1. ஐ.நா.வின் வர்த்தக அமைப்பின் அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டு அந்திய முதலீடுகளை பெற்றதில்
இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 07 - ஆவது இடம்
B. 08 - ஆவது இடம்
C. 09 - ஆவது
இடம்
D. 10 - ஆவது இடம்
2. ரூ.9.50 லட்சம் கோடி மதிப்பிலான எத்தனை சீன
பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
A. 371
பொருட்கள்
B. 548 பொருட்கள்
C. 154 பொருட்கள்
D. 457 பொருட்கள்
3. 'பென்டகன்' கீழ்கண்ட எந்த நாட்டின் ராணுவ தலைமையகமாகும்?
A. ரஷியா
B. அமெரிக்கா
C. ஜப்பான்
D. ஜெர்மனி
4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உத்தரவாத திட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முதலிடம்
வகிக்கும் மாநிலம் எது?
A. மத்திய பிரதேசம்
B. கர்நாடகா
C. மேற்கு வங்காளம்
D. உத்திரப்பிரதேசம்
5. இந்திய ஏற்றுமதி-இறக்குமதி (எக்ஸிம்) வங்கி
கீழ்கண்ட எந்த நாட்டிற்கு 21.57 மில்லியன் டாலரை கடனாக வழங்கியுள்ளது?
A. பங்காளதேஸ்
B. இலங்கை
C. நேபாளம்
D. மலாவி
6. நாட்டின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான
பத்மஸ்ரீ விருதுக்கு கீழ்கண்ட எந்த
முன்னாள் கேப்டனின் பெயரை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது?
A. அபிஷேக் யாதவ்
B. பிரதீப் குமார் பானர்ஜி
C. ஐ.எம்
விஜயன்
D. பிரசூன் பானர்ஜி
7. நான்காவது ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுக்களை 2020 டிசம்பர் 1 முதல் 10 வரை நடத்த உள்ள நாடு எது?
A. பஹ்ரைன்
B. ஈரான்
C. ஈராக்
D. ஆப்கானிஸ்தான்
8. இரண்டாம் உலகப் போரில் வெற்றியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்கோவில்
நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க மூன்று படைகளில் 75 பேர் கொண்ட குழுவை பின்வரும் எந்த நாடு அனுப்ப
உள்ளது?
A. ஜப்பான்
B. சீனா
C. அமெரிக்கா
D. இந்தியா
9. கீழ்கண்ட ந்த நாடு கிரிக்கெட் போட்டியை
முன்கூட்டியே நிர்ணயிப்பதை (Fixing) சட்டப்பூர்வ குற்றமாக மாற்ற ஒப்புதல்
அளித்துள்ளது?
A. பங்களாதேஷ்
B. பாகிஸ்தான்
C. இங்கிலாந்து
D. இவற்றில் ஏதுமில்லை
10.
Autistic Pride Day கீழ்கண்ட எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
A. ஜூன் 17
B. மே 18
C. ஜூன் 18
D. ஜூன் 19
Post a Comment