Type Here to Get Search Results !

TNPSC General Tamil (Important Questions) Quiz - 2

1) 'வெற்றிலை நட்டான் என்பது?  



2)  முருகன் உண்டான் என்பது?


3) கிளை என்பது?


 
4) பெயர்ச்சொல்லின் வகையறிக - வீதி ?


 
5) 'விரிகாய்' என்பது ?


 
6) தனிதமிழ் இயக்கத்தின் தந்தை யார்?


 
7) தமிழ்த்தென்றல் என்று அழைக்கபடுபவர் யார்?


 
8) தமிழில் தோன்றிய முதல் புதினம்?


 
9) கற்றறிந்தார் ஏத்தும் நூல் எது?


 
10) தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?



11) அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?


 
12) இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு?


 
13) ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர்?


 
14) ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார்?


 
15)  செந்தாமரை என்ற நாவலின் ஆசிரியர் யார்?


 
16) காந்தி மகான் கதை யாருடைய கவிதைத் தொகுப்பு?


 
17) திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?


 
18) வஞ்சிப் பாவிற்குரிய சீர் எது?


 
19) செம்பியன் செல்வி என்ற நாவலின் ஆசிரியர் யார்?


 
20) எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் – இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக?

Labels