Showing posts with label 9th standard Tamil Quiz. Show all posts
Showing posts with label 9th standard Tamil Quiz. Show all posts

8/11/2021

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் இருந்து முக்கிய வினாக்கள் - 3

8/11/2021 0
ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் இருந்து முக்கிய வினாக்கள் - 3
1) நடந்தான் என்பதன் இலக்கண குறிப்பு?
(a) பிறவினை  
(b) தன்வினை
(c) காரண வினை  
(d) வினைத்தொகை  


2) அடக்கச்செய்தான் என்பதன் இலக்கண குறிப்பு?

(a) காரணவினை  
(b) பிறவினை  
(c) வினையெச்சம்  
(d) இடப்பெயர்  


3) செய்பவரை முதன்மைப்படுத்தும் வினைக்கு _____ என்று பெயர் ?

(a) செய்வினை  
(b) செய்யப்பாட்டுவினை  
(c) முற்றுவினை  
(d) வினைத்தொகை 


 4) உண்ணச்சென்றான் என்பதன் இலக்கண குறிப்பு?

(a) எழுவாய்த்தொடர்   
(b) வினைமுற்றுத் தொடர்   
(c) விளித்தொடர் 
(d) தெரிநிலை வினையெச்சதோடர் 


5) குமரன் மழையில் நனைந்தான் என்பதன் இலக்கண குறிப்பு?

(a)  உடன்பாட்டுத்தொடர் 
(b) செயப்பாட்டு வினைத்தொடர்   
(c) தன்வினைத் தொடர்  
(d) எதிர்மறைத்வினைத் தொடர்   


6) பூக்களைப்பறிக்காதிர் என்பதன் இலக்கண குறிப்பு?

(a) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 
(b) பண்புத்தொகை 
(c) கட்டளைத்தொடர்  
(d) உருவகம் 


7) என் அண்ணன் நாளை வருவான் என்பதன் இலக்கண குறிப்பு?

(a) உணர்ச்சித் தொடர்    
(b) செய்தித் தொடர்    
(c) பெயர் பயனிலைத்தொடர்    
(d) வினாத்தொடர்


8) பாடும் குயில் என்பதன் இலக்கண குறிப்பு?

(a) தெரிநிலை வினையெச்சத்தொடர்  
(b) குறிப்பு பெயரெச்சத்தொடர்  
(c) இரட்டைக் கிழவி    
(d) அடுக்குத்தொடர்   


9)  நண்பா கேள் என்பதன் இலக்கண குறிப்பு? 

(a) எழுவாய்த்தொடர்    
(b) விளித்தொடர்  
(c) தன்வினைத்தொடர்    
(d) பிறவினைத்தொடர்  


10) உண்ணச்சென்றான் என்பதன் இலக்கண குறிப்பு?.

(a) தெரிநிலை வினையெச்சத்தொடர்  
(b) தெரிநிலை பெயரெச்சத் தொடர்
(c) வினைத்தொகை  
(d) மேற்கண்ட அனைத்தும் தவறு  


12/22/2018

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் இருந்து முக்கிய வினாக்கள் - 2

12/22/2018 0
ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் இருந்து முக்கிய வினாக்கள் - 2
1) தமிழ் மொழியின் இலக்கண நூல்?
(a) சிலப்பதிகாரம் 
(b) தொல்காப்பியம் 
(c) லீலா திலகம் 
(d) திருக்குறள் 


2) விட்டு விட்டு என்பதன் இலக்கண குறிப்பு?

(a) இரட்டைக்கிளவி 
(b) அடுக்குத்தொடர்  
(c) வினையெச்சம்  
(d) இடப்பெயர்  


3) யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனியாவது எங்கும் காணோம் என்று கூறியவர்?

(a) தேசிக விநாயகம் பிள்ளை 
(b) ஜி.யூ.போப் 
(c) பாரதிதாசன் 
(d) பாரதியார் 


 4) உலகத் தாய்மொழி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?

(a) ஜனவரி 21  
(b) பிப்ரவரி 21  
(c) மார்ச் 21 
(d) ஏப்ரல் 21 


5) மூன்றினம் என்பதில் சரியானவற்றைக் கூறு?

(a) சத்துவம், அமைதி, மேன்மை 
(b) துறை, தாழிசை, விருத்தம்  
(c) இயல், இசை நாடகம் 
(d) குறில், அகவல், தூங்கிசை  


6) முத்துக்கனி என்பதன் இலக்கணக்குறிப்பு?

(a) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 
(b) பண்புத்தொகை 
(c) வினைத்தொகை 
(d) உருவகம் 


7) கொள்வார் - கொள் + வ் + ஆர். இதில் 'வ்'-வின் பகுபத உறுப்பிலக்கணம்?

(a) எதிர்கால இடைநிலை   
(b) இறந்த கால இடைநிலை   
(c) பெயரெச்ச விகுதி   
(d) வினைமுற்று விகுதி


8) வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று அழைக்கப்படும் சிற்றிலக்கியம் எது?

(a) குறவஞ்சி இலக்கியம் 
(b) கலம்பக இலக்கியம் 
(c) கோவை இலக்கியம்  
(d) தூது இலக்கியம்  


9)  "நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடு வாழ்க" என்று பாடியவர்? 

(a) பாரதியார்   
(b) பாரதிதாசன்  
(c) கணியன் பூங்குன்றனார்   
(d) மா.போ.சிவஞானம் 


10) பிரெளசர் (Browser) என்பதன் தமிழ் மொழியாக்கம் ?.

(a) செதுக்கி 
(b) இணையவழி 
(c) உலவி 
(d) இணையவெளி  


12/21/2018

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் இருந்து முக்கிய வினாக்கள் - 1

12/21/2018 0
ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் இருந்து முக்கிய வினாக்கள் - 1
1) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை _________ க்கும்  மேற்பட்டது.?
(a) 1300
(b) 1525
(c) 1654
(d) 1487 


2) இந்திய நாடு "மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர் யார்??

(a) குமரிலபட்டர் 
(b) ச. அகத்தியலிங்கம் 
(c) ஹீராஸ் 
(d) கால்டுவேல் 


3) இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்கள் எத்தனை?

(a) நான்கு 
(b) ஐந்து  
(c) ஆறு  
(d) மூன்று  


 4) "திராவிடம்" என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார் ?

(a) குமரிலபட்டர்  
(b) மாக்ஸ்முல்லர்  
(c) ஹீராஸ் பாதிரியார் 
(d) கே.வி.சுப்பையா 


5) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளை தென்னிந்திய மொழிகள் என்று பெயரிட்டவர்?

(a) பாப்  
(b) பிரான்சிஸ் எல்லீஸ்  
(c) மாக்ஸ் முல்லர் 
(d) ஹீராஸ் பாதிரியார் 


6) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை கால்டுவேல் வெளியிட்ட ஆண்டு?

(a) 1859 
(b) 1857 
(c) 1858 
(d) 1856


7) தென்திராவிட மொழிகளில் கீழ்க்கண்டவற்றுள் எது தவறு?

(a) தமிழ்  
(b) கன்னடம்  
(c) மலையாளம்  
(d) தெலுங்கு


8) வட திராவிட மொழிகளில் கீழ்க்கண்டவற்றுள் எது தவறு?

(a) குரூக்  
(b) மால்தோ  
(c) பிராகுயி  
(d) குடகு  


9)  நடுத்திராவிட மொழிகளில் கீழ்க்கண்டவற்றுள் எது சரி? 

(a) கோண்டி  
(b) கோத்தா  
(c) மால்தோ  
(d) கன்னடம்  


10) திராவிட மொழிகளின் எண்ணிக்கை ____ ஆகும்.

(a) 04 
(b) 06 
(c) 18 
(d) 28