-->

Current Affairs in Tamil 9th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

1. கிழக்கு பிராந்திய கடலோரக் காவல்படை சென்னை மண்டலத்தில் சேர்க்கப்பட்ட புதிய ரோந்துக்கப்பல் எது?
A. ஐ.சி.சி.எஸ். சுஜய்
B. ஐ.சி.சி.எஸ். விஜய்
C. ஐ.சி.சி.எஸ். இந்தியா
D. ஐ.சி.சி.எஸ். பாரத்

2. சின்ச்சியாங் பிரதேசத்தின் காலாமேலி மலையில் காட்டுவிலங்கிற்கான இயற்கை புகலிடம் அமைந்துள்ளது. இப்பகுதி கீழ்கண்ட எந்த நாட்டில் உள்ளது?
A. இந்தியா
B. நேபாளம்
C. சீனா
D. மியான்மர்

3. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட இடம் எது?
A. டேராடூன்
B. கெய்ரிசான்
C. நைனிடால்
D. ரிஷிகேஷ்

4. கொந்தகை அகழ்வாய்வில் மனித எலும்பு கண்டெடுக்கப்பட்டது. இந்த கொந்தகை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A. மதுரை
B. ராமநாதபுரம்
C. சிவகங்கை
D. விருதுநகர்

5. கரோனாவிலிருந்து முழுமையாக மீண்டது நாடு எது?
A. ஜப்பான்
B. நார்வே
C. ஸ்பெயின்
D. நியூசிலாந்து

6. சுவிட்சர்லாந்து நாட்டின் புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A. தனிஸ்கா மோகநாதன்
B. மோனிகா கபில் மோஹ்தா
C. எஸ். ஆர். கமல்ஹாசன்
D.  யாசிர் அஹமத்

7.  ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்திய பாடலாசிரியர் யார்?
A. வைரமுத்து
B. இளையராஜா
C. ஜாவத் அக்தர்
D. லதா மங்கேஷ்வர்

8. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வில் 3 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது. இப்பகுதிகள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A. மதுரை
B. திருநெல்வேலி
C. சிவகங்கை
D. தூத்துக்குடி

9. உலகின் இயற்கை குளிர்சாதனப் பெட்டி எனப்படும் பகுதி எது?
A. அண்டார்டிகா
B. ஆஸ்திரேலியா
C. பசிபிக் பெருங்கடல்
D. அட்லாண்டிக் பெருங்கடல்

10. கொலோன் பல்கலையில் உள்ள தமிழ் துறை விரைவில் மூடப்பட உள்ளதாக தமிழ் துறை பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் கூறியுள்ளார். இந்த கொலோன் பல்கலைக்கழகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A. இலங்கை
B. நேபாளம்
C. ஜெர்மனி
D. அமெரிக்கா

Related Posts

Post a Comment

Subscribe Our Posting