1) தமிழ் மொழியின் இலக்கண நூல்?
(a) சிலப்பதிகாரம்
(b) தொல்காப்பியம்
(c) லீலா திலகம்
(d) திருக்குறள்
2) விட்டு விட்டு என்பதன் இலக்கண குறிப்பு?
(a) இரட்டைக்கிளவி
(b) அடுக்குத்தொடர்
(c) வினையெச்சம்
(d) இடப்பெயர்
3) யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனியாவது எங்கும் காணோம் என்று கூறியவர்?
(a) தேசிக விநாயகம் பிள்ளை
(b) ஜி.யூ.போப்
(c) பாரதிதாசன்
(d) பாரதியார்
4) உலகத் தாய்மொழி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
(a) ஜனவரி 21
(b) பிப்ரவரி 21
(c) மார்ச் 21
(d) ஏப்ரல் 21
5) மூன்றினம் என்பதில் சரியானவற்றைக் கூறு?
(a) சத்துவம், அமைதி, மேன்மை
(b) துறை, தாழிசை, விருத்தம்
(c) இயல், இசை நாடகம்
(d) குறில், அகவல், தூங்கிசை
6) முத்துக்கனி என்பதன் இலக்கணக்குறிப்பு?
(a) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
(b) பண்புத்தொகை
(c) வினைத்தொகை
(d) உருவகம்
7) கொள்வார் - கொள் + வ் + ஆர். இதில் 'வ்'-வின் பகுபத உறுப்பிலக்கணம்?
(a) எதிர்கால இடைநிலை
(b) இறந்த கால இடைநிலை
(c) பெயரெச்ச விகுதி
(d) வினைமுற்று விகுதி
8) வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று அழைக்கப்படும் சிற்றிலக்கியம் எது?
(a) குறவஞ்சி இலக்கியம்
(b) கலம்பக இலக்கியம்
(c) கோவை இலக்கியம்
(d) தூது இலக்கியம்
9) "நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடு வாழ்க" என்று பாடியவர்?
(a) பாரதியார்
(b) பாரதிதாசன்
(c) கணியன் பூங்குன்றனார்
(d) மா.போ.சிவஞானம்
10) பிரெளசர் (Browser) என்பதன் தமிழ் மொழியாக்கம் ?.
(a) செதுக்கி
(b) இணையவழி
(c) உலவி
(d) இணையவெளி
0 Comments