1. மகளிர் ஆசிய
கோப்பையை நடத்துவதற்கான உரிமையை 2022 ஆம் ஆண்டில் கீழ்கண்ட எந்த நாட்டிற்கு ஆசிய
கால்பந்து கூட்டமைப்பு வழங்கியுள்ளது?
A. ரஷ்யா
B. சீனா
C. நேபாளம்
D. இந்தியா
2. அரசு பள்ளியில்
படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ படிப்பில் சேர 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர
சட்டத்துக்கு கீழ்கண்ட எந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
A. பீகார்
B. பஞ்சாப்
C. தமிழ்நாடு
D. கர்நாடகா
3. கடன் மதிப்பீட்டு
நிறுவனமான ஃபிட்ச் எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக எந்த நாட்டின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என்று கணித்துள்ளது?
A. ரஷ்யா
B. ஜப்பான்
C. இந்தியா
D. சீனா
4. உலக சாண்டரிங்
நாளாக கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. மே 18
B. ஜூன் 19
C. ஏப்ரல் 24
D. ஜூலை 17
5. உத்தரகண்ட்
மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் இந்திய பிரதேசத்தைக் கோரும் புதிய வரைபடத்தை
கீழ்கண்ட எந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது?
A. பங்களாதேஷ்
B. பாகிஸ்தான்
C. நேபாளம்
D. சீனா
6. கீழ்கண்ட எந்த
நாடு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியுள்ளது?
A. சீனா
B. இந்தியா
C. அமெரிக்கா
D. ஸ்பெயின்
7. உலக அகதி நாள் (World
Refugee Day) ஆண்டுதோறும்
கீழ்கண்ட எந்த நாளன்று நினைவுகூரப்பட்டு வருகிறது?
A. செப்டம்பர் 18
B. ஆகஸ்ட் 30
C. ஜூலை 24
D. ஜூன் 20
8. கர்நாடகா
மாநிலத்தில் எந்த நாளன்று "Mask Day" (முகமூடி தினம்) கடைப்பிடிக்கப்பட்டது?
A. ஜூன் 18
B. ஜூன் 19
C. மே 18
D. மே 19
9. வேளாண் துறை என்ற
அதன் பெயரை விவசாய உற்பத்தி மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றிய மாநிலம் |
யூனியன் பிரதேசம் எது?
A. லடாக்
B. பஞ்சாப்
C. ஜம்மு &
காஷ்மீர்
D. மேற்கு வங்காளம்
10. 75 வது ஐ.நா பொதுச்
சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வோல்கன் போஸ்கிர் என்பவர் கீழ்கண்ட எந்த
நாட்டைச் சேர்ந்தவராவார் ?
A. உஸ்பெகிஸ்தான்
B. துருக்கி
C. துர்க்மெனிஸ்தான்
D. தஜிகிஸ்தான்
Post a Comment