எகித்தியர்களின் நாட்காட்டி என்பது _____ .
30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள்
30 நாட்கள் கொண்ட 10 மாதங்கள்
31 நாட்கள் கொண்ட 12 மாதங்கள்
32 நாட்கள் கொண்ட 10 மாதங்கள்
எகித்தியர்களின் சித்திர எழுத்து முறைக்கு _____ என்று பெயர்?
ஏரோகிளிபிக்
ஹைரோகிளிபிக்
எகிப்த்கிளிபிக்
சிரோமிகிளிபிக்
யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள் எங்கு இணைகிறது?.
செங்கடல் வளைகுடா
கருங்கடல் வளைகுடா
மன்னார் வளைகுடா
பாரசீக வளைகுடா
மெசபடோமியாவின் தென்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அகேடியா
அஸிரியா
பாபிலோனியா
சுமேரியா
மெசபடோமியாவின் பழமையான நாகரீகம்?
ஆஸிரியர்
பாபிலோனியர்
அகேடியர்
சுமேரியர்
யாருடைய கியூனிபார்ம் ஆவணங்கள் சிந்து சமவெளி நாகரீகத்தைக் குறிப்பிடுகின்றன?.
சர்கானின்
அக்காடியர்கள்
சுமேரியர்கள்
பாபிலோனியர்கள்
பாபிலோனின் ஆறாவது அரசரான ஹமுராபி எதற்கு பெயர் பெற்றவர்?.
மாபெரும் ஓவியம்
மாபெரும் கட்டிடக்கலை
மாபெரும் சட்டங்கள்
மாபெரும் நிர்வாகம்
உலகின் முதல் காவியத்தின் கதாநாயன் யார்?
முரகாமேஸ்
அதிராமேஷ்
கில்காமெஷ்
மேற்கண்ட அனைத்தும் சரி
மெசபடோமியா நாகரிகத்தில் புகழ்பெற்ற நூலகத்தை உருவாக்கியவர்கள் யார்.
பாபிலோனிய பேரரசு
ஆஸிரிய பேரரசு
சுமேரிய பேரரசு
அக்கேடிய பேரரசு
மெசபடோமியா நகரித்தின் கீழ்கண்ட எந்த பேரரசு உலகின் முதல் ராணுவ அரசாக கருதப்படுகிறது? .
ஆஸிரிய பேரரசு
சுமேரிய பேரரசு
பாபிலோனிய பேரரசு
அக்கேடிய பேரரசு
0 Comments