1. கீழ்கண்ட எந்த மாநில / யூனியன் பிரதேசம் மிஷன் ஆர்கானிக் டெவலப்மென்ட் இனிசியேட்டிவ் (M.O.D.I) மற்றும் கிரீன்ஹவுஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
A. ஜம்மு & காஷ்மீர்
B. உத்தரபிரதேசம்
C. ஹரியானா
D. லடாக்
2. மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் பேரழிவுகளுக்கான INFORM இடர் குறியீடு 2020 இல் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பிடித்தது?
A. 31-ஆவது இடம்
B. 41-ஆவது இடம்
C. 51-ஆவது இடம்
D. 61-ஆவது இடம்
3. ‘Ofek 16’ என்பது கீழ்கண்ட எந்த நாட்டின் புதிய உளவு செயற்கைக்கோளாகும்?
A. இத்தாலி
B. இந்தோனேசியா
C. இந்தியா
D. இஸ்ரேல்
4. இந்தியாவின் முதல் NPNT இணக்கமான ட்ரோன் விமானத்தை வெற்றிகரமாக முடித்த நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடவும்?
A. Asteria Aerospace
B. Quidich Innovation Labs
C. General Aeronautics Pvt Ltd
D. மேற்கண்ட A & B
5. எந்த நாட்டின் விஞ்ஞானிகள் நீருக்கடியில் உள்ள பண்டைய பழங்குடியின தளங்களை கண்டுபிடித்துள்ளனர்?
A. ஆஸ்திரேலியா
B. மங்கோலியா
C. இந்தோனேசியா
D. உஸ்பெகிஸ்தான்
6. தமிழகத்தின் ஜி ஆகாஷ் என்பவர் இந்தியாவின் எத்தனையாவது கிராண்ட்மாஸ்டர் ஆனார்?
A. 53 - ஆவது
B. 67 - ஆவது
C. 78 - ஆவது
D. 66 - ஆவது
7. ‘ஓவர் டிராஃப்ட்: சேவிங் தி இந்தியன் சேவர்’ (‘Overdraft: Saving the Indian Saver’) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A. உர்ஜித் படேல்
B. ரகுராம் ராஜன்
C. மன்மோகன் சிங்
D. சக்தி காந்த தாஸ்
8. ஆண்டு தோறும் உலக உயிரியல் தினம் கீழ்கண்ட எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
A. ஜூலை 5
B. ஜூலை 7
C. ஜூலை 3
D. ஜூலை 6
9. ஜூலை 1, 2020 அன்று ஜிஎஸ்டி தினத்தின் எந்த பதிப்பு கொண்டாடப்பட்டது?
A. 1 - வது
B. 2 - வது
C. 3 - வது
D. 4 - வது
10. நிலையான அபிவிருத்தி - 2020 (“Sustainable Development Report 2020) பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 110 - ஆவது
B. 117 - ஆவது
C. 150 - ஆவது
D. 145 - ஆவது
Post a Comment