1. குபாட்பெக்
போரோனோவ் என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்?
A. கிர்கிஸ்தான்
B. தஜிகிஸ்தான்
C. கஜகஸ்தான்
D. உஸ்பெகிஸ்தான்
2. எத்தனையாவது
ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 2021 பதிலாக ஏப்ரல் 2021 க்கு மாற்றப்பட்டுள்ளது?
A. 91-ஆவது
B. 92-ஆவது
C. 93-ஆவது
D. 94-ஆவது
3. நிலையான
காஸ்ட்ரோனமி தினம் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
A. ஜூன் 17
B. மே 21
C. ஜுன் 10
D. ஜூன் 18
4. அமெரிக்க செனட்
சபையால் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள
தமிழர் யார்?
A. எஸ்.ரங்கநாதன்
B. என்.ஆர்.
கோபிநாத்
C. சேதுராமன் பஞ்சநாதன்
D. கல்யாணராமன்
5. சர்வதேச யோகா
தினம் கொண்டாடப்படும் நாள் எது?
A. மே 21
B. ஜூன் 21
C. ஜூலை 21
D. ஏப்ரல் 21
6. தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் (NIPFP)National Institute of Public Finance and Policy தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A. எஸ்.சுப்ரமணியன்
B. கீதா கோபிநாத்
C. ரகுராம் ராஜன்
D. உர்ஜித் படேல்
7. மகாராஷ்டிரா
மாநிலத்தின் வாதவன் துறைமுகம் எத்தனை கோடி செலவில் கட்டுவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது?
A. 65,545 கோடி
B. 75,545 கோடி
C. 85,545 கோடி
D. 95,545 கோடி
8. உலக
உற்பத்தித்திறன் நாள் கொண்டாடப்படும் நாள் எது?
A. ஜூன் 20
B. ஆகஸ்ட் 19
C. ஜூன் 21
D. ஏப்ரல் 15
9. ஆர்.கே.எஸ்.
பதவுரியா கீழ்கண்ட எந்த படைப்பிரிவின் தளபதியாக இருக்கிறார்?
A. ராணுவம்
B. கப்பல்படை
C. விமானப்படை
D. முப்படை
10. ஒவ்வொரு ஆண்டும்
கீழ்கண்ட எந்த நாளில் உலக இசை தினம் அனுசரிக்கப்படுகிறது?
A. ஜூன் 20
B. ஆகஸ்ட் 19
C. ஜூன் 21
D. ஏப்ரல் 15
11. வந்தேபாரத்
மற்றும் சமுத்திர சேது திட்டத்தின் நோக்கம் என்ன?
A. கல்வியை
மேம்படுத்துதல்
B. வெளிநாடுகளில்
உள்ள இந்தியர்களை பாதுகாத்தல்
C. பெருந்தொற்று தாக்கம் காரணமாக
வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வந்த இந்தியர்களை மீட்டல்
D. உலகம் முழுவதும்
யோகாவின் சிறப்பை பரப்புதல்
12. AICTE - என்பதில் T
என்பதன் விரிவாக்கம் என்ன?
A. Teaching
B. Technical
C. Technology
D. Terminology
13. கீழ்கண்ட எந்த
நாடு 2-ம் உலக போரின் 75-ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட உள்ளது?
A. அமெரிக்கா
B. பிரான்ஸ்
C. ரஷ்யா
D. இங்கிலாந்து
14. வானியல்
கூர்நோக்கு அறிவியல்களுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
A. நைனிடால்
B. நியூ டெல்லி
C. கொல்கத்தா
D. டேராடூன்
15. கீழ்கண்ட எந்த
பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சீனா உரிமை கோருவதை இந்திய
வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது?
A. கிழக்கு லடாக்
B. கிழக்கு காஷ்மீர்
C. மேற்கு லடாக்
D. மேற்கு காஷ்மீர்
16. Yoga capital of the world - என்று அழைக்கப்படும் பகுதி எது?
A. ரிஷிகேஷ்
B. டேராடூன்
C. காசி
D. வாரணாசி
17. முதல் சர்வதேச
யோகா தினம் 2015 ஆம் ஆண்டில்
எங்கு கொண்டாடப்பட்டது?
A. ரிஷிகேஷ்
B. புதுதில்லி
C. வாரணாசி
D. டேராடூன்
18. உலக ஹைட்ரோகிராபி
தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
A. ஜூன் 18
B. ஜூன் 19
C. ஜூன் 20
D. ஜூன் 21
விடை: d
19. 2019 ஆம் ஆண்டில் உலக
எரிசக்தி நுகர்வில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. முதலாவது
B. இரண்டாவது
C. மூன்றாவது
D. நான்காவது
20. இந்திய
வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் எங்கு உள்ளது?
A. மும்பை
B. புனே
C. பாராட்டாங்
D. நைனிடால்
Post a Comment