.  உறையூர் 



9th Standard Social Science - New Books Online Mock Test - 5

11/18/2018 0
9th Standard Social Science - New Books Online Mock Test - 5
புதிய பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முக்கிய வினா விடைகள். TNPSC தேர்வுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

  1.  மெசபடோமியாவின் தற்போதைய பெயர் என்ன?.
    1.  ஈராக் 
    2.  ஈரான் 
    3.  எகிப்து 
    4.  இஸ்ரேல் 

  2. ஹமுராபியின் சட்ட தொகுப்பில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
    1.  350
    2.  282 
    3.  440
    4.  158

  3. கியூனிபார்ம் எழுத்துமுறை யாருடைய எழுத்து முறையாக அழைக்கப்படுகிறது?.
    1.  பாபிலோனியர்கள் 
    2.  அசிரிய 
    3.  எகிப்து 
    4.  சுமேரியா 

  4. ஹைரோகிளிபிக் எனப்படும் சித்திர எழுத்துமுறை யாருடையது?
    1.  அசிரியர் 
    2.  சுமேரிய 
    3.  எகிப்து 
    4. பாபிலோனியர்கள் 

  5. குயவர்களின் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள் யார்?
    1.  அசிரியர்கள் 
    2.  எகிப்தியர்கள் 
    3.  பாபிலோனியர்கள் 
    4.  சுமேரியர்கள் 

  6. சீனாவின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது?.
    1.  யாங்ட்சி ஆறு 
    2.  ஹோவாங்ஹோ ஆறு 
    3.  சிந்து ஆறு 
    4.  மேற்கண்ட அனைத்தும் 

  7. குவின் வம்சத்தை தோற்றுவித்த மற்றும் சீனாவின் முதல் பேரரசர் யார்?.
    1.  யுவான் சுவாங் 
    2.  ஹீன் டி 
    3.  ஷி ஹீவாங் டி 
    4.  பான்கீ மூன் 

  8.  யாரை தடுப்பதற்காக சீனப்பெருஞ்சுவர் குவின் ஷி ஹீவாங் மன்னரால் கட்டப்பட்டது?
    1.  ஐரோப்பியர் 
    2.  கிரேக்கர்  
    3.  அலெக்ஸ்சாண்டார் 
    4.  மங்கோலியர்கள் 

  9. சீனப்பெருஞ்சுவரின் மொத்த நீளம்?
    1.  21,100 km
    2.  21,196 km
    3.  20,196 km
    4.  22,196 km

  10. போர்க் கலை என்ற நூலை எழுதியவர்?.
    1.  சன் ட்சூ 
    2.  லாவோ ட்சூ 
    3.  கண்பூசியஸ் 
    4.  கிங் ட்சூ 



9th Standard Social Science - New Books Online Mock Test - 4

11/18/2018 0
9th Standard Social Science - New Books Online Mock Test - 4
புதிய பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முக்கிய வினா விடைகள். TNPSC தேர்வுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

  1.  எகித்தியர்களின் நாட்காட்டி என்பது _____ .
    1.  30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் 
    2.  30 நாட்கள் கொண்ட 10 மாதங்கள்
    3.  31 நாட்கள் கொண்ட 12 மாதங்கள்
    4.  32 நாட்கள் கொண்ட 10 மாதங்கள்

  2. எகித்தியர்களின் சித்திர எழுத்து முறைக்கு _____ என்று பெயர்?
    1.  ஏரோகிளிபிக் 
    2.  ஹைரோகிளிபிக் 
    3.  எகிப்த்கிளிபிக் 
    4.  சிரோமிகிளிபிக் 

  3. யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள் எங்கு இணைகிறது?.
    1.  செங்கடல் வளைகுடா 
    2.  கருங்கடல் வளைகுடா 
    3.  மன்னார் வளைகுடா 
    4.  பாரசீக வளைகுடா 

  4. மெசபடோமியாவின் தென்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
    1.  அகேடியா 
    2.  அஸிரியா 
    3.  பாபிலோனியா 
    4. சுமேரியா 

  5. மெசபடோமியாவின் பழமையான நாகரீகம்?
    1.  ஆஸிரியர் 
    2.  பாபிலோனியர் 
    3.  அகேடியர் 
    4.  சுமேரியர் 

  6. யாருடைய கியூனிபார்ம் ஆவணங்கள் சிந்து சமவெளி நாகரீகத்தைக் குறிப்பிடுகின்றன?.
    1.  சர்கானின்
    2.  அக்காடியர்கள்  
    3.  சுமேரியர்கள் 
    4.  பாபிலோனியர்கள் 

  7. பாபிலோனின் ஆறாவது அரசரான ஹமுராபி எதற்கு பெயர் பெற்றவர்?.
    1.  மாபெரும் ஓவியம் 
    2.  மாபெரும் கட்டிடக்கலை 
    3.  மாபெரும் சட்டங்கள் 
    4.  மாபெரும் நிர்வாகம் 

  8.  உலகின் முதல் காவியத்தின் கதாநாயன் யார்?
    1.  முரகாமேஸ் 
    2.  அதிராமேஷ் 
    3.  கில்காமெஷ் 
    4.   மேற்கண்ட அனைத்தும் சரி  

  9. மெசபடோமியா நாகரிகத்தில் புகழ்பெற்ற நூலகத்தை உருவாக்கியவர்கள் யார்.
    1.  பாபிலோனிய பேரரசு 
    2.  ஆஸிரிய பேரரசு 
    3.  சுமேரிய பேரரசு 
    4.  அக்கேடிய பேரரசு 

  10. மெசபடோமியா நகரித்தின் கீழ்கண்ட எந்த பேரரசு உலகின் முதல் ராணுவ அரசாக கருதப்படுகிறது?.
    1.  ஆஸிரிய பேரரசு 
    2.  சுமேரிய பேரரசு 
    3.  பாபிலோனிய பேரரசு 
    4.  அக்கேடிய பேரரசு