1. சிறந்த ஆசிய
பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய கல்வி நிறுவனம் எது?
A. டெல்லி
பல்கலைக்கழகம்
B. இந்திய தொழில்நுட்ப
நிறுவனம், மும்பை
C. இந்திய
அறிவியல் நிறுவனம், பெங்களூரு
D. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
2. தேசிய புலிகள்
பாதுகாப்பு ஆணையம் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாட்டில் அதிக புலிகள்
உள்ள மாநிலம் எது?
A. மத்திய
பிரதேஷ்
B. மகாராஷ்டிரா
C. கர்நாடகா
D. உத்தரகாண்ட்
3. கீழ்கண்ட எந்த விமான
நிலையம் ஏசிஐ ஆசியா-பசிபிக் பசுமை விமான நிலையங்கள் பிளாட்டின அங்கீகாரத்தை
பெற்றுள்ளது?
A. சென்னை விமான
நிலையம்
B. பெங்களூரு விமான
நிலையம்
C. ஹைதராபாத்
விமான நிலையம்
D. மும்பை விமான
நிலையம்
4. உலகப் பெருங்கடல்கள்
நாள் (World Oceans Day) கீழ்கண்ட எந்த
நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
A. ஜூன் 7
B. ஜூன் 8
C. ஜூன் 9
D. ஜூன் 10
5. EY World Entrepreneur of the Year 2020 விருது பெற்ற
இந்திய பெண்மணி யார்?
A. அஞ்சு பாபி ஜார்ஜ்
B. சௌமியா ராஜ்
C. கிரண்பேடி
D. கிரண்
மஜும்தார்
6. வரும் ஐந்து
ஆண்டுகளில் நாடு முழுவதும் எத்தனை நகர்ப்புற காடுகளை உருவாக்குவதற்கான நகர் வேன்
திட்டத்தை அமல்படுத்த போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
A. 100
B. 200
C. 300
D. 400
7. உலக வர்த்தக
அமைப்பிற்கான (WTO) இந்தியாவின் புதிய
தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A. ராஜேந்திர குமார்
B. பிரஜேந்திர
நவ்னித்
C. நவீன் பட்நாயக்
D. தேவேந்திர சிங்
8. இந்தியாவின் முதல் “ஆன்லைன் கழிவு மேலாண்மை திட்டத்தை” அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
A. கேரளா
B. தமிழ்நாடு
C.ஆந்திரப்பிரதேசம்
D. கர்நாடகா
9. கீழ்கண்ட எந்த
நாள்வரை புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது?
A. மார்ச் 31, 2021
B. ஏப்ரல் 30, 2021
C. மே 31, 2021
D. ஜூன் 30, 2022
10. ஒத்திவைக்கப்பட்ட ஜி
7 உச்சி மாநாடு செப்டம்பர் அல்லது நவம்பர் 2020 ல் எங்கு நடைபெற உள்ளது??
A. பிரான்ஸ்
B. ஜெர்மனி
C. இத்தாலி
D. அமெரிக்கா