1. நாடுமுழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த நாள்வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது?
A. ஜீன் 15
B. ஜீன் 20
C. ஜீன் 25
D. ஜீன் 30
2. ஐ.நா.பாதுகாப்பு
கவுன்சிலிக்கு தேர்வு செய்யப்படும் தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம்
எத்தனை ஆண்டுகள்?
A. 5 ஆண்டுகள்
B. 4 ஆண்டுகள்
C. 3 ஆண்டுகள்
D. 2 ஆண்டுகள்
3. கீழ்கண்ட எந்த
திட்டம் 15 கோடிக்கும் அதிகமான
கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தித்தர கொண்டு வரப்பட்டது?
A. ஜல் ஜீவன்
திட்டம்
B. ககன்யான் திட்டம்
C. உஜ்வால் திட்டம்
D. சுவாச் பாரத்
அபியான்
4. விண்வெளிக்கு
மனிதர்களை அனுப்ப கொண்டுவரப்பட்ட திட்டம் எது?
A. ஜீவன் ஜோதி திட்டம்
B. ககன்யான்
திட்டம்
C. உஜ்வால் திட்டம்
D. ராஜிவ் அவாஸ் யோஜனா
5. ஐநா சபைக்கான
இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி யார்?
A. அஜய்குமார்
B. ஸ்ரீ வாஸ்தவா
C. டி.எஸ்.திருமூர்த்தி
D. கே.விஜயராகவன்
6. மொத்த உள்நாட்டு
உற்பத்தில் வருவாய் பற்றாக்குறையானது எத்தனை சதவீதமாக அதிகரித்துள்ளதாக தலைமை
கணக்கு கட்டு ப்பாட்டாளர் புள்ளிவிவரத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது?
A. 3.27 சதவீதம்
B. 2.58 சதவீதம்
C. 6.12 சதவீதம்
D. 5.12 சதவீதம்
7. உலக சுகாதார
நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் கீழ்கண்ட எந்த நாளில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப் படுகிறது?
A. மே 28
B. மே 29
C. மே 30
D. மே 31
8. மத்திய அரசு தேசிய
செயற்கை நுண்ணறிவு போர்ட்டலை (India’s National
Artificial Intelligence Portal) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனுடைய இணைய முகவரி என்ன?
A. www.aiv.gov.in
B.
www.ai.gov.in
C.
www.ai.gov.ac.in
D. www.ai.org.in
9. இந்திய இராணுவத்
தளபதிகளின் மாநாடு எங்கு நடைபெற்றது?
A. சென்னை
B. ஜம்மு
C. கொல்கத்தா
D. புது
டெல்லி
10. இந்திய தொலைத்
தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 10 இலக்க தொலைபேசி
எண்ணை எத்தனை இலக்க எண்ணாக மாற்ற விரும்புகிறது?
A. 11
B. 12
C. 09
D. 14
Current Affairs in Tamil 31st May 2020 | Video
Post a Comment