Type Here to Get Search Results !

Current Affairs in Tamil 5th June 2020 | TNPSC


1. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இணையவழி மாநாடு எப்பொழுது நடைபெற்றது?
A. 01.06.2020
B. 02.06.2020
C. 03.06.2020
D. 04.06.2020 

2. ராணுவப்படைத் தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ள கீழ்கண்ட எந்த இரு நாடுகளுக்கிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது?
A. இந்தியா - ஆஸ்திரேலியா
B. இந்தியா - இலங்கை
C. இலங்கை - ஆஸ்திரேலியா
D. இந்தியா - பங்களாதேஸ் 

3.  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மின்னணு உற்பத்தி திட்டம் 2.0 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த செலவு மதிப்பு என்ன?
A. ரூ.20,000 கோடி
B. ரூ.40,000 கோடி
C. ரூ.50,000 கோடி
D. ரூ.70,000 கோடி

4. உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப் படும் நாள் எது?
A. ஜூன் 03
B. ஜூன் 04
C. ஜூன் 05
D. ஜூன் 06

5. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2020 ன் படி இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 170
B. 172
C. 175
D. 177

6. சுற்றுச்சூழல் சாதனைக்காக 2020 ஆம் ஆண்டின் டைலர் விருதினை வென்றவர் யார்?
A. மோகன் குமார்
B. பவன் சுக்தேவ் 
C. யுவன் ராஜ்
D. மகேந்திர சிங்

7. "TULIP" என்பதின் 'P' என்பதற்கான விரிவாக்கம் என்ன?
A. Personnel
B. Permission
C. Panel
D. Programme

8. “The Dry Fasting Miracle : From Deprive to Thrive” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A. லூக் கவ்டிங்கோ
B. ஜேன் ஆஸ்டன்
C. ஜார்ஜ் ஆர்வெல்
D. ஜான் மில்டன் 

09. கீழ்கண்ட எந்த அமைச்சகம் "One Year of Modi 2.0” என்ற மின் கையேட்டை வெளியிட்டு ள்ளது?
A. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
B. உள்துறை அமைச்சகம்
C. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
D. நிதித்துறை அமைச்சகம்

Post a Comment

0 Comments

Labels