Ads 720 x 90

Current Affairs in Tamil 29th May 2020 | TNPSC Download PDF | Video







1. மேற்கு மாவட்டங்களின் அணைகள் மற்றும் குளங்களை சீரமைக்கும் திட்டத்திற்கு எத்தனை கோடி மதிப்பில் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்?
A. ரூ.220 கோடி
B. ரூ.230 கோடி
C. ரூ.240 கோடி
D. ரூ.250 கோடி

2. கீழ்கண்ட எந்த மாநில சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.1340 கோடி கடனுதவி அளித்துள்ளது?
A. தமிழ்நாடு
B. தெலுங்கானா
C. மேற்கு வங்காளம்
D. மகாராஷ்டிரா

3. கரோனா நோய்த்தொற்று பரவல் 'சீனாவிடமிருந்து வந்துள்ள துயரம் தரும் பரிசு' என்று எந்த நாட்டின் அதிபர் விமர்சித்துள்ளார்?
A. இத்தாலி
B. பிரேசில்
C. அமெரிக்கா
D. இந்தியா

4. 2024-25 க்குள் இந்தியாவின் மீன் உற்பத்தி எத்தனை லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு மீன்வளத்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது?
A. 120 லட்சம் மெட்ரிக் டன்
B. 220 லட்சம் மெட்ரிக் டன்
C. 320 லட்சம் மெட்ரிக் டன்
D. 420 லட்சம் மெட்ரிக் டன்

5. மத்திய அரசின் Central Institute of Plastics Engineering & Technology (CIPET) நிறுவனத்தின் தற்போதைய பெயர் என்ன?
A. Central Institute of Petroleum Engineering & Technology
B. Central Institute of Polyesters Engineering & Technology
C. Central Institute of Polyethylene Engineering & Technology
D. Central Institute of Petrochemicals Engineering & Technology

6. ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினமாக கடைபிடிக்கப்படும் நாள் எது?
A. மே 24
B. மே 26
C. மே 29
D. மே 30

7. வீரசாவர்க்கரின் எத்தனையாவது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது?
A. 133-வது
B. 135-வது
C. 136-வது
D. 137-வது

8. உலக பசி தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. மே 24
B. மே 26
C. மே 28
D. மே 30

9. உலகில் அதிகம் மீன் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனை யாவது இடத்தில் உள்ளது?
A. 02 வது இடம்
B. 04 வது இடம்
C. 06 வது இடம்
D. 08 வது இடம்

10. ‘தி இக்காபாக்’ (‘The Ickabog’ ) என்ற புத்தகத்தை ஆன்லைனில் குழந்தைகள் படிப்பதற்காக வெளியிட்டவர் யார்?
A. ரோல்ட் டால்
B. மவ்ரிஸ் சென்டக்
C. ஜே.கே.ரவுலிங்
D. எரிக் கார்லே

        Current Affairs in Tamil 29th  May 2020 Video

/////

Post a Comment

0 Comments