1. உலக சுகாதார அமைப்பிலிருந்து கீழ்கண்ட எந்த நாடு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது?
A. அமெரி்க்கா
B. ஆஸ்திரேலியா
C. இத்தாலி
D. ஜெர்மனி
2. ஆசியாவின் மிக பெரியதும் உலகின் இரண்டாவது பெரியதுமான யோட்டா என்எம் 1 டேட்டா மையம் எங்கு துவக்கப்பட்டுள்ளது?
A. டோக்கியோ
B. பெய்ஜிங்
C. மணிலா
D. மும்பை
3. இந்தியா குளோபல் வீக் 2020- எனப்படும் மூன்று நாள் மாநாட்டை நடத்தும் நாடு எது?
A. இந்தியா
B. இங்கிலாந்து
C. இஸ்ரேல்
D. இத்தாலி
4. தன்னிச்சையாக தடுப்புக்காவலில் அடைத்து வைக்கப்படும் அபாயம் இருப்பதால் சீனாவுக்கு செல்ல வேண்டாமென தெரிவித்துள்ள நாடு எது?
A. ரஷ்யா
B. மங்கோலியா
C. ஆஸ்திரேலியா
D. இந்தியா
5. இந்தியாவைத் தொடர்ந்து டிக் டாக்கை செயலியை தடைசெய்ய உள்ள நாடு எது?
A. அமெரிக்கா
B. ஆஸ்திரேலியா
C. கனடா
D. தென் ஆப்பிரிக்கா
6. சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை எத்தனை சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்?
A. 15 சதவீதம்
B. 20 சதவீதம்
C. 30 சதவீதம்
D. 25 சதவீதம்
7. இந்தியாவிலேயே முதல் முறையாக 100 சதவீத வீடுகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக கீழ்கண்ட எந்த மாநில முதல் மந்திரி தெரிவித்துள்ளார்?
A. தமிழ் நாடு
B. இமாச்சல பிரதேசம்
C. பஞ்சாப்
D. குஜராத்
8. 100 ஆண்டுகள் பழமையான மரம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
A. ஓமன்
B. பக்ரைன்
C. குவைத்
D. எகிப்து
9. மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி குறித்த பாடத்திட்டத்தை தொடங்க சிபிஎஸ்இ எந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது?
A. கூகுள்
B. ட்விட்டர்
C. முகநூல்
D. ஆப்பிள்
10. கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எந்த நாடு இந்தியாவுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டடுள்ளது?
A. மியான்மர்
B. இலங்கை
C. ஆப்கானிஸ்தான்
D. பங்களாதேஷ்