2/28/2019

Indian Institute of Information Technology -Tiruchy Non-Teaching Recruitment February- 2019

2/28/2019 0
Indian Institute of Information Technology 
Tiruchirappalli - 620 015
Ticuchy

IIIT-Tiruchy Teaching Recruitment February- 2019

Vacancy Details

Name of the Post: Non-Teaching Recruitment
1. Consultant (Accounts) - 1 Post, Salary: Rs.35,000/-
2. Technical Assistant - 1 Post, Salary: Rs.20,000/-
3. Library Assistant - 1 Post, Salary: Rs.20,000/-
4. Office Assistant - 1 Post, Salary: Rs.17,000/-

Total Vacancies: 04 Posts

Qualification:
1. Consultant (Accounts) - Masters’ degree in any discipline with at least 55% marks
2. Technical Assistant - Post-graduate degree in science (CS, IT, Computer Applications) or B.E/B.Tech in ECE, Computer Science Engineering/Information Technology
3. Library Assistant - Bachelors Degree in Library Science /Information Science/Documentation Science
4. Office Assistant - Any degree with first class

Mode of Appointment: Temporary

How to Apply: Interested candidates should download the application form and filled in application form should reach to the following address.
The Mentor Director [Attn: The Dean (IIITT)] 
Indian Institute of Information Technology Tiruchirappalli 
National Institute of Technology Campus, 
Tiruchirappalli – 620 015.

For more details like age limit, educational qualification, selection process, how to apply & other information click on the link given below.
1. Institute website Link:  http://www.iiitt.ac.in
2. Download Detailed Notification and Application Form: Click Here





Vector Control Research Centre Consultant (Accounts) Jobs Recruitment - 2019

2/28/2019 0
Vector Control Research Centre
Medical Complex, Indira Nagar
Puducherry - 605 006.

Date of Walk-in-Interview: 13.02.2019

Vacancy Detail

Name of the Post: Consultant (Accounts)

Mode of Appointment: Contractual Basis

For more details like Age, Educational Qualification, Application Form etc please visit the official website: www.vcrc.res.in


2/27/2019

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 06.02.2019 Download PDF

2/27/2019 0
TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 06.02.2019 Download PDF
Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

ஐரோப்பிய நாடான மொனாகோவின் அரசர் ஆல்பர்ட் இந்தியாவிற்கு ஒருவார பயணமாக (04.02.2019 அன்று) இந்தியாவிற்கு வந்தார்.

கர்தார்பூர் வழித்தடத்திற்க்கான திட்ட அறிக்கை மீது ஒப்புதல் பெரும் நோக்கில், அதனை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமையல் எரிவாயு பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2014-15 ஆம் நிதியாண்டில் 14.8 கோடியாக இருந்த சாமியால் எரிவாயு நுகர்வோர் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 22.4 கோடியாக அதிகரித்தது. 2025 ஆம் ஆண்டில்   இந்தியாவின் சமையல் எரிவாயு பயன்பாடு 3.03 கோடி டன்னாக இருக்கும். 2040 ஆம் ஆண்டில் 4.06 கோடி டன்னாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய சமையல் எரிவாயு மாநாடு 05.02.2019 அன்று டில்லியில் நடைப்பெற்றது.

2023 உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது. கடந்த 2018 - நவம்பரில் ஒடிசாவில் நடைபெற்ற  ஆடவர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டம்  வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருளாதாரம் வரும் நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெர்வித்துள்ளது.

New Website created for Competition Exam Aspirants by Government of Tamil Nadu

2/27/2019 1
New Website created for Competition Exam Aspirants by Government of Tamil Nadu: தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் https://tamilnaducareerservices.tn.gov.in/vle/vle_home என்ற தனி இணையதளத்தை தமிழக அரசு உருவாகியுள்ளது. இதில் காணொளி வழிக்கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின்னணு புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy: Dinamani

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 04.02.2019 & 05.02.2019 Download PDF

2/27/2019 0
TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 04.02.2019 & 05.02.2019 Download PDF
Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.50/- கோடியில் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கு குழுமத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

உலகளவில் அதிக கழுதைகள் உள்ள நாடாக சீனா உள்ளது. மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

28 நாடுகளைக்கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து மார்ச் 29, 2019 அன்று இங்கிலாந்து விளக்குகிறது.

சிபிஐ இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா 04.02.2019 அன்று பதையேற்றுக்கொண்டார்.

தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 9 ஆயிரம் மெகாவாட் அளவுக்கான சூரிய மின்சக்தித் திட்டங்களை வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் நிறுவ மின்சக்தி கொள்கை மூலமாக திட்டம்வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான நேபாள தூதர் பதவிக்கு நேபாளத்தின் முன்னாள் சட்ட  அமைச்சர் நீலாம்பர் ஆச்சார்ய நியமிக்கப்பட்டுள்ளார்.

2/26/2019

V.O.Chidambaranar Port Trust Assistant, Accounts Officer and Clerk Post Recruitment - 2019.

2/26/2019 0
V.O.Chidambaranar Port Trust
General Administration Department
Tuticorin - 628 004, 
Tamil Nadu, India.

File No.S-4/15/2018-E.I. Dated: 25.02.2019

Last Date: 26.03.2019

Name of the Post: 
1. Assistant Traffic Manager Grade I - 03 Posts
2. Accounts Officer Grade I - 01 Post
3. Assistant Secretary Grade I - 01 Post
4. Lower Division Clerk - 03 Posts

Number of Post: 08 Posts 

Scale of Pay: 
1. Assistant Traffic Manager Grade I - Rs.20600-46500/-
2. Accounts Officer Grade I - Rs.20600-46500/-
3. Assistant Secretary Grade I - Rs.20600-46500/-

4. Lower Division Clerk - Rs.25200-59600/-


How to Apply: Interested Candidates should apply Off-Line.  Application format Available in Official Website.

For more details of Educational Qualification, Age limit and Application form etc. you may visit Official Website: Click Here





2/24/2019

Kendriya Vidyalaya at Aruvankadu Teaching Jobs - 2019. Walk-In-Interview

2/24/2019 0
Kendriya Vidyalaya
Aruvankadu, Tamil Nadu

Common Walk-In-Interview for Teaching Posts

Date of Walk-In-Interview: 01.03.2019 / 04.03.2019

Name of the Post: Teaching Posts in following Subject Discipline
  1. Post Graduate Teachers (Physics, Chemistry, Biology, Maths, English, Hindhi, Computer Science)
  2. TGT (Maths, English, Hindhi, Sanskrit, Social Science, 
Non-Teaching Posts
Yoga, Tamil, Art&Craft, Work Experience, Sports Coach, Data Entry Operator & PRT

Educational Qualification: As per KVS Norms


How to attend: Interested candidates should registration between 9 am only on 01.03.2019 / 04.03.2019and Interview will be start 10.00 am at KV Arakkonam.

Place of Posting: Aruvankadu








Teaching Faculty Jobs in National Institute of Technology. Tiruchirappalli - 2019

2/24/2019 0
National Institute of Technology (NITT)
Tiruchirappalli - 620 015,
Tamil Nadu, India

Last Date: 25.03.2019

Advt. No.: NITT/R/F/2019 Dated: 24.02.2019

Teaching Faculty Recruitment - 2019

Vacancy Details

Name of the Post: Professor

Total No. of Posts: Update Soon

Mode of Recruitment: Regular

Qualification: As per Govt. Norms

How to Apply: Interested candidates should apply ONLINE and Printout online application form along with all related documents should reach to the following address.
The Registrar, 
National Institute of Technology, 
Tiruchirappalli - 620015. 
Tamil Nadu, India.

Important Dates
  • Last date for submission of online application : 25.03.2019
  • Last date for submission of hard copy : 04.04.2019
For Details Click Here Official Website  



2/23/2019

Mannar Thirumalai Naickar College Office Assistant Recruitment - 2019

2/23/2019 0
Mannar Thirumalai Naickar College
Self Financing Wing
Pasumalai, Madurai-625 004.
Tamil Nadu.

Vacancy Details

Name of the Post: Office Assistant Professor - 2 Posts,

Total Vacancies: 02 Posts

Qualification: 8th Pass

How to Apply: Interested candidates should send their CV along with self attested copies of all certificates to the following address.
The Secretary
Mannar Thirumalai Naickar College
Self Financing Wing
Pasumalai, Madurai-625 004.
Tamil Nadu.

Last Date to apply: 04.03.2019


2/22/2019

Tamil Nadu Rural Development and Panchayat Raj Department Office Assistant Recruitment - 2019

2/22/2019 0
Government of Tamil Nadu 
Rural Development and Panchayat Raj Department
Chennai - 600 015
Tamil Nadu.

Tamil Nadu Rural Development and Panchayat Raj Department  Office Assistant Recruitment - 2019

Last Date to Apply: 08.03.2019

Vacancy Details

Name of the Post: Office Assistant

No. of Vacancies: 12 Posts

Qualification: 8th Standard

Reservation: As per Government orders

Salary: Rs.15700-50000/- 

Age Limit: as on 01.07.2019
  • General Categories: 18-30 years
  • SC/SCA/ST: 18-35 years
  • BC/BCM/MBC: 18-32 years
How to Apply: Interested candidates should download the application form and filled in application form along with related document should reach to the following address.
The Director
Directorate of Rural Development & Panchayat Raj Department
4th Floor, Panagal Building, 
Saithapet, Chennai - 600 015,
Tamil Nadu

Detailed Notification and Application Form Download link: Click Here


CLRI Chennai Technical Officer and Technical Assistant Recruitment - 2019. Last Date to Apply: 15.03.2019

2/22/2019 0
CSIR-Central Leather Research Institute
Adyar, Chennai,
Tamil Nadu - 600 020.

Technical Officer and Technical Assistant  Recruitment - 2019. 


Last Date to Apply : 15.03.2019

Vacancy Details

Name of the Post:
1. Technical Officer - 01 Post (ST)
2. Technical Assistant - 16 Posts (ST-1, OBC-9, UR-9)

Number of Vacancies: 17 Posts

Scale of Pay: Rs.28,563/-

Age Limit: as on 15.03.2019

Educational Qualification: Refer Notification

For more details like Application form, educational qualification etc. you may refer CLRI Official Website: Click Here

Download Detailed Notification: Click Here


Christian Medical College MBBS and B.Sc Nursing Admission - 2019

2/22/2019 0
Christian Medical College 
Vellore - 632 002
Tamil Nadu

MBBS and B.Sc Nursing Summer Admission Notification - 2019

Name of the Course: MBBS / BSc Nursing and Diploma in Nursing

Last date of Online submission: 26/03/2019

For more details please visit CMC official website: http://admissions.cmcvellore.ac.in

Central Coalfields Limited Trainee and Inspector Recruitment - 2019

2/22/2019 0
Central Coalfields Limited
A Ministry of Company
New Delhi, India.

Central Coalfields Limited Trainee and Inspector Recruitment - 2019

Vacancy Details

Name of the Post
1. Pharmacist (Trainee) - 08 Posts
2. Technical (Pathological)(Trainee) - 06 Posts
3. Junior Sanitary Inspector - 03 Posts

Total Vacancies: 17 Posts

Important Dates:
Online Application form Open from: 19.02.2019
Last Date of Online Submission: 19.03.2019
Last Date of Online Printout Application form along with required documents: 30.03.2019

How to Apply: Interested candidates should apply online.

For more details please visit official website: www.centralcoalfields.in


2/21/2019

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 31, 2019

2/21/2019 0
TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 31, 2019
1) 2021ல், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த விண்வெளிக்கு பயணம் செய்வோருக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் எங்கு அமைய உள்ளது?  
(a) ஸ்ரீஹரிகோட்டா            
(b) மகேந்திரகிரி  
(c) பெங்களூரு  
(d) திருவனந்தபுரம் 


2) மவுண்ட் மிராபி என்ற எரிமலை எங்குள்ளது? 

(a) இந்தோனேசியா          
(b) இந்தியா              
(c) இத்தாலி         
(d) இலங்கை         


3) ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையான டி எப் 26 ஐ வெற்றிகரமாக சோதனை செய்த நாடு?

(a) ஜப்பான்           
(b) அமெரிக்கா 
(c) ரஷியா   
(d) சீனா   


4) 2018 ஆம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

(a) டென்மார்க்        
(b) நியூசிலாந்து          
(c) நார்வே         
(d) ஸ்காட்லாந்த்து         


5) 2018 ஆம் ஆண்டுக்கான ஊழல் மிகுந்த ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்?

(a) 40 வது இடம்      
(b) 41 வது இடம்    
(c) 42 வது இடம்  
(d) 43 வது இடம் 


6) ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள முன்னாள் செஸ் உலக சாம்பியனான கிராண்ட் மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக் கீழ்கண்ட எந்த நாட்டைச்சேர்ந்தவர்? 

(a) உஸ்பெகிஸ்தான்         
(b) கஜகஸ்தான்           
(c) ரஷியா      
(d) அமெரிக்கா             


7) இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஹிந்து திருமணங்களுக்கு வெளிநாட்டு நீதிமன்றங்களில் விவாகரத்து கோர முடியாது என்று  எந்த உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது?

(a) மும்பை                  
(b) அகமதாபாத்  
(c) சென்னை          
(d) கொல்கத்தா      


8)  2017-ஆம் ஆண்டுக்கான பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

(a) எஸ். ராமகிரிஷ்ணன்              
(b) ஐ.சாந்தன்         
(c) கிருஷ்ணராவ்             
(d) லீலாவதி          


9) ஜனவரிமாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்த அமெரிக்க மாகாணம் எது? 

(a) புளோரிடா            
(b) வடக்கு கரோலினா   
(c) கலிபோர்னியா          
(d) டெக்சாஸ்        


10) இஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமர் யார்?

(a) ஏரியல் ஷரோன்          
(b) பெஞ்சமின் நெதன்யாகு             
(c) எஹுட் ஒல்மெர்ட்            
(d) ஷிமோன் பெரஸ்    

TNPSC Group 2 Main Exam Question Pattern Changes - 2019

2/21/2019 0
TNPSC  Group 2 Main Exam Question Pattern Changes - 2019: TNPSC  Group 2 முதன்மை தேர்வுக்கு வினாத்தாள்களும், விடைத்தாளும் தனித்தனியே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இம்முறை வினாவுக்கு கீழேயே பதில் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


Courtesy: தினமணி நாளிதழ்

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 21.02.2019 Download PDF

2/21/2019 0
TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 21.02.2019 Download PDF
Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

114 தனுஷ் ரக பீரங்கிகள் தயாரிக்க தளவாடத் தொழிற்சாலை வாரியத்துக்கு அனுமதி
இந்திய ராணுவத்துக்காக, 114 தனுஷ் ரக பீரங்கிகளைத் தயாரிப்பதற்கு ராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியம் (ஒ.எஃப்.பி) அனுமதி பெற்றுள்ளது. இந்த அனுமதியை, பாதுகாப்புத் துறை அமைச்சகமும், இந்திய ராணுவமும் அளித்துள்ளன. முதல் முறையாக தனுஷ் ரக பீரங்கிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன. இது, மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

10% இடஒதுக்கீடு: ராஜஸ்தானில் அறிவிக்கை வெளியீடு
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிவிக்கையை ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ளது.

பன்றி காய்ச்சலுக்கு 377 பேர் பலி: சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
நாடு முழுவதும் 2018 ஆம் ஆண்டில் இதுவரை பன்றிக் காய்ச்சல் தாக்கி 377 பேர் உயிரிழந்ததாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகளவாக ராஜஸ்தானில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே சமயத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 1,103 பேர் உயிரிழந்தனர். 14,992 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்: 
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, பஞ்சாப் சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெங்களூரு-சென்னை இடையே விமான தொழில் தடம்
ஒசூர் வழியாக பெங்களூரு-சென்னை இடையே விமானத் தொழில் தடம் அமைக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குத்துச்சண்டை மேம்பாட்டு மையத் தலைவராக அஜய் சிங் தேர்வு
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (ஏஐபிஏ) விளையாட்டு மேம்பாட்டு மைய தலைவராக பிஎப்ஐ தலைவர் அஜய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இடம்
விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் உத்தரவை தமிழக அரசு 20.02.2019 அன்று வெளியிட்டுள்ளது.

பல்கேரிய குத்துச்சண்டை நிகாத், மீனாகுமாரிக்கு தங்கம்
பல்கேரிய சர்வதேச குத்துச்சண்டை (ஸ்டேரன்ஜா 70-ஆவது போட்டி)இல் இந்தியாவின் நிகாத் ஸரீன், மீனாகுமாரி ஆகியோர் தங்கம் வென்றனர்.

விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு லாரஸ் விளையாட்டு விருது
விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் லாரஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் விளையாட்டுத் துறையின் ஆஸ்கர் விருதுகள் என்ற பெயர் பெற்றவை. மொனாக்கோவில் லாரஸ் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • சிறந்த விளையாட்டு வீரர்-நோவக் ஜோகோவிச் (செர்பியா, டென்னிஸ்),
  • சிறந்த விளையாட்டு வீராங்கனை-சைமன் பைல்ஸ் (அமெரிக்கா, ஜிம்னாஸ்டிக்ஸ்).
  • ஆண்டின் எதிர்பாராத திருப்புமுனை-நவோமி ஒஸாகா (ஜப்பான், டென்னிஸ்).
  • மீண்டு வந்த வீரர்-டைகர் வுட்ஸ் (அமெரிக்கா, கோல்ஃப்).
  • ஆண்டின் சிறந்த அணி-பிரான்ஸ் கால்பந்து அணி (பிஃபா உலக சாம்பியன்).
  • சிறந்த செயல்திறன் மிக்க வீரர்-சோ கிம் (அமெரிக்கா, ஸ்னோபோர்டிங்).
  • சிறந்த மாற்றுத்திறனாளி வீரர்-ஹென்ரைட்டா பார்ஸ்கோவா (ஸ்லோவோக்கியா, மலையேறும் வீராங்கனை).
  • வாழ்நாள் சாதனையாளர் விருது-ஆர்சென் வெங்கர் (பிரான்ஸ், கால்பந்து).
  • விதிவிலக்கு சாதனை விருது-எய்ட் கிப்சோ (கென்யா, மாரத்தான்)
  • சிறந்த விளையாட்டு தொண்டு நிறுவனம்-யுவா (இந்தியா).

TN - Medical Services Recruitment Board (MSRB ) Nurses and Assistant Surgeon Recruitment -2019.

2/21/2019 0
Government of Tamil Nadu
Medical Services Recruitment Board (MSRB)
7th Floor, DMS Building,359, 
Anna Salai, Teynampet, 
Chennai-600 006,
Tamil Nadu

Medical Services Recruitment Board (MSRB) are Invited for the Post of Assistant Surgeion and Nurses Vacancies. Interested candidates should apply online before the last date of 12th March, 2019.

Last Date: 12/03/2019

Vacancy Details:

Name of the Posts:
1. Assistant Surgeon - 21 Posts (ST)
2. Physiotherapist Grade II - 01 Post (ST)
3. Nurses - 44 Posts (SC-1, ST-43)

Total Number of Vacancies : 66 Posts

Educational Qualification: Refer Notification

How to Apply: Interested and Eligible candidates should Apply through Online.

Important Dates:
Date of Advertisement: 20.02.2019
Last Date of Submission: 12.03.2019
Last Date of Payment of fee though Indian Bank: 14.03.2019

Application Fee:  
1. Assistant Surgeon - 21 Posts (ST) - Rs.375/-
2. Physiotherapist Grade II - 01 Post (ST) - Rs.350/-
3. Nurses - 44 Posts (SC-1, ST-43) - Rs.350/-

Official Website: Click Here

TN Police Shorthand Post Recruitment - 2019. Total Vacancies : 37 Posts

2/21/2019 0

Government of Tamil Nadu
Police Shorthand Bureau
SBCID, Chennai-4.

Police Shorthand Bureau are Invited for the Post of Junior Reporter Vacancies. Interested candidates should apply before the last date of 21st March, 2019.

Last Date: 21/03/2019

Vacancy Details:

Name of the Posts: Junior Reporter

Total Number of Vacancies : 37 Posts

Scale of Pay: Rs.36200-114800/-

Educational Qualification: Refer Notification

How to Apply: Interested and Eligible candidates should prepare the application form and filled in application form along with related documents should send to the concerned address.

Important Dates:
Date of Advertisement: 20.02.2019
Last Date of Submission: 21.03.2019




2/07/2019

TN - Medical Services Recruitment Board (MSRB ) Nurses Recruitment -2019. Total Vacancies : 2345 Posts

2/07/2019 0
Government of Tamil Nadu
Medical Services Recruitment Board (MSRB)
7th Floor, DMS Building,359, 
Anna Salai, Teynampet, 
Chennai-600 006,
Tamil Nadu

Medical Services Recruitment Board (MSRB) are Invited for the Post of Nurses Vacancies. Interested candidates should apply online before the last date of 28th February, 2019.

Last Date: 27/02/2019

Vacancy Details:

Name of the Posts: Nurses 

Total Number of Vacancies : 2345 Posts

Scale of Pay: Rs.14000/- per month (Consolidated)

Educational Qualification: Refer Notification

How to Apply: Interested and Eligible candidates should Apply through Online. 

Important Dates:
  • Date of Advertisement: 07.02.2019
  • Last Date of Submission: 27.02.2019
  • Last Date of Payment of fee though Indian Bank: 01.03.2019
  • Date of Exam: 23.06.2019
Application Fee: Rs.700/- (For SC/SCA/ST /DAP(PH) - 350/-)

Official Website: Click Here


2/06/2019

TN - Medical Services Recruitment Board (MSRB ) Nurses Recruitment -2019.

2/06/2019 0
Government of Tamil Nadu
Medical Services Recruitment Board (MSRB)
7th Floor, DMS Building,359, 
Anna Salai, Teynampet, 
Chennai-600 006,
Tamil Nadu

Medical Services Recruitment Board (MSRB) are Invited for the Post of Nurses Vacancies. Interested candidates should apply online before the last date of 28th February, 2019.

Last Date: 28/02/2019

Vacancy Details:

Name of the Posts: Nurses in Sick Newborn Care Unit

Total Number of Vacancies : 520 Posts

Scale of Pay: Rs.14000/- per month (Consolidated)

Educational Qualification: Refer Notification

How to Apply: Interested and Eligible candidates should Apply through Online. 

Important Dates:
  • Date of Advertisement: 06.02.2019
  • Last Date of Submission: 26.02.2019
  • Last Date of Payment of fee though Indian Bank: 28.02.2019
  • Date of Exam: 09.06.2019
Application Fee: Rs.700/- (For SC/SCA/ST /DAP(PH) - 350/-)

Official Website: Click Here


2/05/2019

CTET 2019 Exam Notification Announcement

2/05/2019 0
Central Board of Secondary Education
Government of India
New Delhi, India

Central Teacher Eligibility Test - 2019

CTET 2019 Exam Notification Announcement: Central Board of Secondary Education will be conduct CTET Exam on 07.07.2019. Full details given below:

Date Exam: 07.07.2019

Online Application Available From: 05.02.2019
Last Date to Submission: 05.03.2019

How to Apply: Interested candidates should apply Online Only

For more details please refer official website: www.ctet.nic.in


2/03/2019

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 03.02.2019 Download PDF

2/03/2019 0
TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 03.02.2019 Download PDF
Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

கத்தாரில் ஆவின் பால் விற்பனை தொடக்கம்
சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் ஆவின் பால் விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதனை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அல்ட்ரா பேஸ்காரியாக்கம் முறையில் கொதிக்க வைக்கப்படும் ஆவின் பால் 6 மாதம் வரை கெடாது. டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின் பால் கன்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

சிபிஐ புதிய இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா
சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, மத்தியப் பிரதேச காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.பி.) ரிஷிகுமார் சுக்லா (58) 02.02.2019 அன்று நியமிக்கப்பட்டார். அவர் அடுத்த இரு ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக இருப்பார் என மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 1983-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லா, தற்போது மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் காவல்துறை வீட்டுவசதிக் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியைத் தாண்டி மீண்டும் சாதனை
சென்ற ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வசூலாகும் அதிபட்ச ஜி.எஸ்.டி. தொகை இதுவாகும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து ராணுவத்துக்கு 73,000 நவீன ரைபிள் துப்பாக்கிகளை வாங்குகிறது இந்தியா
இந்திய ராணுவத்தின் காலாட்படையை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அமெரிக்காவிடம் இருந்து 73,000 சிக் சேளர் தாக்குதல் ரக ரைபிள் துப்பாக்கிகளை காலாட்படைக்கு வாங்கப்படவுள்ளது. இதுதொடர்பான திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. காலாட்படை வீரர்களால் தற்போது பயன்படுத்தப்படும் இன்சாஸ் ரைபிள் துப்பாக்கிகளுக்கு மாற்றாக, சிக் சேளர் ரைபிள்கள் பயன்படுத்தப்படும். உலகில் அதிக எண்ணிக்கையில் ராணுவ வீரர்களை பணியில் வைத்துள்ள நாடுகளில், இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.

10% இடஒதுக்கீடு: பிகார் மாநிலம் ஒப்புதல்
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கு பிகார் மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது.

அணு ஆயுத ஏவுகணை தடை ஒப்பந்த அமலாக்கம் நிறுத்திவைப்பு: ரஷியா அறிவிப்பு
1981 அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஏவுகணை தடை ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது. அந்த ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு பதிலடியாக ரஷியா இவ்வாறு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு ரூ.17,800 கோடி கடனுதவி அளிக்கிறது சீனா
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 250 கோடி டாலர் (சுமார் ரூ.17,800 கோடி) கடனுதவி அளிக்க சீனா முன் வந்துள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு 39,818 கோடி டாலராக அதிகரிப்பு
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,818 கோடி டாலராக (ரூ.27.87 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

விண்ணில் பாய்கிறது 40ஆவது தகவல் தொடர்பு செயற்கை கோளானஜிசாட் 31 செயற்கைகோள்
இஸ்ரோவின் 40ஆவது தகவல் தொடர்பு செயற்கை கோளான இந்த "ஜிசாட்-31" செயற்கை கோள், பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவில் இருந்து "ஏரியன்-5" ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. "ஜிசாட்-31" செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கை கோள், டிவி ஒளிபரப்பு, டி.டி.எச். சேவை, மொபைல்போன் சேவை உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் தொலைந்த 24 ஆயிரம் குழந்தைகள் மீட்பு
தெலுங்கானா மாநிலத்தில், 'ஆப்பரேஷன் முஸ்கான்' எனப்படும், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், 24 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் வகையில், 'ஆப்பரேஷன் முஸ்கான்' எனப்படும், சிறப்பு திட்டம், 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்துக்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தானா
ஐசிசியின்  மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா முதலிடத்தை பிடித்துள்ளார். 

2/02/2019

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 02.02.2019 Download PDF

2/02/2019 0
TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 02.02.2019 Download PDF
Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

கடந்த 5 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு ரூ.17 லட்சம் கோடி
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 23,900 கோடி டாலர் (சுமார் ரூ.17,05,145 கோடி) அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

2019-2020 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு 
  • வீட்டு வாடகை வருவாய்க்கான வரி விலக்கு வரம்பு ரூ.2.4 லட்சமாக உயர்வு
  • மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  • மத்திய இடைக்கால பட்ஜெட்டில், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ. 1. 03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 4. 9 சதவீதம் அதிகமாகும்.
  • ரயில்வேக்கு ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கீடு: பயணச்சீட்டு, சரக்கு கட்டணங்களில் மாற்றமில்லை
  • ரயில்வே துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச நிதி ஒதுக்கீடாக ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
  • 2019-2020 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.61,398 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • எம்எஸ்எம்இ அமைச்சகத்துக்கு ரூ.7,011 கோடி ஒதுக்கீடு: இதுவரையில் அதிகபட்சம்
  • சிறு, குறு, நடுத்தர தொழில்துறை (எம்எஸ்எம்இ) அமைச்சகத்துக்கு 2019-20 நிதியாண்டுக்காக ரூ.7,011.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.29,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • தனிநபர்கள் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
  • பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரூ.58,166 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2019-20-ஆம் நிதியாணடில், கல்வி மேம்பாட்டுக்காக ரூ.93,847.64 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
4 ஆண்டுகளில் 7 ஆயிரம் உடல் உறுப்புகள் தானம்: தமிழ் நாடு 
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,225 பேரிடம் இருந்து 7,094 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, உரிய நபர்களுக்கு அவை பொருத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால்  டிரான்ஸ்டான் என்ற அமைப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது.

நேரடி வரி வருவாய் ரூ.12 லட்சம் கோடி வசூல்
2018-19-ஆம் நிதியாண்டில் பெரு நிறுவன வரி, தனி நபர் வருமான வரி ஆகிய நேரடி வரி விதிப்பு மூலம் ரூ.11.50 லட்சம் கோடி வசூலிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அதைவிட கூடுதலாக, ரூ.50,000 கோடி வசூலாகி, மொத்தம் ரூ.12 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.

நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டவில்லை: மத்திய அரசு
ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) குறிப்பிட்ட சதவீதம் அளவுக்கு நிதிப்பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயிப்பது வழக்கம். அதன்படி, நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை 3.3 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த இலக்கு துல்லியமாக எட்டப்படவில்லை. எனினும் 3.4 சதவீதம் என்ற அளவிலேயே நிதிப்பற்றாக்குறை உள்ளது. வரும் 2019-20 ஆம் நிதியாண்டிலும் 3.4 சதவீதம் என்ற அளவில் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சி எடுக்கும்

நாடு முழுவதும் தினமும் 27 கி.மீ. தொலைவுக்கு சாலை
நாடு முழுவதும் தினமும் 27 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றும் சாலையை மேம்படுத்துவதில் உலகில் முன்னணியில் இருக்கும் நாடு இந்தியா என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். சிக்கிமில் அண்மையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட விமான நிலையத்தையும் சேர்த்து நாட்டில் 100 விமான நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகினறன. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.97,100 கோடியாக அதிகரிப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலமாக மாதந்தோறும் கிடைக்கும் சராசரி வருவாய் ரூ.97,100 கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ.1.30 லட்சம் கோடி கருப்புப் பணம் மீட்பு
ரூபாய் நோட்டு வாபஸ் உள்ளிட்ட கருப்புப் பண மீட்பு நடவடிக்கை மூலம் ரூ.1.30 லட்சம் கோடி பணம் கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தொகைக்கு உரிய வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் "டிஜிட்டல்' கிராமங்களை உருவாக்க திட்டம்
தேசிய செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் "டிஜிட்டல்' கிராமங்கள் உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் "டிஜிட்டல்' கிராமங்களை உருவாக்க திட்டம்
"டேட்டா' பயன்பாட்டில் முன்னிலை: உலகிலேயே செல்லிடப்பேசி மூலம் டேட்டாவை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செல்லிடப்பேசி மூலமான டேட்டா பயன்பாடு 50 மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் செல்லிடப்பேசி அழைப்புகளுக்கான செலவும், டேட்டா செலவும் மிகவும் குறைவாக இருக்கிறது.

இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினம்
ஈரானில் மதகுரு அயதுல்லா கோமேனி தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டம், அந்த நாட்டில்  தலைநகர் டெஹ்ரானில் பிப்ரவரி 1 ல் தொடங்கியது. ஈரானில் அயதுல்லா கோமேனி தலைமையில் 1979-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து, பெஹலவி வம்சத்தினரின் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்பட்டது. இதையொட்டி ஈரானில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு புரட்சி தினம் கொண்டாடப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கி வருவாய் ரூ.4,709 கோடி
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மூன்றாவது காலாண்டில் நிகர அளவில் ஒட்டுமொத்தமாக ரூ.4,709.15 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் இவ்வங்கியின் நிகர இழப்பு ரூ.1,886.57 கோடியாக காணப்பட்டது.

ஹீரோ தங்கக் கோப்பை மகளிர் கால்பந்து தொடக்கம்: புவனேசுவரம்
இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்), ஒடிஸா மாநில அரசு இணைந்து நடத்தும் இந்தியா, ஈரான், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கான ஹீரோ தங்கக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் வரும் 9-ஆம் தேதி புவனேசுவரத்தில் தொடங்குகின்றன. முதன் முறையாக இந்தியாவில் மகளிர் கால்பந்து சர்வதேச போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 9 முதல் 15-ஆம் தேதி வரை இப்போட்டிகள் புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் நடக்கின்றன.

200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடி உலக சாதனை படைத்த மிதாலி ராஜ்
மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ், 20 வருடங்களாக விளையாடி இச்சாதனையைப் புரிந்துள்ளார். மிதாலிக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 191 ஆட்டங்கள் விளையாடி 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 01.02.2019 Download PDF

2/02/2019 0
TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 01.02.2019 Download PDF
Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  DAILY CURRENT AFFAIRS starts from 2019. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) published everyday for Current Affairs Sections.

Important Current Affairs for TNPSC / UPSC / RRB / TRB /SSC and all other State Service Commission Examination. These Current Affairs section fulfill for all Competitive Exams Aspirants specially for TNPSC Aspirants.

5, 8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி: சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியீடு
ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

சிறப்பு பொது விநியோகத் திட்டம்: 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிப்பு
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா பிறப்பித்தார்.

மார்ச் 10-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஆனாலும், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதை முற்றிலும் கைவிடாமல், இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள் : இறுதிப் பட்டியல் வெளியீடு
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை 31.01.2019 அன்று வெளியிட்டு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது.. அதன்படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.91 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.82 கோடியாக இருந்தது. இப்போது, 9 லட்சம் உயர்ந்து 5.91 கோடியாக அதிகரித் துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர்கள் அதிகம்-குறைவு
தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டப் பேரவைத் தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அந்தத் தொகுதியில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 985 வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டப் பேரவைத் தொகுதியாக சென்னை மாவட்டம்,  துறைமுகம் தொகுதி உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் சத்யபிரத சாகு.

பொது பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு அள்ளி வழங்கப்பட்டிருக்கும் வரிச் சலுகைகள்
தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனிநபர் வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. இது தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும். அதாவது, முதல் வீடு வாங்கும் போது வீட்டுக் கடனுக்கு வழங்கப்பட்டது போலவே, இனி இரண்டாவது வீடு வாங்கும் போதும் வட்டிச் சலுகைக் கிடைக்கும்.
  • வங்கி மற்றும் அஞ்சலகங்களில் செய்யப்படும் முதலீடுகள் மூலம் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை.
  • தனி நபரின் ஆண்டு வருமானத்தில் இருந்து நிரந்தர கழிவு ரூ.40 ஆயிரத்தில் இருந்து இனி ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வாடகை மூலம் கிடைக்கும் ஆண்டு வருவாய்க்கான வரிவிலக்கு உச்ச வரம்பு இதுவரை ரூ.1.80 லட்சமாக இருந்த நிலையில் இது தற்போது ரூ.2.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கு ரூ.65,587 கோடி ஒதுக்கீடு: பியூஷ் கோயல்
2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.65,587 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக  நிதித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு
பாதுகாப்புதுறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம்: பியூஸ் கோயல்
பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்
மாதம் ரூ.15 ஆயிரத்துக்குக் குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு மெகா ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி
 2 ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படும். இந்த 6 ஆயிரம் ரூபாய், 3 தவணைகளாக விவசாயிகளின் வஙகிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக உயரும்: மத்திய புள்ளியியல் அலுவலகம்
நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். இது, 2017-18-ஆம் நிதியாண்டில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 6.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகம். குறிப்பாக, வேளாண்மை, வனம், மீன்பிடி துறைகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளதையடுத்து முந்தைய நிதியாண்டில் 5 சதவீதமாக கணிக்கப்பட்ட இத்துறையின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது.

நாள் தவறாமல் முகநூல் பயன்படுத்துவதில் இந்தியர்கள் முதலிடம்
நாள் தவறாமல் முகநூல்(ஃபேஸ்புக்) பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாகவும், அதில் இந்தியர்கள் முன்னிலை பெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2023 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா இழக்காது: ஐசிசி
வரிவிலக்கு பிரச்னைகள் தொடர்ந்து நீடித்தாலும், 2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியா இழக்காது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசிஐ) சிஇஓ டேவிட் ரிச்சர்ட்ஸன் கூறியுள்ளார்.

2/01/2019

No tax till Rs 5 lakh income for individuals taxpayers

2/01/2019 0
No tax till Rs 5 lakh income for individuals taxpayers
தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
நாடாளுமன்றத்தில் இன்று (01.02.2019) மத்திய அரசின் இடைக்கால பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பட்ஜெட் உரையில்  தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக தனிநபர் வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. இது தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

TNPSC Rashtriya Indian Military College Admission - Qualifying Examination Notification - 2019

2/01/2019 0

Tamil Nadu Public Service Commission
Government of Tamil Nadu
Chennai, Tamilnadu, 

Advt. No.540  Dated: 01.02.2019

TNPSC Rashtriya Indian Military College Admission - Qualifying Examination Notification - 2019

Rashtriya Indian Military College Admission Notification - 2019

TNPSC Announced for Qualifying Examination for Admission to Rashtriya Indian Military College, Dehradun for January 2020 term. For more details regarding admission please refer TNPSC Official Website:
=============================================
=============================================