Type Here to Get Search Results !

9th Standard Social Science - New Books Online Mock Test - 5

புதிய பாடத்திட்டம் - ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முக்கிய வினா விடைகள். TNPSC தேர்வுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

  1.  மெசபடோமியாவின் தற்போதைய பெயர் என்ன?.
    1.  ஈராக் 
    2.  ஈரான் 
    3.  எகிப்து 
    4.  இஸ்ரேல் 

  2. ஹமுராபியின் சட்ட தொகுப்பில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
    1.  350
    2.  282 
    3.  440
    4.  158

  3. கியூனிபார்ம் எழுத்துமுறை யாருடைய எழுத்து முறையாக அழைக்கப்படுகிறது?.
    1.  பாபிலோனியர்கள் 
    2.  அசிரிய 
    3.  எகிப்து 
    4.  சுமேரியா 

  4. ஹைரோகிளிபிக் எனப்படும் சித்திர எழுத்துமுறை யாருடையது?
    1.  அசிரியர் 
    2.  சுமேரிய 
    3.  எகிப்து 
    4. பாபிலோனியர்கள் 

  5. குயவர்களின் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள் யார்?
    1.  அசிரியர்கள் 
    2.  எகிப்தியர்கள் 
    3.  பாபிலோனியர்கள் 
    4.  சுமேரியர்கள் 

  6. சீனாவின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது?.
    1.  யாங்ட்சி ஆறு 
    2.  ஹோவாங்ஹோ ஆறு 
    3.  சிந்து ஆறு 
    4.  மேற்கண்ட அனைத்தும் 

  7. குவின் வம்சத்தை தோற்றுவித்த மற்றும் சீனாவின் முதல் பேரரசர் யார்?.
    1.  யுவான் சுவாங் 
    2.  ஹீன் டி 
    3.  ஷி ஹீவாங் டி 
    4.  பான்கீ மூன் 

  8.  யாரை தடுப்பதற்காக சீனப்பெருஞ்சுவர் குவின் ஷி ஹீவாங் மன்னரால் கட்டப்பட்டது?
    1.  ஐரோப்பியர் 
    2.  கிரேக்கர்  
    3.  அலெக்ஸ்சாண்டார் 
    4.  மங்கோலியர்கள் 

  9. சீனப்பெருஞ்சுவரின் மொத்த நீளம்?
    1.  21,100 km
    2.  21,196 km
    3.  20,196 km
    4.  22,196 km

  10. போர்க் கலை என்ற நூலை எழுதியவர்?.
    1.  சன் ட்சூ 
    2.  லாவோ ட்சூ 
    3.  கண்பூசியஸ் 
    4.  கிங் ட்சூ 



Post a Comment

0 Comments

Labels