1) அறநூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?
Click Here for Answer
Answer - திருக்குறள்
2) வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்த மன்னர் யார்?
Click Here for Answer
Answer - சரபோஜிமன்னர்
3) பாரதிதாசனைப் பாவேந்தர் என்று அழைத்தவர் யார்?
Click Here for Answer
Answer - தந்தைபெரியார்
4) குழந்தைக் கவிஞர் எனப்படுபவர் யார்?
Click Here for Answer
Answer - அழ.வள்ளியப்பன்
5) சோழநிலா என்ற நாவலை எழுதியவர் யார் ?
Click Here for Answer
Answer - மு.மேத்தா
6) வீடும் வெளியும் என்ற நாவலின் ஆசிரியர் யார்?
Click Here for Answer
Answer - வல்லிக்கண்ணன்
7) மதிவாணன் என்ற நாவலின் ஆசிரியர் யார்?
Click Here for Answer
Answer - வி.கோ.சூரியநாராயணசாஸ்திரி
8) கோகிலாம்பாள் கடிதங்கள் யார் எழுதிய நாவல்?
Click Here for Answer
Answer - மறை மலையடிகள்
9) தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
Click Here for Answer
Answer - திரு.வி.கல்யாணசுந்தரனார்
10) மாரிவாயில் நூலின் ஆசிரியர் யார்?
Click Here for Answer
Answer - சோம சுந்தர பாரதியார்
11) சிறுகதை மஞ்சரி என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார் ?
Click Here for Answer
Answer - எஸ்.வையாபுரிப் பிள்ளை
12) அலிபாதுஷா நாடகம் எழுதியவர் யார்?
Click Here for Answer
Answer - வண்ணக் களஞ்சியப் புலவர்
13) சீகன்பால்த எந்த ஆண்டு தமிழகம் வந்தார்?
Click Here for Answer
Answer - 1705
14) நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது?
Click Here for Answer
Answer - முல்லைப் பாட்டு
15) பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒரே ஒரு புறநூல் எது?
Click Here for Answer
Answer - களவழிநாற்பது
16) பாரத வெண்பா பாடியவர் யார்?
Click Here for Answer
Answer - பெருந்தேவனார்
17) திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
Click Here for Answer
Answer - 5818
18) ஞானக் குறள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Click Here for Answer
Answer - ஒளவையார்
19) சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்?
Click Here for Answer
Answer - படிக் காசுப் புலவ
20) புதியதும் பழையதும் யார் எழுதிய நூல்?
Click Here for Answer
Answer - உ.வே.சா