அர்த்தசாஸ்திரம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?.
கெளடில்யர்
மெளரியர்
யுவான்சுவாங்
பாங்கி மூன்
மஹாவம்சம் என்ற புத்த சமய நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
பிராகிருதம்
பாலி
சிங்களம்
சமஸ்கிருதம்
எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ் என்ற கிரேக்க நூலின் சிறப்பு?.
கலாசாரம் மற்றும் பண்பாடு
துறைமுகங்கள்
ரோமானிய வாணிகம்
கடல் வழிகாட்டி
இயற்கை வரலாறு என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
கெளடில்யர்
எரித்ரியன்
மூத்த பிளினி
டார்வின்
தாலமியின் புவியியல் என்ற நூலில் குறிப்பிடப்பட்ட துறைமுகங்களில் எது சரியானது?
காவிரிப்பூம்பட்டினம்
கன்னியாகுமரி
கொற்கை மற்றும் முசிறி
அனைத்தும் சரி
முசிறியில் நடைபெற்ற வணிகம் தொடர்பான தகவல்கள் எதில் தெரிவிக்கப்பட்டுள்ளது?.
அசோகன் பிராமி
வியன்னா பாப்பிரஸ்
தாலமியின் புவியியல்
எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ்
கலிங்கநாட்டின் தற்போதைய பெயர் _______ .
தமிழ்நாடு
பீகார்
ஓடியா
ஆந்திரம்
பதிற்றுப்பத்து யாரைப்பற்றி குறிப்பிடுகிறது?
மன்னர்களின் போர்த்திறன்
பாண்டியர்கள்
சோழர்கள்
சேரர்கள்
பாட்டுடைத் தலைவியான கண்ணகிக்கு கோயில் எழுப்பிய சேரமன்னன் யார்?.
இளங்கோவடிகள்
சேரன் செங்குட்டவன்
இளம்சேரல் இரும்பொறை
குலசேகர வர்மா
உறையூர் யாருடைய தலைநகரமாக இருந்தது?.
சோழர்
சேரன்
பாண்டியன்
சாளுக்கியர்கள்
0 Comments