1. "பாண்டே உத்கலா ஜனானி” க்கு மாநில கீதம் அந்தஸ்து வழங்கிய மாநிலம் எது?
A. பிஹார்
B. ஒடிஷா
C. மேற்கு வங்காளம்
D. ராஜஸ்தான்
2. “நாசாவின் புகழ்பெற்ற பொது சேவை பதக்கம்” வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர் யார்?
A. வரதராஜன்
B. மோகன்குமார்
C. ரன்ஜித் குமார்
D. எஸ்.சுப்ரமணியன்
3. தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் மாதிரிகளில், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து உறுதி செய்யப்பட்டதால், 4 ஆண்டுகள் அவர் தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இவர் எந்த ஆண்டு நடைபெற்ற ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்?
A. 2017
B. 2018
C. 2019
D. 2020
4. நீலகிரியில் பேப்பர்போட் குளிர்பானங்களுக்கு கீழ்கண்ட எந்த நாள் முதல் தடைசெய்யப்பட உள்ளது?
A. ஜூலை 1
B. ஜூலை 2
C. ஜூலை 5
D. ஜூலை 9
5. அடையாறு புற்றுநோய் மையத்திற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் அவர்கள் எத்தனை லட்சம் நிதி நன்கொடையாக வழங்கியுள்ளார்?
A. ரூ. 50 லட்சம்B. ரூ. 51 லட்சம்
C. ரூ. 52 லட்சம்
D. ரூ. 53 லட்சம்
6. “நன்றி அம்மா” என்ற பெயரில் ஒரு தோட்ட இயக்கத்தைத் தொடங்கிய மாநிலம் எது?
A. அருணாசலப்பிரதேசம்
B. உத்திரப்பிரதேசம்
C. ராஜஸ்தான்
D. மத்தியப் பிரதேசம்
7. இந்தியா கீழ்கண்ட எந்த நாட்டுடன் எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
A. ஆஸ்திரேலியா
B. டென்மார்க்
C. நியூசிலாந்து
D. தாய்லாந்து
8. கீழ்கண்ட எந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள் கரோனா தொற்றுநோய்களின் போது பயணிகளுக்கு தடையற்ற விமான பயண அனுபவத்தை வழங்குவதற்காக 'ஃப்ளைஸி' என்ற மொபைல் பயன்பாட்டை உருவாக்கியுள்ளனர்?
A. குவஹாத்தி
B. சென்னை
C. ஹைதராபாத்
D. நியூடெல்லி
9. நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காகபயன்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்த மாநிலம் எது?
A. கேரளா
B. மேற்கு வங்காளம்
C. குஜராத்
D. தமிழ் நாடு
10. பிரதீப் கியாவாளி என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளார்>
A. இந்தியா
B. நேபாளம்
C. வங்காள தேசம்
D. மியான்மர்