-->

TNPSC Important Notes of Physics - Mechanical (Part 2)

TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - எந்திரவியல்
1. மின் காந்த விளைவு - ஒயர்ஸ்டெட் 
2. மின்காந்த தூண்டல் - மைக்கேல் பாரடே KM
3. ஒரு மைல் என்பது - 1600 M அல்லது 1.6 KM
4. வெர்னியர் காலிப்பர் - தடிமமான பொருளை அளக்க உதவுகிறது 
5. ஸ்குருகேஜ் - மெல்லிய பொருளை அளக்க உதவுகிறது 
6. ராக்கெட் இயக்கத்தில் நேர்கோட்டு உந்த அழிவின்மை விதியும், நியுட்டனின் மூன்றாம் விதியும் பயன்படுகிறது 
7. கோள்கள் - ஈர்ப்பு விசையின் காரணமாக சுற்றுகிறது 
8. கோள்களுக்கிடைப்பட்ட தொலைவை அளவிட கெப்ளர் முன்றாவது விதி பயன்படுகிறது.
9. ஹெலிகாப்டர் அல்லது விமானம் மேலெழும்புவது - பெர்னோலி விதி 
10. எரிபொருள் விதி - புகை பின்னோக்கி வரும் ராக்கெட் முன்னோக்கி போகும் அல்லது மேலே போகும் 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting