Ads 720 x 90

Current Affairs in Tamil 01st June 2020 | TNPSC Download PDF









1. இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக இருப்பவர் யார்?
A. ஓம்பிரகாஷ் ராவத்
B. எ.கே.ஜோதி
C. நசிம் சைதி
D. சுனில் அரோரா 

2. ஜி7 அமைப்பில் இந்தியா உள்பட கீழ்கண்ட எந்த நாடுகளை இணைத்து அந்த அமைப்பை விரிவுபடுத்த விரும்புவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்?
A. ரஷியா
B. தென் கொரியா
C. ஆஸ்திரேலியா
D. மேற்கண்ட அனைத்தும் 

3. இந்தியாவில் முதன்முறையாக எங்கு பேண்ட் டெயில் ஸ்கார்பியன் மீன் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது?
A. வங்கக்கடல்
B. அரபிக் கடல்
C. மன்னார் வளைகுடா
D. செம்பரப்பாக்கம் ஏரி 

4. பிரதமா் மோடி அவர்களின் மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மதுரையில் பாராட்டப்பட்டவர் யார்?
A. சந்திரன்
B. மோகன்
C. கதிரேசன்
D. முகிலன்

5. பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ஒவ்வொர் ஆண்டும் கீழ்கண்ட எந்த நாளில் உலக பால் தினம்கொண்டாடப் பட்டு வருகிறது?
A. ஜூன் 1
B. ஜூன் 2
C. ஜூன் 3
D. ஜூன் 4

6. பொதுமுடக்கத்துக்குப் பிறகு சென்னைத் துறைமுகத்திற்கு முதல் பயணியா் கப்பல் எங்கிருந்து வந்தது?
A. கொழும்பு
B. கம்பன்தோட்டா
C. போர்ட் பிளேர்
D. கொல்கத்தா 

7. உலக பெற்றோர் தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
A. ஜூன் 1
B. ஜூன் 2
C. ஜூன் 3
D. ஜூன் 4 

8. யோகி ஆதித்யநாத் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் முதல்வராவார்?
A. மத்திய பிரதேசம்
B. உத்திரப்பிரதேசம்
C. ஹிமாச்சல பிரதேசம்
D. ஜார்கண்ட் 

9. எலான் மஸ்க் என்பவர் கீழ்கண்ட எதன் உரிமையாளராவார்?
A. 'பேபால்'
B. 'ஸ்பேஸ் எக்ஸ்'
C. 'டெஸ்லா' நிறுவனம்
D. மேற்கண்ட அனைத்தும்

10. ஸ்பெஸ் -எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஃபால்கன்-9 ரக ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிமையத்திற்கு சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் யார்?
A. டக் ஹா்லீ
B. பாப் பேன்கென்
C. மேற்கண்ட இருவரும்
D. அனைத்தும் தவறு

Post a Comment

0 Comments