1. எந்த ஆண்டு
கொண்டுவரப்பட்ட அத்தியாவசிப் பொருட்கள் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவையில்
ஒப்புதல் அளித்துள்ளது?
A. 1955
B. 1965
C. 1975
D. 1985
2. விவசாயிகள் தங்கள்
வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதில் உள்ள தடைகளை களையும் பொருட்டு கீழ்கண்ட
எந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?
A. வேளாண்
உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், 2020
B. வணிக பொருட்கள்
ஊக்குவிப்பு அவசர சட்டம், 2020
C. விவசாயிகள் நலன்
பாதுகாப்பு அவசர சட்டம், 2020
D. மேற்கண்ட அனைத்தும்
3. கீழ்கண்ட எந்த
துறைமுகம் 'சியாமா பிரசாத்
முகர்ஜி துறைமுகம்' என்று பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது?
A. சென்னை
B. மும்பை
C. கோவா
D.கொல்கத்தா
4. சுற்றுச்சூழல்
பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கில் இந்தியா
கீழ்கண்ட எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
A. இலங்கை
B. சீனா
C. பூட்டான்
D. மியான்மர்
5. 2019 ஆம் ஆண்டு உலகளாவிய
தூதரக உறவுகளின் குறியீட்டு அறிக்கையின்படி இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?.
A. 09 வது
B. 10 வது
C. 11 வது
D. 12 வது
6. ஜனநாயகக்
குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் ஜனநாயக பின்னடைவுகள் நாடுகள் பட்டியலில்
இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 50 ஆவது இடம்
B. 51 ஆவது
இடம்
C. 52 ஆவது இடம்
D. 53 ஆவது இடம்
7. ஆசிய ஒலிம்பிக்
கவுன்சில் ஆசிய இளைஞர் விளையாட்டு 2021-ல் எந்த நகரில்
நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது?
A. இந்தியாவின்
கொல்கத்தா
B. சீனாவின்
சாண்டோ
C. ஜப்பானின் ஹிரோஷிமா
D. நேபாளத்தின்
காத்மாண்டு
8. நவோமி ஒசாகா என்பவர்
கீழ்கண்ட எந்த நாட்டைச்சேர்ந்த வீராங்கணையாவார்?
A. சைனா
B. அமெரிக்கா
C. ஜப்பான்
D. தாய்லாந்து
9. சர்வதேச
ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்
எது?
A. ஜூன் 03
B. ஜூன் 04
C. ஜூன் 05
D. ஜூன் 06
10. தியானன்மென் சதுக்க
படுகொலை நினைவு நாள் அனுசரிக்கப்படும் நாள் எது?
A. ஜூன் 03
B. ஜூன் 04
C. ஜூன் 05
D. ஜூன் 06
Post a Comment