Type Here to Get Search Results !

Current Affairs in Tamil 7th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams


1. வவ்வால் இனத்தை பாதுகாக்க வவ்வாலை பாதுகாக்கப்படும் உயிரினமாக அறிவித்துள்ள நாடு எது?
A. சீனா
B. தைவான்
C. தாய்லாந்து
D. பூட்டான் 

2.  கீழ்கண்ட எந்த நாட்டில் ஜூலை மாதம் மேலும் ஒரு வெட்டுக்கிளி படையெடுப்பு இருக்கும் என்று ஐ.நா., எச்சரித்துள்ளது?
A. பாகிஸ்தான்
B. இந்தியா
C. தாய்லாந்து
D. பூட்டான் 

3. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர் யார்?
A. அமிதாப் பச்சன்
B. ஷாருக்கான்
C. அக்சய் குமார்
D. அணில் அம்பானி

4. இன்ஸ்டாகிராம் வழியாக அதிகம் சம்பாதித்த உலகின் டாப்-10 பட்டியலில் இடம்பெற்ற இந்திய வீரர் யார்?
A. மஹேந்திர சிங் தோணி
B. விராட் கோலி
C. ஹர்திக் பாண்டியா
D. ரோகித் சர்மா 

5. கீழ்கண்ட எந்த மாநிலம் காவல்துறை பணியாளர்களுக்காக ஸ்பான்டன்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது?
A. கோவா
B. சிக்கிம்
C. சத்திஸ்கர்
D. மேகலாயா 

6. ஜல் ஜீவன் மிஷனின்படி கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எந்த ஆண்டுக்குள் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது?
A. 2022 க்குள்
B. 2023 க்குள்
C. 2024 க்குள்
D. 2025 க்குள்

7. கீழ்கண்ட எந்த தனியார் வங்கி நடப்புக்கணக்கான செல்லிடைபேசி செயலியை உருவாக்கியுள்ளது?
A. YES Bank
B. ICICI Bank
C. HDFC Bank
D. IndusInd Bank

8. UNICEF என்பதின் விரிவாக்கம் என்ன?
A. United Nations International Children's Emergency Fund
B. United Nations International Emergency Fund
C. United Nations Children's Emergency Fund
D. United Nations International Children's Emergency Foundation

9. கிரீஷ் சந்திர முர்மு கீழ்கண்ட எந்த யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக உள்ளார்?
A. டெல்லி
B. அந்தமான் நிகோபார் தீவு
C. லட்சத்தீவு
D. ஜம்மு காஷ்மீர்

10. மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?
A. Twitter
B. Facebook
C. WhatsApp
D. TikTok

Post a Comment

0 Comments

Labels