1. அமெரிகாவின் கீழ்கண்ட எந்த மாநகரில் காவல்துறையை ஒழித்துவிட்டு மக்களே நடத்தும் பாதுகாப்பு அமைப்பை நடத்துவதென நகர கவுன்சில் முடிவு செய்துள்ளது?
A. லாஸ் ஏஞ்செல்ஸ்
B. மினியாபொலிஸ்
C. சாண்டியாகோ
D. போனிக்ஸ்
2. கொரோனா வைரஸ் தொடர்பாக பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த ஐ.நா.,வுடன், இந்தியா உள்ளிட்ட எத்தனை நாடுகள் கைகோர்த்துள்ளன?
A. 10 நாடுகள்
B. 11 நாடுகள்
C. 12 நாடுகள்
D. 13 நாடுகள்
3. நம் நாட்டில் முதல் முறையாக இயற்கை எரிவாயு வர்த்தக மையம் கீழ்கண்ட எந்த நாள் முதல் துவக்கப்பட உள்ளது?
A. ஜூன் 15
B. ஜூன் 16
C. ஜூன் 17
D. ஜூன் 18
4. ஹல்த்வானி மாவட்டத்தில் தனது முதல் பல்லுயிர் பூங்காவை (biodiversity park) திறந்து வைத்துள்ள மாநிலம் எது?
A. மத்திய பிரதேசம்
B. உத்திரப் பிரதேசம்
C. ஆந்திரப்பிரதேசம்
D. அருணாச்சலப்பிரதேசம்
5. காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் கீழ்கண்ட எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
A. ஜூன் 13
B. ஜூன் 14
C. ஜூன் 15
D. ஜூன் 16
6. கோதுமை கொள்முதல் செய்வதில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
A. பஞ்சாப்
B. மத்திய பிரதேசம்
C. ராஜஸ்தான்
D. குஜராத்
7. உலக சுகாதார நிறுவனம், முதியோரைப் பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும்விதமாக ஆண்டுதோறும் கீழ்கண்ட எந்த நாளில் முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக அனுசரித்து வருகிறது?
A. ஜூன் 15
B. ஜூன் 16
C. ஜூன் 17
D. ஜூன் 18
8. ‘STREE’ என்ற திட்டத்தை பெண்களுக்காக தொடங்கிய காவல்துறை எது?
A. மும்பை காவல்துறை
B. சென்னை காவல்துறை
C. ஹைதராபாத் காவல்துறை
D. கொல்கத்தா காவல்துறை
9. நேச்சர் இன்டெக்ஸ் 2020 (Nature Index 2020) ஆண்டு அட்டவணையில் முதலிடத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் எது?
A. Chinese Academy of Sciences, Beijing
B. Harvard University in Cambridge, Massachusetts
C. Max Planck Society in Munich, Germany
D. French National Centre for Scientific Research, Paris
10. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A. சென்னை
B. புது டெல்லி
C. கொல்கத்தா
D. விசாகப்பட்டினம்
Post a Comment