1. கொரோனா அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த மலேரியா கூட்டு மருந்துக்கு அளித்த அனுமதியை திரும்ப பெறுவதாக தெரிவித்த நாடு எது?
A. அமெரிக்கா
B. ரஷியா
C. மலேசியா
D. கனடா
2. நாட்டின் சராசரி வெப்பநிலை, புவி வெப்பமயமாதல் காரணமாக,
1901 - 2018 ஆம் ஆண்டில் எத்தனை டிகிரி செல்ஷியஸ் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
A. 0.4 டிகிரி
B. 0.5 டிகிரி
C. 0.6 டிகிரி
D. 0.7 டிகிரி
3. 21-ம் நுாற்றாண்டின் முடிவில், நாட்டின் சராசரி வெப்பநிலை எத்தனை டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது?
A. 4.2 டிகிரி
B. 4.4 டிகிரி
C. 4.6 டிகிரி
D. 4.8 டிகிரி
4. சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் எங்கமைந்துள்ளது?
A. ஜெனிவா
B. வியன்னா
C. ஸ்டாக்ஹோம்
D. பாரிஸ்
5. பூமியில் இருந்து 4.3 பில்லியன் மைல் தொலைவில் உள்ள நாசாவின் நியூ ஹாரிசான் ஸ்பேஸ் கிராப்ட் புதிய நட்சத்திரங்களைப் படம் பிடித்துள்ளது. இந்த நட்சத்திரங் களுக்கு என்ன பெயர்?
A. பேரலாக்ஸ் எபெக்ட்
B. ப்ராக்ஸிமா செண்டாரி
C. வுல்ப் 350
D. மேற்கண்ட அனைத்தும்
6. பூமியில் இருந்து எத்தனை ஒளியாண்டுகள் தொலைவில் ப்ராக்ஸிமா செண்டாவுரி மற்றும் வுல்ப் 350 ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன?
A. 4.1 மற்றும் 7.5 ஒளியாண்டுகள்
B. 4.2 மற்றும் 7.4 ஒளியாண்டுகள்
C. 4.4 மற்றும் 7.7 ஒளியாண்டுகள்
D. 4.2 மற்றும் 7.7 ஒளியாண்டுகள்
7. இந்தியாவிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது?
A. 148 அணு ஆயுதங்கள்
B. 150 அணு ஆயுதங்கள்
C. 160 அணு ஆயுதங்கள்
D. 165 அணு ஆயுதங்கள்
8. உலகிலேயே மிக ஆழமான பள்ளம் கொண்ட 'சேலஞ்சர் மடு'-விற்கு சென்று திரும்பிய முதல் பெண் யார்?
A. கத்ரின் டி. சுல்லிவன்
B. வில்லியம்ஸ் மேரி
C. சுவானா கேம்ஸ்
D. ட்வில்லியர்ஸ் கெளரி
9. தனியார் வங்கிகளின் உரிமையையும் கட்டுப்பாட்டையும் மதிப்பாய்வு செய்ய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட 5 உறுப்பினர்களைக் கொண்ட உள் பணிக்குழுவிற்கு (Internal working group) தலைமை வகிப்பவர் யார்?
A. P.K. மொஹந்தி
B. S.C. முர்மு
C. R.கிருஷ்ண மூர்த்தி
D. K. சுப்ரமணியன்
10. கீழ்க்கண்ட எந்த மாநிலம் COVID-19 தொற்றுநோயை முழுவதும் அகற்றிட மாநிலத்தில் வீடு வீடாக கண்காணிப்பு நடத்த ‘கர் கர் நிக்ரானி’ (‘Ghar ghar nigrani’) என்ற செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது?
A. ராஜஸ்தான்
B. மேற்கு வங்காளம்
C. பஞ்சாப்
D. கேரளா
Post a Comment