Showing posts with label General Tamil Quiz. Show all posts
Showing posts with label General Tamil Quiz. Show all posts

5/21/2017

TNPSC General Tamil (Important Questions) Quiz - 3

5/21/2017
1) அறநூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?  



2)  வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்த மன்னர் யார்?


3) பாரதிதாசனைப் பாவேந்தர் என்று அழைத்தவர் யார்?


 
4) குழந்தைக் கவிஞர் எனப்படுபவர் யார்?


 
5) சோழநிலா என்ற நாவலை எழுதியவர் யார் ?


 
6) வீடும் வெளியும் என்ற நாவலின் ஆசிரியர் யார்?


 
7) மதிவாணன் என்ற நாவலின் ஆசிரியர் யார்?


 
8) கோகிலாம்பாள் கடிதங்கள் யார் எழுதிய நாவல்?


 
9) தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?


 
10) மாரிவாயில் நூலின் ஆசிரியர் யார்?



11) சிறுகதை மஞ்சரி என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார் ?


 
12) அலிபாதுஷா நாடகம் எழுதியவர் யார்?


 
13) சீகன்பால்த எந்த ஆண்டு தமிழகம் வந்தார்?


 
14) நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது?


 
15)  பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒரே ஒரு புறநூல் எது?


 
16) பாரத வெண்பா பாடியவர் யார்?


 
17) திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?


 
18) ஞானக் குறள் என்ற நூலின் ஆசிரியர் யார்?


 
19) சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்?


 
20) புதியதும் பழையதும் யார் எழுதிய நூல்?

5/18/2017

TNPSC General Tamil (Important Questions) Quiz - 2

5/18/2017
1) 'வெற்றிலை நட்டான் என்பது?  



2)  முருகன் உண்டான் என்பது?


3) கிளை என்பது?


 
4) பெயர்ச்சொல்லின் வகையறிக - வீதி ?


 
5) 'விரிகாய்' என்பது ?


 
6) தனிதமிழ் இயக்கத்தின் தந்தை யார்?


 
7) தமிழ்த்தென்றல் என்று அழைக்கபடுபவர் யார்?


 
8) தமிழில் தோன்றிய முதல் புதினம்?


 
9) கற்றறிந்தார் ஏத்தும் நூல் எது?


 
10) தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?



11) அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?


 
12) இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு?


 
13) ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர்?


 
14) ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார்?


 
15)  செந்தாமரை என்ற நாவலின் ஆசிரியர் யார்?


 
16) காந்தி மகான் கதை யாருடைய கவிதைத் தொகுப்பு?


 
17) திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?


 
18) வஞ்சிப் பாவிற்குரிய சீர் எது?


 
19) செம்பியன் செல்வி என்ற நாவலின் ஆசிரியர் யார்?


 
20) எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் – இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக?

TNPSC General Tamil (Important Questions) Quiz - 1

5/18/2017
1) மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் என்ற கூறியது யார்?  



2) இந்தியா என்னும் இதழ் நடத்தியவர் யார்?


3) காந்தியக்கவிஞர் எனப்படுபவர் யார்?


 
4) 1999-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற கவிதை நூல் எது?


 
5) கல்கி எழுதிய முதல் நாவல் எது?


 
6) மாங்கனி என்ற நாவலை எழுதியவர் யார்?


 
7) திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் யார்?


 
8) சின்னசங்கரன்கதை எழுதியவர் யார்?


 
9) தமிழில் பாரதம் பாடியவர் யார்?


 
10) திருக் குருகைப் பெருமாள் கவிராயர் இயற்பெயர் என்ன?

6/10/2016

{Dinamani TNPSC MCQ} TNPSC Group 4 Online Tamil Model Test - 2

6/10/2016 0
 {Dinamani TNPSC MCQ} TNPSC Group 4 Online Tamil Model Test - 2
Dinamani Newspaper published TNPSC Model Questions and Answers both of General Studies and General Tamil. Then GK / GT published based on State Board standard wise. Its is very helpful for TNPSC Aspirants. Now we are converted to Quiz Format.  Aspirants should be Practice in regularly. All the best...

  1. ஒரேழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது ?
    1.  புணர்ச்சி 
    2.  அடி 
    3.  அசை 
    4.  சீர் 
  2. இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது ?
    1.  அசை 
    2.  தளை 
    3.  சீர் 
    4.  அடி 

  3. ஆடு முதலான பன்னிரண்டு ராசிகளையும் வரைந்த செய்தியேப் பற்றி கூறும் நூல் எது ?
    1.  நெடுநெல்வாடை 
    2.  தொல்காப்பியம் 
    3.  சிலப்பதிகாரம் 
    4.  தட்சனசித்திரம் 

  4. உழவின் சிறப்பு எனும் நூலின் ஆசிரியர் ?
    1.  பாரதிதாசன்
    2.  ந.பிச்சமூர்த்தி 
    3.  திருத்தக்கதேவர் 
    4.  கம்பர்  

  5. பொருந்தா சொல்லை கண்டறிக ?
    1.  அகன் 
    2.  முகன் 
    3.  திறன் 
    4.  அஞ்சு 

  6. ''பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு  - இக்குறட்பாவில் உள்ள வேர்ச்சொல்லை கண்டறிக  ?
    1.  பற்றற்றான் 
    2.  பற்று 
    3.  பற்றினை 
    4.  பற்றுக 

  7. கீழ்க்காணும் சொற்களில் எச்சொல் சொல்லின் பொருள் மாறுவதற்காக அளபெடுத்துள்ளது எனக் கண்டறி?
    1.  எடுப்பதூ உம் 
    2.  கெடா அ 
    3.  தழீஇ 
    4.  எடுபதூ உம்  

  8. தானே ஒளிவிடக் கூடிய ஞாயிறு ?
    1.  கோள்மீன் 
    2.  மின்மீன் 
    3.  செம்மீன் 
    4.  நாள்மீன் 

  9. நீயன்றி மன்னுண்டோ வின்னுண்டோ ஒளியுண்டோ  நிலவுமுண்டோ  என்ற வரிகளுக்கு உரியவர் ?
    1.  கம்பர் 
    2.  பாரதிதாசன்
    3.  ந.பிச்சமூர்த்தி
    4.  பாரதியார் 

  10. எங்கள் தமிழ் நூலின் ஆசிரியர் ?.
    1.  திருத்தக்கதேவர் 
    2.  கம்பர் 
    3.  ந.பிச்சமூர்த்தி
    4.  பாரதிதாசன்




Courtesy: Dinamani 

6/09/2016

TNPSC Group 4 Online Tamil Model Test {Dinamani TNPSC MCQ} - 1

6/09/2016 0
TNPSC Group 4 Online Tamil Model Test {Dinamani TNPSC MCQ} - 1
Dinamani Newspaper published TNPSC Model Questions and Answers both of General Studies and General Tamil. Then GK / GT published based on State Board standard wise. Its is very helpful for TNPSC Aspirants. Now we are converted to Quiz Format.  Aspirants should be Practice in regularly. All the best...

  1. நன்றி பரிசு என்னும் ஆசிரியர் ?
    1.  சே.சுந்தரராஜன் 
    2.  நீலவன் 
    3.  டி.கே.பாலன் 
    4.  ஓவியர் ராம்கி 

  2. தனிப்பாடல்  என்னும் நூலைத் தொகுத்தவர் 
    1.  செய்குதம்பி பாவலர் 
    2.  புல்லங்காடனார் 
    3.  மோசிகீரனார் 
    4.  கவிராச பண்டிதர் 

  3. பத்தாம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை யார்  ?
    1.  ஜாகோபி 
    2.  ஆய்லர் 
    3.  கார்ல்சோன் 
    4.  இராமானுஜர் 

  4. சொல்ல துடித்தது மனசு என்னும் நூலின் ஆசிரியர்  ?
    1.  சிவபாலன் 
    2.  எம். பி.முத்து 
    3.  வீ.கே.டி. பாலன் 
    4.  வீ.கே.சுந்தரராசன் 

  5.   குரல் நெறி இலக்கிய கதைகளின் ஆசிரியர் யார்  ?
    1.  எம். பி.முத்து 
    2.  நீலவன் 
    3.  ராம்கி 
    4.  சே.சுந்தரராசன் 

  6. புரோச் நகரில் இரண்டாவது கல்வி மாநாடு நடைபெற்ற ஆண்டு எது  ?
    1.  1915
    2.  1917
    3.  1916
    4.  1913

  7. தொழிற்பெயர் அல்லாததைத் தேர்க ?
    1.  தொல்லை 
    2.  போக்கு 
    3.  அழுகை 
    4.  தொழுகை 

  8. நாளை என் தாய் மொழி  சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று கூறியவர் யார் ?
    1.   வால்ட் லிட்மன் 
    2.  வேர்ட்ஸ் வொர்த் 
    3.  கலீல் சிப்ரான் 
    4.  ரசூல் கம்சதேவ் 

  9. ஆய்லராக இல்லாவிட்டாலும் ராமானுஜம் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் ?
    1.  லார்ட்மெண்ட்லண்ட் 
    2.  பேரா.டி.பெல் 
    3.  லிட்டில் வுட்டு 
    4.  மேற்கண்ட எதுவும் இல்லை 

  10. கோயில்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு அக்கோயில்களை பற்றி தலபுராணங்கள்  இயற்றிவர் யார் ?
    1.  உ.வே.சா 
    2.  அப்பர் 
    3.  சம்பந்தர் 
    4.  மீனாட்சி சுந்தரனார் 



6/08/2016

TNPSC - Group 4 General Tamil - Model Test - 2

6/08/2016 0
TNPSC - Group 4 General Tamil - Model Test - 2
In this Quiz covered for important questions from various TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. அன்னபூரணி எனும் புதின ஆசிரியர் ?
    1.  ஜெயகாந்தன் 
    2.  க. சச்சிதானந்தன் 
    3.  வைரமுத்து 
    4.  அகிலன் 

  2. தமிழியக்கம்  எனும் புதின ஆசிரியர்?
    1.  பாரதியார் 
    2.  தோலா மொழித்தேவர் 
    3.  மீனாட்சி சுந்தரம் பிள்ளை 
    4.  பாரதிதாசன் 

  3. சூளாமணி எனும் புதின ஆசிரியர்?
    1.  மீனாட்சி சுந்தரம் பிள்ளை
    2.  பாரதிதாசன்
    3.  தோலா மொழித்தேவர்
    4.  பாரதியார்

  4. எச்.ஏ.கிருட்டினனாருக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர் ?
    1.  மாணிக்க வாசகத் தேவர் 
    2.  சங்கர நாராயணர் 
    3.  பிலவண சோதிடர் 
    4.  தெய்வ நாயகி 

  5. சூடாமணி நிகண்டு - ஆசிரியர் ?
    1.  திவாகரமுனிவர் 
    2.  பிங்கலம் 
    3.  வீரமண்டல புருடர் 
    4.  காங்கேயர் 

  6. "மொழிகளின் காட்சிச் சாலை இந்தியா" - இக்கூற்று யாருடையது  ?
    1.  பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை  
    2.  பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்
    3.  பேராசிரியர் சாலமன் பாப்பையா 
    4.  பேராசிரியர் சாலை. இளந்திரையன் 

  7. 'மத்தவிலாசம்' - என்னும் நாடக நூலை எழுதியவர் ?
    1.  மகேந்திரவர்மன் 
    2.  இராஜ இராஜ சோழன் 
    3.  இராஜேந்திர சோழன் 
    4.  நந்தி வர்மன் 

  8. பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல் ?
    1.  குடும்ப விளக்கு 
    2.  இருண்ட வீடு 
    3.  பாண்டியன் பரிசு 
    4.  கள்ளோ காவியமோ 

  9. "மேற்கணக்கு நூல்கள்' என்று அழைக்கப்பட்டவை  ?
    1.  நீதி இலக்கியம் 
    2.  பக்தி இலக்கியம் 
    3.  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 
    4.  நீதி இலக்கியம் 

  10. ஐராவதீசுவரர் கோயிலைக் கட்டிய அரசர்?
    1.  இராசேந்திரன் 
    2.  குலோத்துங்கன் 
    3.  இரண்டாம் இராசராசன் 
    4.  கிள்ளி வளவன் 



TNPSC - Group 4 General Tamil - Model Test - 1

6/08/2016 0
TNPSC - Group 4 General Tamil - Model Test - 1
In this Quiz covered for important questions from various TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையேத் தேர்ந்தெடுத்து எழுதுக  ?
    1.  மழை முகம் காணாப்  பயிர் போல 
    2.  அனலிடைப்பட்ட புழு போல 
    3.  இலவு  காத்த கிளி போல 
    4.  கிணற்று தவளை போல 

  2. 'தீண்டிற்று' என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க  ?
    1.  தீண் 
    2.  தீண்டி 
    3.  தீ 
    4.  தீண்டு 

  3. இரண்டு அடி முதல் பன்னிரண்டு அடி வரை வரும் பா ?
    1.  வெண்பா 
    2.  ஆசிரியப்பா 
    3.  வஞ்சிப்பா 
    4.  கலிப்பா 

  4. 'Whats App' என்ற சொல், பார்க்கவும் கேட்கவும் படிக்கவுமான மின்னஞ்சல் வசதியே ம.இராசேந்திரன்  ___ என மொழி பெயர்த்துள்ளார் ​​​​​​ ?
    1.  தூதுலாவி 
    2.  எண்ண நகலி 
    3.  கட்செவி அஞ்சல் 
    4.  தூது செயலி 

  5. ஒற்றலபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துக்களின்  எண்ணிக்கை ?
    1.  8
    2.  10
    3.  12
    4.  11

  6. சரியான விடையேத் தேர்வு செய்க  ?
    1.  இயல், இசை, நாடகம் முதலான முத்தமிழை வளர்த்தல் வேண்டும் 
    2.  இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும் 
    3.  இயல், இசை, நாடகம் முதலிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும் 
    4.  இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழை வளர்த்தல் வேண்டும் 

  7. கோடிட்ட இடத்தில் உரிய விடையெத் தேர்ந்தெடுத்து எழுதுக  ?
    1.  வடிவப்பண்பு 
    2.  அளவுப்பண்பு
    3.  சுவைப்பண்பு
    4.  நிறப்பண்பு

  8. ஆற்றுவார் -அசை பிரித்து சியான விடையேத் தேர்ந்தெடு ?
    1.  ஆற் +று +வார் 
    2.  ஆற்று + வார் 
    3.  ஆ + றுவார்
    4.  ஆற் + றுவார்

  9. கீழ்க்காணும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு  ?
    1.  சுக்கு 
    2.  சார்பு 
    3.  உண்ணு 
    4.  அரசு 

  10. பொருள்கோள் வகைகளின் எண்ணிக்கை ?
    1.  4
    2.  6
    3.  10
    4.  8