-->

Current Affairs in Tamil 7th July 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

1. இந்தியாவின் நிதியுதவியுடன் கீழ்கண்ட எந்த நாட்டில் கட்டப்பட்ட சமஸ்கிருத பள்ளி தற்போது திறக்கப்பட்டுள்ளது?
A. இலங்கை
B. ஆப்கானிஸ்தான்
C. ரஷ்யா
D. நேபாளம்

2. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத ஒரே யூனியன் பிரதேசம் எது?
A. அந்தமான் & நிகோபார்
B. லட்சத்தீவுகள்
C. டாமன் டையூ
D. லடாக்

3. ரயில்களை இயக்க சூரிய ஆற்றல் (Solar Power) முதல்முறையாக பயன்படுத்த உள்ள நாடு எது?
A. சீனா
B. ஜப்பான்
C. இந்தியா
D. மலேசியா

4.  'புபோனிக் பிளேக்' என்னும் புதுவகை நோய் பரவும் அபாயம் உள்ளதாக கீழ்கண்ட எந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது?
A. மலேசியா
B. சிங்கப்பூர்
C. கம்போடியா
D. சீனா

5. வெளிநாடு வாழ் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில்  ''குடியேற்ற ஒதுக்கீடு வரைவு'' மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றியுள்ள நாடு எது?
A. எகிப்து
B. அமெரிக்கா
C. குவைத்
D. சிங்கப்பூர்

6. 2020 ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
A. மைக்கேல் ஷூமேக்கர்
B. லெவிஸ் ஹாமில்டன்
C. செபாஸ்டியன் வெட்டல்
D. வால்டேரி போடாஸ்

7. பித்தோராகர் மாவட்டத்தில் குமாவோனின் முன்சியாரியில் இந்தியாவின் முதல் 'லிச்சென் பூங்காவை' எந்த மாநில வனத்துறை உருவாக்கியுள்ளது?
A. பஞ்சாப்
B. கேரளா
C. தமிழ்நாடு
D. உத்தரகண்ட்

8. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் எத்தனை சதவீதமாக குறையக்கூடும் என்று
 கேர் ரேட்டிங் (Care Ratings) கணித்துள்ளது?
A. 6.4 சதவீதம்
B. 5.6 சதவீதம்
C. 4.2 சதவீதம்
D. 5.5 சதவீதம்

9. சட்டவிரோத அமைப்பான சீக்கியர் ஃபார் ஜஸ்டிஸின் (எஸ்.எஃப்.ஜே) எத்தனை வலைத்தளங்கள் மத்திய அரசால் தடுக்கப்பட்டுள்ளன?
A. 50
B. 20
C. 55
D. 40

10. பின்வரும் எந்த ஆப்பிரிக்க நாட்டில் 350 க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த இரண்டு மாதங்களில் மர்மமான முறையில் இறந்துள்ளன?
A. போட்ஸ்வானா
B. காங்கோ
C. ருவாண்டா

D. சூடான்

Related Posts

Post a Comment

Subscribe Our Posting