Ads 720 x 90

Current Affairs in Tamil 30th May 2020 | TNPSC Download PDF | Video








1. PAN என்பதன் விரிவாக்கம் Permanent Account Number. இது எத்தனை இலக்கங்களைக் கொண்டுள்ளது?
A. 10 இலக்கங்கள்
B. 12 இலக்கங்கள்
C. 14 இலக்கங்கள்
D. 16 இலக்கங்கள் 

2. கீழ்கண்ட எந்த மாநிலம் தனது குடிமக்களுக்கான சுகாதார பதிவேட்டை தொடங்க திட்டமிட்டுள்ளது?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. பஞ்சாப்
D. கர்நாடகா 

3. தனது மாநில வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் 800 கி.மீ தூரம் மூலிகை சாலைகளை அமைக்க உள்ள மாநிலம் எது?
A. மகாராஷ்டிரா
B. ஜார்கண்ட்
C. உத்திரப் பிரதேசம்
D. மேற்கு வங்காளம் 

4. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதர வளிப்பதற்கும் வேலை வாய்ப்பு வழங்கு வதற்கும் கீழ்கண்ட எந்த மாநிலம் ரோஸ்கர் சேது’ (Rozgar Setu) யோஜனாவை அறிமுகப் படுத்தியுள்ளது?
A. ஆந்திரப்பிரதேசம்
B. ஹிமாச்சல்பிரதேசம்
C. மத்திய பிரதேசம்
D. உத்திரப் பிரதேசம்

5. ஊரடங்கு காலத்தில் மாநிலத்திற்குத் திரும்பிய புலம்பெயர்ந்தா தொழிலாளர்களை  தக்க வைத்துக் கொள்ள முக்யமந்திரி ஸ்வரோஸ்கர் யோஜனா” (“Mukhyamantri Swarozgar Yojana”) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
A. மகாராஷ்டிரா
B. உத்திரகாண்ட்
C. உத்திரப் பிரதேசம்
D. மேற்கு வங்காளம்

6. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2021 நிதியாண்டில் எத்தனை சதவீதமாக இருக்கும் என்று CRISIL கணித்துள்ளது?
A. 2.1 சதவீதம்
B. 5.8 சதவீதம்
C. 5 சதவீதம்
D. 6.1 சதவீதம்

7. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சென்ற மார்ச் காலாண்டில் எத்தனை சதவீதமாக குறைந்தது?
A. 2.1 சதவீதம்
B. 3.1 சதவீதம்
C. 5.1 சதவீதம்
D. 6.1 சதவீதம்

8. இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் எத்தனை சதவீத பின்னடைவை சந்திக்கும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான எஸ் & பி தெரிவித்துள்ளது?
A. 5 சதவீதம்
B. 6 சதவீதம்
C. 8 சதவீதம்
D. 4 சதவீதம் 

9. தரண்ஜித் சிங் சந்து என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டுக்கான இந்திய தூதராவார்?
A. ரஷியா
B. சீனா
C. அமெரிக்கா
D. தென் கொரியா 

10. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) சீனா சார்பு நிலையில் இருப்பதால் அந்த அமைப் புடனான உறவை துண்டித்துக் கொள்ளவதாக கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபர் அறிவித்துள்ளார்?
A. அமெரிக்கா
B. சீனா
C. ரஷியா
D. ஸ்பெயின்


Current Affairs in Tamil 30th  May 2020 | Video


Post a Comment

0 Comments