1. இந்தியா கீழ்கண்ட எந்த நாட்டில் 56 பள்ளிகளை புனரமைப்பதாக உறுதியளித்துள்ளது?
A. பாகிஸ்தான்
B. பங்களாதேஷ்
C. இலங்கை
D. நேபாளம்
2. இந்திய - திபெத் எல்லைக் காவல்படையின் தலைமையகம் எங்கமைந்துள்ளது?
A. கொல்கத்தா
B. டேராடூன்
C. நியூ டெல்லி
D. லடாக்
3. மூளை கட்டி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கீழ்கண்ட எந்த நாளில் உலக மூளை கட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது?
A. ஜூன் 7
B. ஜூன் 8
C. ஜூன் 9
D. ஜூன் 10
4. குஜராத்தில் கிர் தேசியப்பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ?
A. 28.87 சதவீதம்
B. 27.27 சதவீதம்
C. 26.97 சதவீதம்
D. 25.37 சதவீதம்
5. 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 2020-21 நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு எத்தனை கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்?
A. ரூ.135 கோடி
B. ரூ.235 கோடி
C. ரூ.335 கோடி
D. ரூ.435 கோடி
6. பிரமோத் சவந்த் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் முதல்வராவார்?
A. திரிபுரா
B. சிக்கிம்
C. நாகலாந்து
D. கோவா
7. இந்தியாவில் பரவி வருகிற கரோனா வைரஸ் தொற்று எங்கிருந்து வந்து பரவத்தொடங்கியது என்பது குறித்து கீழ்கண்ட எந்த நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்?
A. இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை
B. இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு
C. இந்திய தொழில்நுட்ப கழகம், ஹைதராபாத்
D. மேற்கண்ட அனைத்தும்
8. கொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரிய ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த விருது எந்த ஆண்டுமுதல் வழங்கப்பட்டுவருகிறது ?
A. 1952
B. 1954
C. 1956
D. 1958
9. டேனி பயூர் என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்?
A. ரஷியா
B. குரோஷியா
C. சீசெல்ஸ்
D. பிலிப்பைன்ஸ்
10. உலக வங்கி கரோனா நோய்க்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள கீழ்கண்ட எந்த மாநிலத்திற்கு 1950 கோடி ரூபாய் வழங்கியுள்ளது?
A. ஒடிஷா
B. பீகார்
C. மேற்கு வங்காளம்
D. தமிழ் நாடு
Post a Comment