1. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து தற்காலிக
உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் இந்தியா எந்த
பிராந்தியத்தின் சார்பில் போட்டியிட்டது?
A. ஆசிய பிராந்தியம்
B. ஆசிய -
பசிபிக் பிராந்தியம்
C. பசிபிக் பிராந்தியம்
D. ஆப்ரிக்க பிராந்தியம்
2. ஆந்திர மாநிலத்தின் எந்த ஆற்றங்கரையில் மணல்
தோண்டும் பணியின் போது பூமிக்குள் புதையுண்டு கிடந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில்
கண்டுபிடிக்கப்பட்டது?
A. பென்னா
ஆற்றங்கரை
B. கிருஷ்ணா ஆற்றங்கரை
C. கோதாவரி ஆற்றங்கரை
D. துங்கபத்ரா ஆற்றங்கரை
3. கீழ்கண்ட எந்த நாடு
2020-ம் ஆண்டு
முடியும்வரை தனது எல்லைகள் மூடப்படும் தெரிவித்துள்ளது?
A. நியூசிலாந்து
B. கனடா
C. சீனா
D. ஆஸ்திரேலியா
4. 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி தமிழக
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
A. ரூ.901.75 கோடி
B. ரூ.801.75 கோடி
C. ரூ.701.75 கோடி
D. ரூ.501.75 கோடி
5. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள
கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பண்பாட்டு மேடுகளை உள்ளடக்கிய கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் எங்கு தற்போது தங்க நாணயம் மற்றும் பானை
கண்டறியப்பட்டுள்ளது?
A. கொந்தகை
B. அகரம்
C. மணலூர்
D. மேற்கண்ட அனைத்திலும்
6. சர்வதேச சுற்றுலா தினம் (International
Picnic Day) கடைபிடிக்கப்படும்
நாள் எது?
A. ஜூன் 15
B. ஜூன் 16
C. ஜூன் 17
D. ஜூன் 18
விடை: d
7. 16,030 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதற்காக கீழ்கண்ட
எந்த மாநில / யூனியன் பிரதேசம் சமீபத்தில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது?
A. அந்தமான் நிகோபார்
B. லட்சத்தீவு
C. கோவா
D. மகாராஷ்டிரா
8. வருடாந்திர உலக போட்டித்திறன் குறியீட்டு (WCI)
தரவரிசைபட்டியலில்
இந்தியா எத்தனையாவது இடத்தில உள்ளது?
A. 23 ஆவது இடம்
B. 33 ஆவது இடம்
C. 43 ஆவது
இடம்
D. 56 ஆவது இடம்
9. வெஸ்ட் பாயிண்டில் உள்ள மதிப்புமிக்க அமெரிக்க
இராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற முதல் சீக்கிய பெண்மணி என்ற பெருமையை பெற்றவர்
யார்?
A. பிரத்யுஷா நாரங்
B. அன்மோல்
நாரங்
C. ஹர்சுக் கவுர்
D. ஹர்திபா சிங்
10. வருடாந்திர உலக போட்டித்திறன் குறியீட்டு (WCI-World
Competitiveness Index) தரவரிசையில்
கீழ்க்கண்ட எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?
A. ரஷ்யா
B. டென்மார்க்
C. சிங்கப்பூர்
D. இந்தியா
Post a Comment