1. ஐ.நா. சபையால்
அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் அமைதிக்கான தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏழை
மக்களின் நல்லெண்ணத்தூதராக அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்?
A. பிரியங்கா சோப்ரா
B. ஸ்னேகா
C. மந்த்ரா பேடி
D. நேத்ரா
2. இந்தியாவில்
ஆண்டுதோறும் எத்தனை லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன?
A. 2 லட்சம்
B. 5 லட்சம்
C. 6 லட்சம்
D. 8 லட்சம்
3. லடாக் யூனியன்
பிரதேசத்தின் தலைநகர் எது?
A. ஜம்மு
B. லடாக்
C. ஸ்ரீநகர்
D. லே
4. ஒளிரும் தமிழ்நாடு
என்ற காணொளி மாநாட்டை முதல்வர் எப்பொழுது தொடக்கி வைக்க உள்ளார்?
A. 04.06.2020
B. 05.06.2020
C.
06.06.2020
D. 07.06.2020
5. ஐ.நா. பாதுகாப்பு
கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம் அடங்கிய சிறிய கையேட்டை
வெளியிட்டவர் யார்?
A. நரேந்திர மோடி
B. வெங்கையா நாயுடு
C. எஸ்.ஜெய்சங்கர்
D. ராம்நாத் கோவிந்த்
6. சரக்கு மற்றும் சேவை
(GST) கவுன்சலின்
எத்தனையாவது கூட்டம் 12.06.2020 அன்று நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது?
A. 39-ஆவது
B. 40-ஆவது
C. 41-ஆவது
D. 42-ஆவது
7. மத்திய உள்துறை
அமைச்சகத்தின் புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட் டுள்ளவர் யார்?
A. நிதின்
வாகண்கர்
B. யசோதா தேவி
C. மனுஷ புத்ரன்
D. கே. மாரியப்பன்
8. ஜகார்த்தா கீழ்கண்ட
எந்த நாட்டின் தலைநகராகும்?
A. நியூசிலாந்து
B. மங்கோலியா
C. மாலத்தீவு
D. இந்தோனேசியா
9. மைக்ரோசாஃப்ட்
நிறுவனம் நடத்திய இணைய போட்டியில் முதலிடம் பிடித்தவர் யார்?
A. தனிஷ்கா மோகநாதன்
B. ரியா போட்கர்
C. திசாந்த் எஸ்.பிள்ளை
D. சரவணன்
10. பெண்களுக்கான ஆசிய
கோப்பை கால்பந்து போட்டி 2022-ல் எங்கு நடைபெற
உள்ளது?
A. சீனா
B. தென்கொரியா
C. இந்தியா
D. ஜப்பான்
Post a Comment