இன்றைய நாளுக்கான நடப்பு நிகழ்வுகளின் முக்கிய வினாக்கள் விரிவான தகவல்களுடன் வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது. கேட்டலும் பார்த்தலும் நன்று என்ற சொல்லுக்கேற்ப வீடியோவில் பார்த்து படித்தால் மிக நன்றாக இருக்கும் என்ற நோக்கில் போட்டித்தேர்வாளர்களுக்காக தினமும் வீடியோ பதிவிடப்பட்டு வருகிறது. இந்த வீடியோ TNPSC, UPSC, SSC, RRB, TN-TET, TRB உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Post a Comment