1. பழங்குடியின மாணவர் விடுதிகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற்ற முதல் மாநிலம் எது?
A. மேற்கு வங்காளம்
B. ஒடிசா
C. பிஹார்
D. கர்நாடகா
2. பூதலூரில் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டு சமணர், விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதி எந்த மாவட்டத்தில் உள்ளது?
A. விருதுநகர் மாவட்டம்
B. காஞ்சிபுரம் மாவட்டம்
C. திருவாரூர் மாவட்டம்
D. தஞ்சாவூர் மாவட்டம்
3. தற்போது இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ள லோனார் ஏரி கீழ்கண்ட எந்த மாநிலத்தில் உள்ளது?
A. தமிழ்நாடு
B. கர்நாடகா
C. தெலுங்கானா
D. மகாராஷ்டிரா
4. 2020 ஆம் ஆண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது?
A. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
B. இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு
C. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், டில்லி
D. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
5. கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை மாநிலக்கல்லூரி எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. ஐந்தாவது
B. ஆறாவது
C. ஏழாவது
D. எட்டாவது
6. மருத்துவ கல்லூரிக்கான தரவரிசை பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 12-ஆவது
B. 13-ஆவது
C. 14-ஆவது
D. 15-ஆவது
7. சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் ஆண்டுதோறும் கீழ்கண்ட எந்த நாளில் கொண்டாடப்படுகின்றது?
A. ஜுன் 10
B. ஜுன் 11
C. ஜுன் 12
D. ஜுன் 13
8. காமென்வெல்த் விளையாட்டு போட்டி 2022 ஆம் ஆண்டில் எங்கு நடைபெற உள்ளது?
A. இந்தியா - நியூடெல்லி
B. இலங்கை - கொழும்பு
C. இங்கிலாந்து - பர்மிங்காம்
D. ஆஸ்திரேலியா - மெல்போர்ன்
9. பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிப்பதற்காக ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டிகளை ஆன்-லைன் மூலம் நடத்தி வரும் ஆராய்ச்சி நிறுவனம் எது?
A. சி.பி.எஸ்.இ
B. இஸ்ரோ
C. டி.ஆர்.டி.ஓ
D. என்.சி.ஆர்.டி
10. செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக எங்கு மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்படுகிறது?
A. இந்தியா
B. அமெரிக்கா
C. துபாய்
D. கத்தார்
11. கீழ்கண்ட எந்த நாட்டில் 55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான மசோதா நிறைவேறியுள்ளது?
A. ரஷியா
B. அமெரிக்கா
C. இந்தியா
D. சீனா
12. கொரோனா வைரஸின் சர்வதேச பரவல் நிலையில் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 54 ஆவது
B. 55 ஆவது
C. 56 ஆவது
D. 57 ஆவது
13. இந்தியாவில் விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?
A. மும்பை
B. நியூ டெல்லி
C. சென்னை
D. பெங்களூரு
14. உலகில் விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?
A. ஹாங்ஹாங்
B. அஸ்காபாத்
C. நாகசாகி
D. வாஷிங்டன்
15. "The Medal of the Order of Australia" விருது வழங்கி கெளரிக்கப்பட்ட இந்தியர் யார்?
A. பிஸ்மில்லாகான்
B. சாகிர் உசேன்
C. சோபா சேகர்
D. சிவகுமார் ஷர்மா
16. சுற்றுச்சூழல் அமைச்சரகம் என்ற பெயரை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சரகம் (Ministry of Environment and Climate Change) என்று பெயர் மாற்றம் செய்த மாநிலம் எது?
A. தமிழ் நாடு
B. கேரளா
C. கர்நாடகா
D. மகாராஷ்டிரா
17. மத்திய அரசின் கீழ்கண்ட எந்த அமைப்பு முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது?
A. CSIR
B. DRDO
C. NHAI
D. NTA
18. கீழ்கண்ட எந்த மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளில் ‘உணவு காடு’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது?
A. கேரளா
B. அஸ்ஸாம்
C. மேற்கு வங்காளம்
D. கோவா
19. கடல் எல்லைகளை வரையறுக்க இத்தாலியுடன் கீழ்கண்ட எந்த நாடு ஒப்பந்தம் செய்துள்ளது?
A. கிரேக்கம்
B. அல்பேனியா
C. துனிசியா
D. அல்ஜீரியா
20. 2021 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கும் நிறுவனம் / பல்கலைக்கழகம் எது?
A. மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்
B. ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
C. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
D. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
Post a Comment