Ads 720 x 90

9th Standard Social Science - New Books Online Mock Test - 6

புதிய பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முக்கிய வினா விடைகள். TNPSC தேர்வுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

  1.  தாவோசியத்தை தோற்றுவித்தவர் யார்?.
    1.  லாவோ ட் சு 
    2.  கண்பூசியஸ் 
    3.  மென்சியஸ் 
    4.  மேற்கண்ட அனைவரும் 

  2. காகிதம் முதன் முதலாக எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
    1.  இந்தியா 
    2.  சீனா 
    3.  எகிப்து 
    4.  ரோம் 

  3. சிந்து சமவெளி நாகரீகம் _______ மில்லியன் சதுர கிலோமீட்டர் பரவி இருந்தது.
    1.  2.5
    2.  1.5
    3.  2.3
    4.  1.3

  4. தவறான இணையை கண்டுபிடி ?
    1.  ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான் 
    2.  மொஹஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான் 
    3.  தொலாவிரா - ராஜஸ்தான், இந்தியா 
    4.  லோதால் - குஜராத், இந்தியா 

  5. மாபெரும் குளியல் குளம் எங்குள்ளது?
    1.  சுர்கொடா 
    2.  கலிபங்கன் 
    3.  ஹரப்பா 
    4.  மொஹஞ்சதாரோ 

  6. ஹரப்பா பண்பாட்டு மக்கள் _____ பயனை அறியவில்லை.
    1.  செம்பு 
    2.  இரும்பு 
    3.  தங்கம்  
    4.  மேற்கண்ட அனைத்தும் 

  7. ஹரப்பா மக்கள் தங்களது கல் அணிகலன்களை எங்கு ஏற்றுமதி செய்தனர்.
    1.  பாபிலோனியா 
    2.  சுமேரியா 
    3.  மெசபடோமியா 
    4.  சங்க கால தமிழகம் 

  8.  ஹரப்பா மக்கள் பயன்படுத்திய தராசுகளின் எடைவிகிதம்  எவ்வாறு இருந்தது?
    1.  2:4:6:8:10:12
    2.  1:2:5:8:13:21
    3.  1:2:3:4:5:6
    4.  1:2:4:8:16:32

  9. தொடக்க கால ஹரப்பாவின் காலம்.
    1.  பொ.ஆ.மு. 3400 முதல் பொ.ஆ.மு. 2400
    2.  பொ.ஆ.மு. 3300 முதல் பொ.ஆ.மு. 2600
    3.  பொ.ஆ.மு. 3500 முதல் பொ.ஆ.மு. 2500
    4.  பொ.ஆ.மு. 3200 முதல் பொ.ஆ.மு. 2200

  10. தமிழகத்தின் பண்டைய நகரங்களில் எது தவறு?.
    1.  மாமதுரை   
    2.  கீழடி 
    3.  அரிக்கமேடு 
    4.  உறையூர் 



Post a Comment

0 Comments