1. பிபா வெளியிட்டுள்ள ஆடவர் கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 105
B. 107
C. 108
D. 101
2. விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்களித்தமைக்காக 'சர்வதேச உணவு விருது' பெற்ற இந்திய -அமெரிக்க விஞ்ஞானி யார்?
A. ரத்தன் லால்
B. மோகன் லால்
C. ரஞ்சித் யாதவ்
D. என். கலசலிங்கம்
3. நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் யார்?
A. சக்தி காந்த தாஸ்
B. எஸ். சுப்ரமணியன்
C. அமிதாப் காந்த்
D. கே. பாலகிருஷ்ணன்
4. கொரோனாவுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை பரிந்துரை செய்த அமைப்பு எது?
A. சி.எஸ்.ஐ.ஆர்
B. மத்திய சுகாதாரத் துறை
C. டி.ஆர்.டி.ஓ
D. மேற்கண்ட அனைத்தும்
5. 100 வெண்டிலேட்டர்களை இந்தியாவிற்கு நன்கொடையாக அளிக்கும் நாடு எது?
A. ரஷியா
B. கனடா
C. அமெரிக்கா
D. இத்தாலி
6. கொரோனா தடுப்பு நடவடிக்கைக் காக கீழ்கண்ட எந்த மாநகராட்சி 'மைக்ரோ திட்டத்தை' நடைமுறைப் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்து ள்ளது?
A. மதுரை
B. கோவை
C. திருச்சி
D. சென்னை
7. இந்தியா கீழ்கண்ட எந்த நாட்டிடம் இணைந்து நிலவின் தரைப்பகுதியில் ஆய்வூர்தியை இறக்கி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது?
A. அமெரிக்கா
B. ரஷியா
C. ஜப்பான்
D. இங்கிலாந்து
8. பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது?
A. இந்தியா
B. இலங்கை
C. ஆஸ்திரேலியா
D. பங்களாதேஸ்
9. உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் கீழ்கண்ட எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
A. ஜூன் 11
B. ஜூன் 12
C. ஜூன் 13
D. ஜூன் 14
10. கொரோனா வைரசின் உலகளாவிய ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாக கீழ்கண்ட எந்த நாடு உருவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது?
A. பிரேசில்
B. அமெரிக்கா
C. இந்தியா
D. சீனா
Post a Comment