1. கீழ்கண்ட மாநிலங்களில் 75-79 வயதுடைய பெண்களை காட்டிலும் ஒரு வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக காணப்படுகிறது?
A. உத்திரப் பிரதேசம்
B. குஜராத்
C. மேற்கு வங்காளம்
D. மேற்கண்ட A & B
2. டில்லியில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான உலகின் மிகப்பெரிய மையம் 05.07.2020 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த சிகிச்சை மையம் எத்தனை பேர் சிகிச்சை பெற படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது?
A. 1000 பேர்
B. 10000 பேர்
C. 15000 பேர்
D. 18000 பேர்
3. உலகின் மூன்றாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எங்கு உருவாக உள்ளது?
A. ஜெய்ப்பூர்
B. டெல்லி
C. கொல்கத்தா
D. பெங்களூரு
4. அமெரிக்காவின் எத்தனையாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது?
A. 241 - வது
B. 242 - வது
C. 243 - வது
D. 244 - வது
விடை: d
5. எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் என்ற செயலியை உருவாக்கிய நாடு எது?
A. இந்தியா
B. ரஷ்யா
C. சீனா
D. அமெரிக்கா
6. இந்த ஆண்டில் சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாடப்படும் நாள் எது?
A. ஜூலை 01
B. ஜூலை 04
C. ஜூலை 06
D. ஜூலை 08
7. தரஞ்சித் சிங் சந்து என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டிற்கான இந்திய தூதராவார்?
A. ரஷ்யா
B. சீனா
C. அமெரிக்கா
D. ஆஸ்திரேலியா
8. கங்கோத்ரி தேசியப் பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது?
A. உத்தரகண்ட்
B. பீகார்
C. பஞ்சாப்
D. குஜராத்
9. சாலை விபத்துக்குள்ளானவர்களுக்கு எத்தனை லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
A. ரூ 2.5 லட்சம்
B. ரூ 3.5 லட்சம்
C. ரூ 2.6 லட்சம்
D. ரூ 4.5 லட்சம்
10. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக 'இ-கிசான் தன்' ('e-Kisan Dhan') செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்திய வங்கி எது?
A. HDFC Bank
B. SBI Bank
C. Dena Bank
D. PNB Bank
Post a Comment