Showing posts with label Physics. Show all posts
Showing posts with label Physics. Show all posts

6/04/2018

TNPSC Important Notes of Physics - Electronics (Part 8)

6/04/2018 0
TNPSC Important Notes of Physics - Electronics (Part 8)
TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - எலெக்ட்ரானிக்ஸ்
குறைக்கடத்திகள் 
1. ஐந்தாம் தொகுதி தனிமங்களை (பாஸ்பரஸ்) தூய குறை கடத்தியுடன் கலப்படம் செய்து கிடைப்பது. N வகை மூன்றாம் தொகுதி தனிமங்களை (அலுமினியம், போரான்) தூய குறை கடத்தியுடன் கலப்படம் செய்து கிடைப்பது P வகை 

2. ரேடியோ ஒளிபரப்பிற்கு அதிர்வெண் பண்பேற்றம் பயன் படுத்தப்படுகிறது.

3. தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு அலைவீச்சு பண்பேற்றம் பயன் படுத்தப்படுகிறது.

4. தொலைக்காட்சியில் முதன்மை வண்ணங்கள் - (BGR - நீலம், பச்சை, சிகப்பு)

5. தொலைக்காட்சியில் மைக்ரோ அலைகள் பயன்படுத்தப்படுகிறது.

6. அலையை உருவாக்கும் கருவி - மாக்னட்ரான், கிளைங்பட்ரான்.

காந்தவியல்  

7. தற்காலிக காந்தம் செய்ய தேனிரும்பு (Soft Iron) பயன்படுகிறது.

8. நிரந்தர காந்தம் செய்ய  எஃகு இரும்பு (Steel) பயன்படுகிறது.

9. மின்சாதனங்களில் உள்ளமாகப் பயன்படுத்தக்கூடிய உலோகங்களை தேர்ந்தெடுக்க காந்த இயக்க பண்பு பயன்படுத்தப்படுகிறது.

10. ஒரு காந்த கட்டையை உடைக்கும் போது காந்தப்பண்புகளில் மாற்றம் இருக்காது.

6/03/2018

TNPSC Important Notes of Physics - Thermo Dynamics (Part 6)

6/03/2018 0
TNPSC Important Notes of Physics - Thermo Dynamics (Part 6)
TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - வெப்ப இயக்கவியல்
1. 1984 ஆம் ஆண்டு மத்யபிரதேசத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு - மெத்தில் ஐசோ சயனைடு 
2. ஒரு கம்பியின் வழியாக மின்சாரம் பாயும் போது வெப்பம் உண்டாகும் 
3. வெப்ப ஆற்றலின் அலகு  - கலோரி 
4. தன்வெப்ப ஏற்புத்திறன் - ஜில் / கி.கி / கெல்வின் அல்லது J / Kg/ K
5. வெப்ப ஏற்புத்திறன் - ஜில் / கெல்வின் அல்லது J / K
6. தன்வெப்ப ஏற்புத்திறன் அதிகம் கொண்ட பொருள் - நீர் (4190 அல்லது 4182)
7. தன்வெப்ப ஏற்புத்திறன் காண உதவும் கருவி - கலோரி மானி 
8. கிளினிக்கில் தெர்மோமீட்டர் பாரன்ஹீட் அலகில் இருக்கும் 
9. தனி சுழி வெப்ப நிலை - OK (or) -273 டிகிரி செல்சியஸ் 
10. நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் வெப்ப நிலை = 4 டிகிரி செல்சியஸ்

TNPSC Important Notes of Physics - Mechanical (Part 2)

6/03/2018 0
TNPSC Important Notes of Physics - Mechanical (Part 2)
TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - எந்திரவியல்
1. மின் காந்த விளைவு - ஒயர்ஸ்டெட் 
2. மின்காந்த தூண்டல் - மைக்கேல் பாரடே KM
3. ஒரு மைல் என்பது - 1600 M அல்லது 1.6 KM
4. வெர்னியர் காலிப்பர் - தடிமமான பொருளை அளக்க உதவுகிறது 
5. ஸ்குருகேஜ் - மெல்லிய பொருளை அளக்க உதவுகிறது 
6. ராக்கெட் இயக்கத்தில் நேர்கோட்டு உந்த அழிவின்மை விதியும், நியுட்டனின் மூன்றாம் விதியும் பயன்படுகிறது 
7. கோள்கள் - ஈர்ப்பு விசையின் காரணமாக சுற்றுகிறது 
8. கோள்களுக்கிடைப்பட்ட தொலைவை அளவிட கெப்ளர் முன்றாவது விதி பயன்படுகிறது.
9. ஹெலிகாப்டர் அல்லது விமானம் மேலெழும்புவது - பெர்னோலி விதி 
10. எரிபொருள் விதி - புகை பின்னோக்கி வரும் ராக்கெட் முன்னோக்கி போகும் அல்லது மேலே போகும் 

5/02/2018

Important Measurement Physics Download as PDF

5/02/2018 0
Important Measurement Physics Download as PDF
Important Measurement Physics Download as PDF - 
இயற்பியல் அளவீடுகள் 
1. பொருளின் அளவுக்கான அழகு - மோல் 
2. வெப்ப நிலையின் அலகு - கெல்வின் 
3. மின்னோட்டத்தின் அலகு - ஆம்பி யர் 
4. நிறையின் அலகு - கிலோகிராம் 
5. திண்மக் கோணம் - ஸ்டிரேடியன் 
6. ஒளிச்செறிவு - கேண்டிலா 
7. திருகு அளவி - புரியிடைத் தூரம் 
8. திருகு அளவியின் மீச்சிற்றளவு - 0.01 மி.மீ 
9. இயற்பியல் தராசின் எடைப்பெட்டியில் உள்ள மிகக் குறைந்த எடையின் மதிப்பு - 10 மி.கி 
10. பொருளின் நிறையைக் அளக்கப் பயன்படும் கருவி - இயற்பியல் தராசு 
11. புவியின் விடுபடு திசைவேகம் - 11200
12. திசை வேகம் மாறும் வீதம் - முடுக்கம் 
13. பொருளின் அச்சைப்பற்றி சுழலக்கூடிய சுழற்று விளைவே திருப்புத்திறன் ஆகும்.
14. வெப்ப ஆற்றலின் அலகு - ஜூல் 
15. பொருளின் வெப்பநிலை பற்றி அளக்க பயன்படும் கருவி - வெப்பநிலைமானி 
16. சாதாரண வெப்பநிலைகளை அளவிட பாதரச வெப்பநிலைமானிகளே அதிகம் பயன்படுகின்றன 
17. மருத்தவ வெப்ப நிலைமானியின் அளவுகோல் 35 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரையிலும் 10 டிகிரி நெடுக்கத்தை கொண்டிருக்கும் .

Important Physics Measurement Download as PDF : Click Here

8/17/2017

TNPSC : Important Group II A Service Notes- On The Universe

8/17/2017 0
Superfast Revision Notes (General Knowledge)
The Universe, Solar System And Its Facts
Hi friends this note will surely helpful during the last hours of your examination's preparation so lets have a look upon it.
  • Largest-/ Biggest Planet  ---------->     Jupiter
  • Smallest Planet --------------------->     Mercury
  • Satellites of Earth------------------->     Moon
  • Nearest planet to the Sun---------->     Mercury
  • Earth’s twin-------------------------->    Venus
  • Brightest Planet -------------------->     Venus
  • Brightest Star------------------------>    Ceres
  • Planets with rings around---------->    Saturn
  • Red Planet--------------------------->     Mars
  • Blue Planet-------------------------->     Earth
  • Green Planet------------------------>     Neptune