TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - வெப்ப இயக்கவியல்
1. 1984 ஆம் ஆண்டு மத்யபிரதேசத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு - மெத்தில் ஐசோ சயனைடு
2. ஒரு கம்பியின் வழியாக மின்சாரம் பாயும் போது வெப்பம் உண்டாகும்
3. வெப்ப ஆற்றலின் அலகு - கலோரி
4. தன்வெப்ப ஏற்புத்திறன் - ஜில் / கி.கி / கெல்வின் அல்லது J / Kg/ K
5. வெப்ப ஏற்புத்திறன் - ஜில் / கெல்வின் அல்லது J / K
6. தன்வெப்ப ஏற்புத்திறன் அதிகம் கொண்ட பொருள் - நீர் (4190 அல்லது 4182)
7. தன்வெப்ப ஏற்புத்திறன் காண உதவும் கருவி - கலோரி மானி
8. கிளினிக்கில் தெர்மோமீட்டர் பாரன்ஹீட் அலகில் இருக்கும்
9. தனி சுழி வெப்ப நிலை - OK (or) -273 டிகிரி செல்சியஸ்
10. நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் வெப்ப நிலை = 4 டிகிரி செல்சியஸ்
0 Comments