TNPSC Group 2 Main Exam Question Pattern Changes - 2019: TNPSC Group 2 முதன்மை தேர்வுக்கு வினாத்தாள்களும், விடைத்தாளும் தனித்தனியே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இம்முறை வினாவுக்கு கீழேயே பதில் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
Courtesy: தினமணி நாளிதழ்
Post a Comment