1. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்ய ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிசோதனை கருவி எந்த நாட்டினுடையது?
A. தென் கொரியா
B. இங்கிலாந்து
C. அமெரிக்கா
D. ஆஸ்திரேலியா
2. நாட்டிங்ஹாம் பல்கலை விஞ்ஞானிகள் சிலர் அண்ட பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் எத்தனை ஏலியன் சமுதாயங்கள் இருக்கலாம் என்று கருதுகின்றனர்?
A. 26 ஏலியன்
B. 36 ஏலியன்
C. 46 ஏலியன்
D. 56 ஏலியன்
3. தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம் எது?
A. தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம்
B. காவிரி வெள்ளநீர் கால்வாய் திட்டம்
C. வைப்பாறு வெள்ளநீர் கால்வாய் திட்டம்
D. வைகை வெள்ளநீர் கால்வாய் திட்டம்
3. கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களையும் டெக்ஸாமெதாசோன் மருந்து குணப்படுத்தி, இறப்பு விகிதத்தையும் கட்டுப்படுத்துவதாக எந்த நாட்டின் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்?
A. அமெரிக்கா
B. நியூசிலாந்து
C. இங்கிலாந்து
D. அயர்லாந்து
4. கீழ்கண்ட எந்த இந்திய - சீன எல்லைப்பகுதியில் இரு நாட்டு ராணுவ வீர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்துள்ளன?
A. ஜம்மு
B. லடாக்
C. டோக்லாம்
D. அக்சாய் சின்
5. கீழ்கண்ட எந்த தனியார் துறை வங்கி தனது சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்காக “இன்ஸ்டாஃப்ளெக்ஸிகாஷ்” ஆன்லைன் ஓவர் டிராஃப்ட் (OD-Over Draft) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது?
A. IndusInd வங்கி
B. HDFC வங்கி
C. RBL வங்கி
D. ICICI வங்கி
6. வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) மற்றும் முழு நேர இயக்குநர்களின் வயது வரம்பை எத்தனை ஆண்டுகளாக நிர்ணயிக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது?
A. 60 ஆண்டுகள்
B. 65 ஆண்டுகள்
C. 68 ஆண்டுகள்
D. 70 ஆண்டுகள்
7. பயணிகளின் நோய்த்தொற்றை கண்டறிய மற்றும் கண்காணிப்பதற்காக மத்திய ரயில்வே அறிமுகப்படுத்திய ரோபோவின் பெயர் என்ன?
A. Captain Arjun
B. Captain Ayur
C. Captain Ayush
D. Captain Bharath
8. "“Naoroji Pioneer of Indian Nationalism” என்ற தலைப்பில் தாதாபாய் நவ்ரோஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் யார்?
A. மோகன் குமார்
B. தனிஸ்கா
C. தினியார் படேல்
D. யசோத வர்மா
9. விமான உமிழ்வைக் (aviation emissions) குறைக்க ‘ஜெட் ஜீரோ’ திட்டத்தை அறிவித்துள்ள நாடு எது?
A. அமெரிக்கா
B. கனடா
C. ரஷியா
D. இங்கிலாந்து
10. உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாளாக கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. ஜீன் 15
B. ஜீன் 16
C. ஜீன் 17
D. ஜீன் 18
Post a Comment