Ads 720 x 90

TNPSC Important Notes of Physics - Electronics (Part 8)

TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - எலெக்ட்ரானிக்ஸ்
குறைக்கடத்திகள் 
1. ஐந்தாம் தொகுதி தனிமங்களை (பாஸ்பரஸ்) தூய குறை கடத்தியுடன் கலப்படம் செய்து கிடைப்பது. N வகை மூன்றாம் தொகுதி தனிமங்களை (அலுமினியம், போரான்) தூய குறை கடத்தியுடன் கலப்படம் செய்து கிடைப்பது P வகை 

2. ரேடியோ ஒளிபரப்பிற்கு அதிர்வெண் பண்பேற்றம் பயன் படுத்தப்படுகிறது.

3. தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு அலைவீச்சு பண்பேற்றம் பயன் படுத்தப்படுகிறது.

4. தொலைக்காட்சியில் முதன்மை வண்ணங்கள் - (BGR - நீலம், பச்சை, சிகப்பு)

5. தொலைக்காட்சியில் மைக்ரோ அலைகள் பயன்படுத்தப்படுகிறது.

6. அலையை உருவாக்கும் கருவி - மாக்னட்ரான், கிளைங்பட்ரான்.

காந்தவியல்  

7. தற்காலிக காந்தம் செய்ய தேனிரும்பு (Soft Iron) பயன்படுகிறது.

8. நிரந்தர காந்தம் செய்ய  எஃகு இரும்பு (Steel) பயன்படுகிறது.

9. மின்சாதனங்களில் உள்ளமாகப் பயன்படுத்தக்கூடிய உலோகங்களை தேர்ந்தெடுக்க காந்த இயக்க பண்பு பயன்படுத்தப்படுகிறது.

10. ஒரு காந்த கட்டையை உடைக்கும் போது காந்தப்பண்புகளில் மாற்றம் இருக்காது.

Post a Comment

0 Comments